Roman script
Singers : J. P. Chandrababu and A. L. Raghavan Music by : Vishwanathan-Ramamoorthy Whistling : ………………………. Male Part Hello my dear rami Engammaa unakku maami Hello my dear rami Engammaa unakku maami Delay seiyaadhae saami Ingu danger yaedhumillai rami Delay seiyaadhae saami Ingu danger yaedhumillai rami Male Part Hello my dear rami Engammaa unakku maami Male Part Chinaa bazaaru nainaa ushaaru Mainaa kuruviyae nee yaaru hahaa Ooo… ooo… oooo… Male Part Thaa thatthaa thatthaa tharaa tharaara reeradhaa Male Part Chinaa bazaaru nainaa ushaaru Mainaa kuruviyae nee yaaru Indha ammaavum pavunu aiyaavum davunu Aathaadi kaathaadi gavunu Indha ammaavum pavunu aiyaavum davunu Aathaadi kaathaadi gavunu Male Part Over lovvu unakkum lovvu Enakkum inimae lavukku lavukku love Over lovvu unakkum lovvu Enakkum inimae lavvu love Male Part Hello my dear rami Engammaa unakku maami Male Part Pappaali pazhamae pachondhi radhamae Achaaram onnu kodu annamae Aahaa ooo… ooo…ooo Male Part Thaa thatthaa thatthaa tharaa tharaara reeradhaa Male Part Pappaali pazhamae pachondhi radhamae Achaaram onnu kodu annamae Yaarum thingaadha solaiyae Singaara kiliyae Azhaghaana mud guardu thalaiyae Male Part Iva mookku spencer cake-u Iva kaadhu kekkaadhu Iva kannu sweettu bunnu Iva body kaatbaadi Male Part Over lovvu unakkum lovvu Enakkum inimae lavvu love Over lovvu unakkum lovvu Enakkum inimae lavvu love Male Part Hello my dear rami Engammaa unakku maami Delay seiyaadhae saami Ingu danger yaedhumillai raami
தமிழ்
பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி விசில் : .......................................... ஆண் : ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி டிலே செய்யாதே சாமி இங்கு டேஞ்சர் ஏதுமில்லை ராமி டிலே செய்யாதே சாமி இங்கு டேஞ்சர் ஏதுமில்லை ராமி ஆண் : ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி ஆண் : சைனா பஜாரு நைனா உஷாரு மைனா குருவியே நீ யாரு ஹஹா ஓஓஓ....ஓஒ.....ஓஒ.... ஆண் : தா தத்தா தத்தா தரா தரார ரீரதா ஆண் : சைனா பஜாரு நைனா உஷாரு மைனா குருவியே நீ யாரு இந்த அம்மவும் பவுனு அய்யாவும் டவுனு ஆத்தாடி காத்தாடி கவுனு இந்த அம்மவும் பவுனு அய்யாவும் டவுனு ஆத்தாடி காத்தாடி கவுனு ஆண் : ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு எனக்கும் இனிமே லவுக்கு லவுக்கு லவ் ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு எனக்கும் இனிமே லவ்வு லவ் ஆண் : ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி ஆண் : பப்பாளி பழமே பச்சோந்தி ரகமே அச்சாரம் ஒன்னு கொடு அன்னமே ஆஹா ஓஓஓ....ஓஒ.....ஓஒ.... ஆண் : தா தத்தா தத்தா தரா தரார ரீரதா ஆண் : பப்பாளி பழமே பச்சோந்தி ரகமே அச்சாரம் ஒன்னு கொடு அன்னமே யாரும் திங்காத சொளையே சிங்கார கிளியே அழகான மட்கார்டு தலையே ஆண் : இவ மூக்கு ஸ்பென்சர் கேக்கு இவ காது கேக்காது இவ கண்ணு ஸ்வீட் பன்னு இவ பாடி காட்பாடி ஆண் : ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு எனக்கும் இனிமே லவ்வு லவ் ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு எனக்கும் இனிமே லவ்வு லவ் ஆண் : ஹலோ மை டியர் ராமி எங்கம்மா உனக்கு மாமி டிலே செய்யாதே சாமி இங்கு டேஞ்சர் ஏதுமில்லை ராமி
Song information
Singers: J. P. Chandrababu and A. L. Raghavan
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Pudhaiyal (1957) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: J. P. Chandrababu and A. L. Raghavan
- Film / album: Pudhaiyal
- Composer: Vishwanathan-Ramamoorthy