Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part ……………. Female Part Haei mr. ungalaththaanae Haei mr. ungalaththaanae Kadhalukku abcd engittaththaanae Ada anbulla aththaanae Ada anbulla aththaanae Female Part Kadhalukku abcd engittaththaanae Ada anbulla aththaanae Ada anbulla aththaanae Female Part Anumanthappaa anumanthappaa Anupavichchaa thppaa Azhagu pappa azhagu pappaa Anaichchukittu nippaa Female Part Anumanthappaa anumanthappaa Anupavichchaa thppaa Azhagu pappa azhagu pappaa Anaichchukittu nippaa Female Part : Haei mr. ungalaththaanae Haei mr. ungalaththaanae Kadhalukku abcd engittaththaanae Ada anbulla aththaanae Ada anbulla aththaanae Female Part Kavarchchi irukku enakku Adhu kadavul koduththa sarakku Haa unarchchi pirakkum unakku Intha udambu muzhukka silukku Female Part Silukku silukku silukku silukku Silukku silukku silukku silukku Thalukku thalukku thalukku thalukku Thalukku thalukku thalukku thalukku Female Part Kodai iravil koppai madhuvil Aaduvathu pennallavo Jaadai mozhiyil kodi kadhaigal Kooruvathu kannallavo Female Part Haei mr. ungalaththaanae Haei mr. ungalaththaanae Kadhalukku abcd engittaththaanae Ada anbulla aththaanae Ada anbulla aththaanae Female Part Unakku eppadi vasathi Unthan udambukkenna asathi Aang irukku adhukku marunthu Intha idhazhgal vazhangum virunthu Female Part Kaalai manangal kaalam muzhuthum Theduvathu thenpattatho Paarththu rasikka paavai irukka Thondruvathu ennennavo Female Part Haei mr. ungalaththaanae Haei mr. ungalaththaanae Kadhalukku abcd engittaththaanae Ada anbulla aththaanae Ada anbulla aththaanae
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ........................... பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே ஹேய் மிஸ்டர் உங்களத்தானே காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே அட அன்புள்ள அத்தானே அட அன்புள்ள அத்தானே பெண் : காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே அட அன்புள்ள அத்தானே அட அன்புள்ள அத்தானே பெண் : அனுமந்தப்பா அனுமந்தப்பா அனுபவிச்சா தப்பா அழகு பாப்பா அழகு பாப்பா அணைச்சிக்கிட்டு நிப்பா பெண் : அனுமந்தப்பா அனுமந்தப்பா அனுபவிச்சா தப்பா அழகு பாப்பா அழகு பாப்பா அணைச்சிக்கிட்டு நிப்பா பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே ஹேய் மிஸ்டர் உங்களத்தானே காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே அட அன்புள்ள அத்தானே அட அன்புள்ள அத்தானே பெண் : கவர்ச்சி இருக்கு எனக்கு அது கடவுள் கொடுத்த சரக்கு ஹா உணர்ச்சி பிறக்கும் உனக்கு இந்த உடம்பு முழுக்க சிலுக்கு பெண் : சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு சிலுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு தளுக்கு பெண் : கோடை இரவில் கோப்பை மதுவில் ஆடுவது பெண்ணல்லவோ ஜாடை மொழியில் கோடி கதைகள் கூறுவது கண்ணல்லவோ பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே ஹேய் மிஸ்டர் உங்களத்தானே காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே அட அன்புள்ள அத்தானே அட அன்புள்ள அத்தானே பெண் : உனக்கு எப்படி வசதி உந்தன் உடம்புக்கென்ன அசதி ஆங் இருக்கு அதுக்கு மருந்து இந்த இதழ்கள் வழங்கும் விருந்து பெண் : காளை மனங்கள் காலம் முழுதும் தேடுவது தென்பட்டதோ பார்த்து ரசிக்க பாவை இருக்க தோன்றுவது என்னென்னவோ பெண் : ஹேய் மிஸ்டர் உங்களத்தானே ஹேய் மிஸ்டர் உங்களத்தானே காதலுக்கு ஏபிசிடி எங்கிட்டத்தானே அட அன்புள்ள அத்தானே அட அன்புள்ள அத்தானே
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Theerppu (1982) · Singer: L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Theerppu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali