Roman script

Singers : Dr. S. G. Saagari and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Chorus

…………………

Female Part

Hello dear sir welcome

Waiting for you sir confirm

Ellam ingae kidaikkum

Yaeno innum thayakkam

See me touch me take me kiss me

Aahaah…..aahaah…..aahaah….

Female Part

Hello dear sir welcome

Waiting for you sir confirm

Ellam ingae kidaikkum

Yaeno innum thayakkam

See me touch me take me kiss me

Aahaah…..yaeah…..aaah….

Chorus

…………………

Female Part

Mannaa un pugazh kettu

Enakku maiyal moondathu netru

Mannaa un pugazh kettu

Enakku maiyal moondathu netru

Thanimaiyil thudikkiraen….haeh

Iravilae thavikkiraen…yaeh

Female Part

Manmathan thottaththu penmai

Enthan maan vizhi theduthu unnai

Manmathan thottaththu penmai

Enthan maan vizhi theduthu unnai

Chorus

…………………

Female Part

Hello dear sir welcome

Waiting for you sir confirm

Ellam ingae kidaikkum

Yaeno innum thayakkam

See me touch me take me kiss me

Aahaah…..yaehae…..aaah….aahh…..

Female Part

Naalum yaenguthu maadhu unakku

Naanae maangani saaru

Naalum yaenguthu maadhu unakku

Naanae maangani saaru

Female Part

Paruga vaa oru murai

Paruginaal thanisuvai

Naan kanda anupavam paadhi

Melum nee solli tharanum meedhi….

Naan kanda anupavam paadhi

Melum nee solli tharanum meedhi….

Chorus

…………………

Female Part

Hello dear sir welcome

Waiting for you sir confirm

Ellam ingae kidaikkum

Yaeno innum thayakkam

See me touch me take me kiss me

Aahaah…..aahaah…..aahaah….

தமிழ்

பாடகர்கள் : டாக்டர் எஸ். ஜி. சாகரி மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : ..................................

பெண் : ஹலோ டியர் சார் வெல்கம்

வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்

எல்லாம் இங்கே கிடைக்கும்

ஏனோ இன்னும் தயக்கம்

ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ

ஆஹாஹ்........ஆஹாஹ்......ஆஹாஹ்

பெண் : ஹலோ டியர் சார் வெல்கம்

வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்

எல்லாம் இங்கே கிடைக்கும்

ஏனோ இன்னும் தயக்கம்

ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ

ஆஹாஹ்........ஏஹே......ஆஹ்

குழு : ...............................

பெண் : மன்னா உன் புகழ் கேட்டு

எனக்கு மையல் மூண்டது நேற்று

மன்னா உன் புகழ் கேட்டு

எனக்கு மையல் மூண்டது நேற்று

தனிமையில் துடிக்கிறேன்....ஹேஹ்

இரவிலே தவிக்கிறேன்......யெஹ்.....

பெண் : மன்மதன் தோட்டத்து பெண்மை

எந்தன் மான் விழி தேடுது உன்னை

மன்மதன் தோட்டத்து பெண்மை

எந்தன் மான் விழி தேடுது உன்னை

குழு : ...............................

பெண் : ஹலோ டியர் சார் வெல்கம்

வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்

எல்லாம் இங்கே கிடைக்கும்

ஏனோ இன்னும் தயக்கம்

ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ

ஆஹாஹ்........ஏஹே......ஆஹ்......ஆஹ்.....

பெண் : நாளும் ஏங்குது மாது உனக்கு

நானே மாங்கனிச் சாறு

நாளும் ஏங்குது மாது உனக்கு

நானே மாங்கனிச் சாறு

பெண் : பருக வா ஒரு முறை

பருகினால் தனிச்சுவை

நான் கண்ட அனுபவம் பாதி

மேலும் நீ சொல்லித் தரணும் மீதி.....

நான் கண்ட அனுபவம் பாதி

மேலும் நீ சொல்லித் தரணும் மீதி.....

குழு : ...............................

பெண் : ஹலோ டியர் சார் வெல்கம்

வெயிட்டிங் பார் யூ சார் கன்பார்ம்

எல்லாம் இங்கே கிடைக்கும்

ஏனோ இன்னும் தயக்கம்

ஸீ மீ டச் மீ டேக் மீ கிஸ் மீ

ஆஹாஹ்........ஆஹாஹ்.......ஆஹாஹ்.......

Song information

Singers: Dr. S. G. Saagari and S. P. Shailaja

Music by: Shankar Ganesh

Release information: From Chidambara Ragasiyam (1985) · Lyricist: Idhaya Chandran

Explore this song