Roman script
Singers : Shruti Haasan and Adithya RK Music by : D. Imman Lyrics by : Radhakrishnan Parthiban Male Part Yenno ennul neeyum Piano play-va theano Un lips-ey sweet thaane o oh Female Part Kaanum kannil naanum Violin stringsu thaano En sweetheart nee thaane Male Part Romantic-aaga neeyum Titanic-aaga naanum Oru ship-eh kavunthachey Female Part Mysterious–ah naanum Oh mischievous–ah neeyum Oru friendship love aachey Male Part Hey nainika hey nainika You’re mine nika harmonica Hey nainika hey nainika Nam harmony exotic-ah! Female Part Hey nainika your nainika I’m your nika harmonica Hey nainika hey nainika Nam harmony exotic – ah! Humming : ………………… Female Part I know i’ve been searching for that special something Now i’m here i know it’s right it’s worth the fight Rules are meant for breaking life is for the taking Now we’re here to light the fire my love Male Part Hey nainika.. hey nainika.. Female : Hey nainika.. hey nainika Male Part Ho para para parapathenna flamingo polavae Pada pada padapathenna heart-kullae Humming : …………… Female Part Oh gama gama gamapathenna perfume-ayy poosiyae Thoda thoda thodarvathenna butterflies-ey Humming : ………………… Male Part Oh thazhuvida thaavi oodum megathaal Lovestruck-Aanen naane..oh Female Part Malarinai saaiththu oodum kaatrilae Mesmerised-aanenae! Male Part Hey nainika hey nainika You’re mine nika harmonica Female : Hey nainika hey nainika Nam harmony exotic-ah! Male Part Hey nainika hey nainika You’re mine nika harmonica Female : Hey nainika i’m your nika Nam harmony exotic – ah! Humming : …………………. All : Hey nainika …aaa.. Female : Hey nainika
தமிழ்
பாடகர்கள் : ஸ்ருதி ஹாஸன் மற்றும் ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : ராதாகிருஷ்னன் பார்த்திபன் ஆண் : ஏனோ என்னுள் நீயும் பியானோ பிலே -வா தேனோ உன் லிப்ஸே ஸ்வீட் தானே ஓ ஓ பெண் : காணும் கண்ணில் நானும் வயலின் ஸ்ட்ரிங்ஸ் தானோ என் ஸ்வீட் ஹார்ட் நீ தானே ஆண் : ரோமான்டிக் ஆக நீயும் டைட்டானிக் ஆக நானும் ஒரு ஷிப்பே கவுந்தாச்சே பெண் : மிஸ்டிரியஸ் ஆ நானும் ஓ மிஸ்சீவியஸ் ஆ நீயம் ஒரு பிரெண்ட்ஷிப் லவ் ஆச்சே ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா ஹே நைனிகா ஹே நைனிகா நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா ஐ ஆம் யுவர் நிக்கா ஹார்மோனிக்கா ஹே நைனிகா ஹே நைனிகா நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா முனங்கல் : ......................... பெண் : ஐ நோ ஐ ஹாவ் பீன் சர்ச்சிங் பார் தட் ஸ்பெஷல் சம் திங் நொவ் ஐ ஆம் ஹீர் ஐ நோ இட்ஸ் ரைட் இட்ஸ் ஒர்த் தி பைட் ரூல்ஸ் ஆர் மென்ட் பார் பிரேக்கிங் லைப் இஸ் பார் தி டேக்கிங் நொவ் வீ ஆர் ஹீர் டு லைட் தி பையர் மை லவ் ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா ஆண் : ஹோ பற பற பறப்பதென்ன பிளாமிங்கோ போலவே பட பட படப்பதென்ன ஹார்ட்டு குள்ளே முனங்கல் : ......................... பெண் : ஓ கம கம கமப்பதென்ன பெற்ப்யூமை பூசியே தொட தொட தொடர்வதென்ன பட்டர்ப்ளைஸ் ஏ ..... முனங்கல் : ......................... ஆண் : ஓ தழுவிட தாவி ஓடும் மோகத்தால் லவ் ஸ்ட்ரக் ஆனேனே நானே ஓ பெண் : மலரினை சாய்த்து ஓடும் காற்றிலே மெஸ்மர்ரைஸ்டு ஆனேனே ... ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா பெண் : ஹே நைனிகா ஹே நைனிகா நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா ஆண் : ஹே நைனிகா ஹே நைனிகா யூ ஆர் மைன் நிக்கா ஹார்மோனிக்கா பெண் : ஹே நைனிகா ஐ ஆம் யுவர் நிக்கா நம் ஹார்மோனி எக்ஸாடிக்கா முனங்கல் : ......................... அனைவரும் : ஹே நைனிகா...ஆஆ பெண் : ஹே நைனிகா
Song information
Singers: Shruti Haasan and Adithya RK
Music by: D. Imman
Lyrics by: Radhakrishnan Parthiban
Release information: From Teenz (2024) · Singer: Shruti Haasan and Adithya RK · Lyricist: Radhakrishnan Parthiban · Music: D. Imman
Explore this song
- Singer: Shruti Haasan and Adithya RK
- Film / album: Teenz
- Composer: D. Imman
- Lyricist: Radhakrishnan Parthiban