Roman script
Singer : Arunraja Kamaraj Music by : Raj Aryan Male Part Anbilla manam Uyirilla pinam Male Part Sathaanin gunam Vaettai aadum radham Male Part ……………………. Male Part Kaatrin vazhi Theera pali Vidhiyin sathi Theemai nanmai Nyayam dharmam Veezhchi soozhchi Ellaam ennul Adanguvathillai Aal bhavan naanae vaa… Vaa….vaa Male Part Sarithiraththa nalla Thiruppi paar Athu nammakku solli koduthathu Onnae onnu thaan Namma vazhanum na Enga venum naalum Eppo venum naalum Yaaru veettu munnadi Venum naalum Security-ah nikkalaam (Dialogue) Chorus Aa..aaa…aaa…aaa…aa.. Aaa…aaa…aaa…aaa… Aa..aaa…aaa…aaa…aa.. Aaa…aaa…aaa…aaa… Hmm mm mm mm mm mmm
தமிழ்
பாடகர் : அருண் ராஜா காமராஜ் இசையமைப்பாளர் : ராஜ் ஆரியன் ஆண் : அன்பில்லா மனம் உயிரில்லா பிணம் ஆண் : சாத்தானின் குணம் வேட்டை ஆடும் ரதம் ஆண் : ........................... ஆண் : காற்றின் வழி தீரா பலி விதியின் சதி தீமை நன்மை நியாயம் தர்மம் வீழ்ச்சி சூழ்ச்சி எல்லாம் என்னுள் அடங்குவதில்லை ஆள்பவன் நானே வா வா....வா.... ஆண் : சரிதிரத்த நல்லா திருப்பி பார் அது நமக்கு சொல்லி கொடுத்தது ஒன்னே ஒன்னுதான் நம்ம வாழனும்னா எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் யாரு வீட்டு முன்னாடி வேணும்னாலும் செக்யூரிட்டியா நிக்கலாம் (வசனம்) குழு : ஆ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ.... ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ... ஆ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஆ.... ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ... ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
Song information
Singer: Arunraja Kamaraj
Music by: Raj Aryan
Release information: From Gurkha (2019) · Lyricist: Raj Aryan
Explore this song
- Singer: Arunraja Kamaraj
- Film / album: Gurkha
- Composer: Raj Aryan