Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Vishwanathan – Ramamoorthy

Male Part

Hello… oooo

Hello miss hello miss

Engae poreenga

Indru yenindha kobam

Konjam nillunga

Male Part

Hello miss hello miss

Engae poreenga

Indru yenindha kobam

Konjam nillunga

Male Part

Hello miss hello miss

Engae poreenga

Male Part

{Thannan thaniyaaga

Pogaadheenga unga

Thalathala udambukku

Aagaadhunga} (2)

Vazhi thunaiyaaga

Vaaraenunga indha

Vaaliba manasai

Miss pannaadheenga

Male Part

Hello miss hello miss

Engae poreenga

Indru yenindha kobam

Konjam nillunga

Male Part

Hello miss hello miss

Engae poreenga

Male Part

{Kannazhagai kandaal

Koottam saerunga

Kaalaiyargal nenjil

Aasai thonunga} (2)

Maappillai polae

Naan varum podhu

Paarppavar ullam

Maaraadhunga

Male Part

Hello miss hello miss

Engae poreenga

Indru yenindha kobam

Konjam nillunga

Male Part

Hello miss hello miss

Engae poreenga

Male Part

{Aasaiyudan paarthaal

Mosamilleenga

Aadharavai kettaal

Paavamilleenga} (2)

Naattukku naadu

Veettukku veedu

Nadappadhu thaanae

Oodaadheenga

Male Part

Hello miss hello miss

Engae poreenga

Indru yenindha kobam

Konjam nillunga

Male Part

Hello miss hello miss

Engae poreenga

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : ஹலோ.....ஓஒ...

ஹலோ மிஸ் ஹலோ மிஸ்

எங்கே போறீங்க

இன்று ஏன் இந்த கோபம்

கொஞ்சம் நில்லுங்க

ஆண் : ஹலோ மிஸ் ஹலோ மிஸ்

எங்கே போறீங்க

இன்று ஏன் இந்த கோபம்

கொஞ்சம் நில்லுங்க

ஆண் : ஹலோ மிஸ் ஹலோ மிஸ்

எங்கே போறீங்க

ஆண் : {தன்னந்தனியாக

போகாதீங்க உங்க

தளதள உடம்புக்கு

ஆகாதுங்க} (2)

வழி துணையாக

வாரேனுங்க இந்த

வாலிப மனசை

மிஸ் பண்ணாதீங்க

ஆண் : ஹலோ மிஸ் ஹலோ மிஸ்

எங்கே போறீங்க

இன்று ஏன் இந்த கோபம்

கொஞ்சம் நில்லுங்க

ஆண் : ஹலோ மிஸ் ஹலோ மிஸ்

எங்கே போறீங்க

ஆண் : {கண்ணழகை கண்டால்

கூட்டம் சேருங்க

காளையர்கள் நெஞ்சில்

ஆசை தோணூங்க} (2)

மாப்பிள்ளை போலே

நான் வரும் போது

பார்ப்பவர் உள்ளம்

மாறாதுங்க

ஆண் : ஹலோ மிஸ் ஹலோ மிஸ்

எங்கே போறீங்க

இன்று ஏன் இந்த கோபம்

கொஞ்சம் நில்லுங்க

ஆண் : ஹலோ மிஸ் ஹலோ மிஸ்

எங்கே போறீங்க

ஆண் : {ஆசையுடன் பார்த்தால்

மோசம் இல்லீங்க

ஆதரவை கேட்டால்

பாவம் இல்லீங்க} (2)

நாட்டுக்கு நாடு

வீட்டுக்கு வீடு

நடப்பது தானே

ஓடாதீங்க

ஆண் : ஹலோ மிஸ் ஹலோ மிஸ்

எங்கே போறீங்க

இன்று ஏன் இந்த கோபம்

கொஞ்சம் நில்லுங்க

ஆண் : ஹலோ மிஸ் ஹலோ மிஸ்

எங்கே போறீங்க

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From En Kadamai (1964) · Lyricist: Kannadasan

Explore this song