Roman script
Singers : P. B. Srinivas and P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Female Part Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Female : Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Female Part Ondru nenjil irukkum Idhazh solla thudikkum Adhai sollavum mozhi illaiyae Male Part Dhinam iravil ellaam Varum kanavinilum Adhai maraithida vazhi illayae Female Part Ondru nenjil irukkum Idhazh solla thudikkum Adhai sollavum mozhi illaiyae Male Part Dhinam iravil ellaam Varum kanavinilum Adhai maraithida vazhi illayae Female Part Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Female Part Innum paal manam maaraa Pillai polae Dhinam parandhu thirigira Killai polae Male Part Naam arubadhu vayadhai Kadandhaalum Indha aasaikku narai illai theriyaadho Female Part Idhu inba kadhayaa Male : Adhu solla koodumaa
Female : Illai anbu paadamaa Male : Idhu palli koodamaa Female Part Mhum Male : Aahaa Female Part Ahhahaa…aaa… aaaa… Male : Ho ho ooo ooo ooo… Female : Ahhahaa Male : Ohho ho Female : Ahhahaa…aaa… aaaa… Male : Ho ho ooo ooo ooo… Female Part Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Female Part Indha ulagathil yaarum Illaamal Naam iruvarum irundhaal Sugamallavaa Male Part Indha ulagathil yaarum Illai endraal Nam uravin perumai yaar arivaar Female Part Idhu inba kadhayaa Male : Adhu solla koodumaa Female : Illai anbu paadamaa Male : Idhu palli koodamaa Female Part Mhum Male : Aahaa Female Part Ahhahaa…aaa… aaaa… Male : Ho ho ooo ooo ooo… Female : Ahhahaa Male : Ohho ho Female : Ahhahaa…aaa… aaaa… Male : Ho ho ooo ooo ooo… Female Part Hello Mr zamindhaar how do you do Male : Ok teacher ok how do you do Both : Ahhahaa…aaa… haa aa… aa Ahhahaa…aaa… haa aa… aa Ho ho ooo hooo oo oo… Ho ho ooo hooo oo oo…
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு பெண் : ஒன்று நெஞ்சில் இருக்கும் இதழ் சொல்லத் துடிக்கும் அதை சொல்லவும் மொழி இல்லையே ஆண் : தினம் இரவில் எல்லாம் வரும் கனவினிலும் அதை மறைத்திட வழி இல்லையே பெண் : ஒன்று நெஞ்சில் இருக்கும் இதழ் சொல்லத் துடிக்கும் அதை சொல்லவும் மொழி இல்லையே ஆண் : தினம் இரவில் எல்லாம் வரும் கனவினிலும் அதை மறைத்திட வழி இல்லையே பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு பெண் : இன்னும் பால் மணம் மாறா பிள்ளை போலே தினம் பறந்து திரிகிற கிள்ளை போலே ஆண் : நாம் அறுபது வயதை கடந்தாலும் இந்த ஆசைக்கு நரை இல்லை தெரியாதோ பெண் : இது இன்பக் கதையா ஆண் : அது சொல்லக் கூடுமா பெண் : இல்லை அன்பு பாடமா ஆண் : இது பள்ளிக் கூடமா பெண் : ம்ஹும் ஆண் : ஆஹா பெண் : அஹ்ஹஹா...ஆஅ...ஆஆ... ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ..... பெண் : அஹ்ஹஹா ஆண் : ஒஹ்ஹோ ஹோ பெண் : அஹ்ஹஹாஹா......ஆஅ.....ஆஅ.... ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ...... பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு பெண் : இந்த உலகத்தில் யாரும் இல்லாமல் நாம் இருவரும் இருந்தால் சுகமல்லவா ஆண் : இந்த உலத்தில் யாரும் இல்லை என்றால் நம் உறவின் பெருமை யார் அறிவார் பெண் : இது இன்பக் கதையா ஆண் : அது சொல்லக் கூடுமா பெண் : இல்லை அன்பு பாடமா ஆண் : இது பள்ளிக் கூடமா பெண் : ம்ஹும் ஆண் : ஆஹா பெண் : அஹ்ஹஹா...ஆஅ...ஆஆ... ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ..... பெண் : அஹ்ஹஹா ஆண் : ஒஹ்ஹோ ஹோ பெண் : அஹ்ஹஹாஹா......ஆஅ.....ஆஅ.... ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ...... பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு இருவர் : ஆஹ்ஹாஹா.....ஆஅ....ஹா.....ஆ....ஆ.... ஆஹ்ஹாஹா.....ஆஅ....ஹா.....ஆ....ஆ.... ஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ..... ஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ.....
Song information
Singers: P. B. Srinivas and P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Hello Mister Zamindar (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Srinivas and P. Susheela
- Film / album: Hello Mister Zamindar
- Composer: Vishwanathan-Ramamoorthy