Roman script
Singer : Arunraja Kamaraj Music by : Raj Aryan Male Part Rajaa veshathil chowkidhaaru Lesaa paarthaalae paththikkuvaaru Kaaja podaatha pant-ah paaru Hey rojaa nenjukkul kuthikkuvaaru Male Part Heyy ambaani moonjellaam Adangungadaa Enga bhagadhooru baabunna Padhungungadaa Kannadi bommailaam odhungungadaa Ivan gaandaana mirugam thaan Thoora podaa Male Part I am back Male Part Ivandhaan rombha polladhavan Moonam basha theriyaadhavan Yaar vambukkum pogaathavan Ada oor anbathaan thattadhavan Male Part Ivan gurkhaa… Male : Pathala pathala pathala pathala Male : Ivan thaan gurkhaa Male : Innum pathala pathala pathala Male : Ivan gurkhaa… Male : Pathala pathala pathala pathala Male : Ivan thaan gurkhaa Male : Innum pathala pathala pathala Male Part …………………….. Male Part Aaa jaa aaa aajaarae Jaa jaa jaa thuujaarae Khaa gau kyaa sangat heyy Hum thum kyaa nafrath heyy Male Part Hey apraani moonjellam Adangungadaa Enga bhagadhooru baabunna Padhungungadaa Kannadi bommailaam odhungungadaa Ivan gaandaana mirugam thaan Thoora podaa Male Part Ivandhaan rombha polladhavan Moonam basha theriyaadhavan Yaar vambukkum pogaathavan Ada oor anbathaan thattadhavan Male Part Ivan gurkhaa… Male : Pathala pathala pathala pathala Male : Ivan thaan gurkhaa Male : Innum pathala pathala pathala Male : Ivan gurkhaa… Male : Pathala pathala pathala pathala Male : Ivan thaan gurkhaa Male : Innum pathala pathala pathala Male Part Ivan gurkhaa… Ivan thaan gurkhaa Ivan gurkhaa… Ivan thaan gurkhaa
தமிழ்
பாடகர் : அருண் ராஜா காமராஜ் இசையமைப்பாளர் : ராஜ் ஆரியன் ஆண் : ராஜா வேசத்தில் சௌகிதாரு லேசா பார்த்தாலே பத்திக்குவாரு காஜா போடாத பேண்ட்ட பாரு ஹேய் ரோஜா நெஞ்சுக்குள் குத்திக்குவாரு ஆண் : ஹேய் அம்பானி மூஞ்செல்லாம் அடங்குங்கடா எங்க பகதூரு பாபுன்னா பதுங்குங்கடா கண்ணாடி பொம்மையெல்லாம் ஒதுங்குங்கடா இவன் காண்டானா மிருகம்தான் தூர போடா ஆண் : ஐ ஆம் பேக் ஆண் : இவன்தான் ரொம்ப பொல்லாதவன் மூனாம் பாஷை தெரியாதவன் யார் வம்புக்கும் போகாதவன் அட ஊர் அன்பைத்தான் தட்டாதவன் ஆண் : இவன் கூர்க்கா... ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல ஆண் : இவன்தான் கூர்க்கா... ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல ஆண் : இவன் கூர்க்கா... ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல ஆண் : இவன்தான் கூர்க்கா... ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல ஆண் : ....................... ஆண் : ஆ ஜா ஆ ஆஜாரே ஜா ஜா ஜா துஜாரே க்ஹா கு க்யா சங்கட் ஹேய்ய் ஹம் தும் க்யா நப்ரத் ஹேய்ய் ஆண் : ஹேய் அப்ரானி மூஞ்செல்லாம் அடங்குங்கடா எங்க பகதூரு பாபுன்னா பதுங்குங்கடா கண்ணாடி பொம்மையெல்லாம் ஒதுங்குங்கடா இவன் காண்டானா மிருகம்தான் தூர போடா ஆண் : இவன்தான் ரொம்ப பொல்லாதவன் மூனாம் பாஷை தெரியாதவன் யார் வம்புக்கும் போகாதவன் அட ஊர் அன்பைத்தான் தட்டாதவன் ஆண் : இவன் கூர்க்கா... ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல ஆண் : இவன்தான் கூர்க்கா... ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல ஆண் : இவன் கூர்க்கா... ஆண் : பத்தல பத்தல பத்தல பத்தல ஆண் : இவன்தான் கூர்க்கா... ஆண் : இன்னும் பத்தல பத்தல பத்தல ஆண் : இவன் கூர்க்கா... இவன்தான் கூர்க்கா... இவன் கூர்க்கா... இவன்தான் கூர்க்கா...
Song information
Singer: Arunraja Kamaraj
Music by: Raj Aryan
Release information: From Gurkha (2019) · Lyricist: Arunraja Kamaraj
Explore this song
- Singer: Arunraja Kamaraj
- Film / album: Gurkha
- Composer: Raj Aryan