Roman script
Singer : Harini Music by : A. R. Rahman Female Part Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu Female Part Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu Female Part Kaadhalaa kaadhalaa Unai naan vidamaatten Kaitthalam patruven Piriya vidamaatten Kangal meenaadai Azhagu meedhaanai Vidavae vidamaatten Female Part Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu Chorus ……………………………. Female Part Kannai naan pirindhaal Kaadhal poo udhirndhaal Ullatthil ulaga por moolumae Nee yennai marandhaal Nillaamal maraindhaal Yen kangal paalaivanamaagumae Female Part Paruvangal santhiththaal Pirivondru undaagum Dhuruvangal santhiththaal Piriyaadhu ennaalum Kamban paartthaal Kaaviyam uruvaagum Female Part Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu Chorus ………………………………….. Female Part Mannai vergal pirinthaalum Vinnai neelam pirinthaalum Kannai manigal pirinthaalum Unai naan piriyean Female Part Sangam thamizhai pirinthaalum Sattham isaiyai pirinthaalum Thaalam surudhiyai pirinthaalum Unai naan piriyean Female Part Unnodu vaazhaththaan Yen annai petraalo Unnodu seratthaan Vidhi mannan ittaano Unnai paarttha Naaldhaan ponnaalo Female Part {Hello mister ethirkatchi Kelvikku badhilum ennaachu Kaatthu kaatthu naalaachu Pathinettu vayasaachu} (2)
தமிழ்
பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு பெண் : காதலா காதலா உனை நான் விடமாட்டேன் கைத்தளம் பற்றுவேன் பிரியவிடமாட்டேன் கண்கள் மீனாடை அழகு மீதாணை விடவே விடமாட்டேன் பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு குழு : ........................... பெண் : கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால் உள்ளத்தில் உலகப் போர் மூளுமே நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால் என் கண்கள் பாலை வனமாகுமே பெண் : பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும் துருவங்கள் சந்தித்தால் பிரியாது எந்நாளும் கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும் பெண் : ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு குழு : ........................... பெண் : மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும் கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன் பெண் : சங்கம் தமிழைப் பிரிந்தாலும் சத்தம் இசையைப் பிரிந்தாலும் தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரியேன் பெண் : உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாளோ உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாளோ பெண் : { ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலும் என்னாச்சு காத்து காத்து நாலாச்சு பதினெட்டு வயசாச்சு } (2)
Song details
Music by: A. R. Rahman
Release information: From Iruvar (1997) · Lyricist: Vairamuthu
- Singer: Harini
- Film / album: Iruvar
- Composer: A. R. Rahman