Roman script

Singer : Suresh Peters

Music by : Govind Vasantha

Male Part

Hello saarae

Unga trouser ellaam avukka poren

Erakkam edhum illai

Inchi inchaai thiruda poren

Ada karumam unga dharumam

Adhu pinam thinni sasththiram

Male Part

Hello saarae saarae

Kanna moodi vaazha poren

Kuniya vachi unga mela

Yeri poga poren

Emotions are illusions

Ada kurangu kai mela poovo…

Male Part

So called vaazhvil thevai

Mmaanang ketta rooba

Rooba rooba rooba

Konaa paavam thinaa pochii

En anukkal ovvondrum mirugamae…hoouuuu

Male Part

Vaazhndhaalum i need money

Veezhndhaalum i need money

Sethaalum en saambal yelam pogumae

Aanalum hiding Money

Ponaalum i need money

Kanneerum kai netti

Kaasu ketkkumae….hoouuuu

தமிழ்

பாடகர் : சுரேஷ் பீட்டர்ஸ்

இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா

ஆண் : ஹலோ சாரே

உங்க டவுசர் எல்லாம் அவுக்க போறேன்

இறக்கம் ஏதும் இல்லை

இஞ்சி இஞ்சாய் திருட போறேன்

அட கருமம் உங்க தருமம்

அது பிணம் தின்னி சாஸ்த்திரம்

ஆண் : ஹலோ சாரே சாரே

கண்ண மூடி வாழ போறேன்

குனிய வச்சி உங்க மேல

ஏறி போக போறேன்

எமோசன்ஸ் ஆர் இல்லியூசன்ஸ்

அட குரங்கு கை மேல பூவோ

ஆண் : சோ கால்டு வாழ்வில் தேவை

மானங்கெட்ட ரூபா

ரூபா ரூபா ரூபா

கொன்னா பாவம் தின்னா போச்சி

என் அணுக்கள் ஒவ்வொன்றும் மிருகமே....ஹுஉ....

ஆண் : வாழ்ந்தாலும் ஐ நீட் மணி

வீழ்ந்தாலும் ஐ நீட் மணி

செத்தாலும் என் சாம்பல் ஏலம் போகுமே

ஆனாலும் ஹைடிங் மணி

போனாலும் ஐ நீட் மணி

கண்ணீரும் கை நீட்டி

காசு கேட்க்குமே.......ஹுஉஉ....

Song information

Singer: Suresh Peters

Music by: Govind Vasantha

Release information: From Thambi (2020 Film) (2020) · Lyricist: Karthik Netha

Explore this song