Roman script
Singers : Rita Antony Daasan and Ramya (Chorus) Music by : Raj Aryan. Female Part Theeya therikkum Thanos ivan Paasathula pachapulla Pola thaan ivan Kakki satta gethu ivan Saamiyum singamum serntha ivan Female Part Thaana serndha kootam ivan Nyaayathukku onnu vitta machaan ivan Speedaa payum bullet ivan Nightukkaana rightu ivan Female Part Poyaa sathama paadu nee Poyaa nikkaama odu… Poyaa route ah thaan maathi nee Poyaa fastaa odu Female Part Poyaa Chorus : Sathama paadu nee Female : Poyaa Chorus : Nikkaama odu… Female : Poyaa Chorus : Route ah thaan maathi nee Female : Poyaa Chorus : Fastaa odu Chorus Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Female Part Rathiriyila ratchasa veeran Robberugala raavura sooran Avan peruthaan underutakeru Aalu rounderu paaru Female Part Thanmaanatha vittadhum illa Avamaanatha pattadhum illa Vegumaanatha vettiya kattura Singha kutti baabuu…. Female Part
Late-ah kedaikkira latest model Ketta kodukkura karnan dhaan Thotta therikkira cutest smile ah Alli veesum kannan thaan Chorus Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Female Part Theeya therikkum Thanos ivan Paasathula pachapulla Pola thaan ivan Kakki satta gethu ivan Saamiyum singamum serntha ivan Female Part Thaana serndha kootam ivan Nyaayathukku onnu vitta machaan ivan Speedaa payum bullet ivan Nightukkaana rightu ivan Female Part Poyaa sathama paadu nee Poyaa nikkaama odu… Poyaa route ah thaan maathi nee Poyaa fastaa odu Female Part Poyaa Chorus : Sathama paadu nee Female : Poyaa Chorus : Nikkaama odu… Female : Poyaa Chorus : Route ah thaan maathi nee Female : Poyaa Chorus : Fastaa odu Chorus Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Aaa…aaa..aaa…aa…aaaah Hee hee hee hee hee heee hee heeh Female Part Poyaa hei pooyaah Hei pooyaah heyy poyaaa….
தமிழ்
பாடகர்கள் : ரீட்டா அந்தோனி தாசன் மற்றும் ரம்யா (குழு) இசையமைப்பாளர் : ராஜ் ஆரியன் பெண் : தீயா தெறிக்கும் தானோஸ் இவன் பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன் காக்கி சட்டை கெத்து இவன் சாமியும் சிங்கமும் சேர்ந்த இவன் பெண் : தானா சேர்ந்த கூட்டம் இவன் நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன் ஸ்பீடா பாயும் புல்லட் இவன் நைட்க்கான ரைட்டு இவன் பெண் : போயா சத்தமா பாடு நீ போயா நிக்காம ஓடு.... போயா ரூட்டத்தான் மாத்தி நீ போயா பாஸ்டா ஓடு பெண் : போயா குழு : சத்தமா பாடு நீ பெண் : போயா குழு : நிக்காம ஓடு.... பெண் : போயா குழு : ரூட்டத்தான் மாத்தி நீ பெண் : போயா குழு : பாஸ்டா ஓடு குழு : ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... பெண் : ராத்திரியில ராட்சச வீரன் ராப்பருகள ராவுற சூரன் அவன் பேருதான் அண்டருடேக்கரு ஆளு ரௌண்டரு பாரு பெண் : தன்மானத்த விட்டதும் இல்லை அவமானத்த பட்டதும் இல்லை வெகுமானத்த வேட்டியா கட்டுற சிங்க குட்டி பாபு பெண் : லேட்டா கெடைக்கிற லேட்டஸ்ட் மாடல் கேட்ட கொடுக்குற கர்ணன்தான் தொட்டா தெறிக்கிற குயூடஸ்ட் ஸ்மைல்லா அள்ளி வீசும் கண்ணன்தான் குழு : ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... பெண் : தீயா தெறிக்கும் தானோஸ் இவன் பாசத்துல பச்சபுள்ள போலதான் இவன் காக்கி சட்டை கெத்து இவன் சாமியும் சிங்கமும் சேர்ந்த இவன் பெண் : தானா சேர்ந்த கூட்டம் இவன் நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன் ஸ்பீடா பாயும் புல்லட் இவன் நைட்க்கான ரைட்டு இவன் பெண் : போயா சத்தமா பாடு நீ போயா நிக்காம ஓடு.... போயா ரூட்டத்தான் மாத்தி நீ போயா பாஸ்டா ஓடு பெண் : போயா குழு : சத்தமா பாடு நீ பெண் : போயா குழு : நிக்காம ஓடு.... பெண் : போயா குழு : ரூட்டத்தான் மாத்தி நீ பெண் : போயா குழு : பாஸ்டா ஓடு குழு : ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஆஆ....ஆஆ.....ஆஅ....ஆஅ.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே....ஏ ஹே.... பெண் : போயா ஹேய் போயா..... ஹேய் போயா ஹேய் போயா....
Song information
Singers: Rita Antony Daasan and Ramya (Chorus)
Music by: Raj Aryan.
Release information: From Gurkha (2019) · Lyricist: Siva Karthikeyan
Explore this song
- Singer: Rita Antony Daasan and Ramya (Chorus)
- Film / album: Gurkha
- Composer: Raj Aryan.