Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Ye maamaa onna thaan Ninnaa aagaadhaa Eppa thaan kannaalam Sonnaa aagaadhaa Oru thaekkula senjadhu pola On dhaegam ammaadi On tholula saanjadhu pola Oru ennam aathaadi Female Part Ye maamaa onna thaan Ninnaa aagaadhaa Eppa thaan kannaalam Sonnaa aagaadhaa Female Part En maarbilae nee saayanum Mundhaanaiyaal naan moodanum Thaai pola naan thaalaattanum Kan moodiyae nee thoonganum Female Part Naan mattum paakka thaan Neeyum neeyaanae Nee mattum paakka thaan Naanum aalaanen Maamaa un kaal patta Mannellaam ponnaachu Onnoda naan vandhaa Nenjellaam poovaachae Female Part Dhenam raathiri naan padum paatta Oru paattaa kelaiyaa Dhenam raathiri naan padum paatta Oru paattaa kelaiyaa Female Part Ye maamaa onna thaan Ninnaa aagaadhaa Eppa thaan kannaalam Sonnaa aagaadhaa Oru thaekkula senjadhu pola On dhaegam ammaadi On tholula saanjadhu pola Oru ennam aathaadi Female Part Thanneerilae neeraadinaa Angaeyum nee poraadura Em paattuku naan paadinaa Pinpaattu nee yen paadura Female Part Kannaala paathaalae Kaayam undaagum Kaiyaala nee thottaa Dhaegam ennaagum Kaathodu naathaaga Em mela veesaadhae Aathaadi maaraappa Kaiyaala vaangaadhae Female Part Dhenam raathiri naan padum paatta Oru paattaa kelaiyaa Dhenam raathiri naan padum paatta Oru paattaa kelaiyaa Female Part Ye maamaa onna thaan Ninnaa aagaadhaa Eppa thaan kannaalam Sonnaa aagaadhaa Oru thaekkula senjadhu pola On dhaegam ammaadi On tholula saanjadhu pola Oru ennam aathaadi Female Part Ye maamaa onna thaan Ninnaa aagaadhaa Eppa thaan kannaalam Sonnaa aagaadhaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா எப்பத்தான் கன்னாலம் சொன்னா ஆகாதா ஒரு தேக்குல செஞ்சது போல ஒன் தேகம் அம்மாடி ஒன் தோளுல சாஞ்சது போல ஒரு எண்ணம் ஆத்தாடி பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா எப்பத்தான் கன்னாலம் சொன்னா ஆகாதா பெண் : என் மார்பிலே நீ சாயணும் முந்தானையால் நான் மூடணும் தாய் போல நான் தாலாட்டணும் கண் மூடியே நீ தூங்கணும் பெண் : நான் மட்டும் பாக்கத்தான் நீயும் நீயானே நீ மட்டும் பாக்கத்தான் நானும் ஆளானேன் மாமா உன் கால் பட்ட மண்ணெல்லாம் பொன்னாச்சு ஒன்னோட நான் வந்தா நெஞ்செல்லாம் பூவாச்சே பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட ஒரு பாட்டா கேளையா தெனம் ராத்திரி நான் படும் பாட்ட ஒரு பாட்டா கேளையா பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா எப்பத்தான் கன்னாலம் சொன்னா ஆகாதா ஒரு தேக்குல செஞ்சது போல ஒன் தேகம் அம்மாடி ஒன் தோளுல சாஞ்சது போல ஒரு எண்ணம் ஆத்தாடி பெண் : தண்ணீரிலே நீராடினால் அங்கேயும் நீ போராடுற எம் பாட்டுக்கு நான் பாடினால் பின்பாட்டு நீ ஏன் பாடுற பெண் : கண்ணால பாத்தாலே காயம் உண்டாகும் கையால நீ தொட்டா தேகம் என்னாகும் காத்தோடு நாத்தாக எம் மேல வீசாதே ஆத்தாடி மாராப்ப கையால வாங்காதே பெண் : தெனம் ராத்திரி நான் படும் பாட்ட ஒரு பாட்டா கேளையா தெனம் ராத்திரி நான் படும் பாட்ட ஒரு பாட்டா கேளையா பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா எப்பத்தான் கன்னாலம் சொன்னா ஆகாதா ஒரு தேக்குல செஞ்சது போல ஒன் தேகம் அம்மாடி ஒன் தோளுல சாஞ்சது போல ஒரு எண்ணம் ஆத்தாடி பெண் : ஏய் மாமா ஒன்னத்தான் நின்னா ஆகாதா எப்பத்தான் கன்னாலம் சொன்னா ஆகாதா
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Enkitta Mothathe (1990) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Enkitta Mothathe
- Composer: Ilayaraja