Roman script
Singers : S. Janaki and Deepan Chakravarthy Music by : Ilayaraja and Gangai Amaran Male Part Hello aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Hello aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Female Part Idhayam saerum naeramae Udhayam vanthu saerumae Male : Un kannaodu en dhegamae….ae… Female Part Aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Male Part Raavum pagalum Paesum mozhigal naadhashwaram Female : Paavai uyirum Vaazhvum ninaivum naadhan varamae Male Part Vaadai varuguthu kulir vathaiththiduthae Female : Koodi irunthida manam thaviththiduthae Male : Kadhalin paadhaiyil inbalogamae… Female Part Hello aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Male : Idhayam saerum naeramae Udhayam vanthu saerumae Female : Un kannaodu en dhegamae….ae… Male Part Aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Female Part Naalum ninaiththaen Aaviyenathaan devan unaiyae Male : Paasa mazhaiyil paadum Kuyilae neeyum isaiyae Female Part Kadhal thalaivan varam kidaiththathuvae Male : Paavai varavil vizhi kulirnthathuvae Female : Koodavum naadavum thaagam theerumae Male Part Hello aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Hello aasai dheepamae… Kannae kadhal vaedhamae…. Female Part Idhayam saerum naeramae Udhayam vanthu saerumae Male : Un kannaodu en dhegamae….ae… Female Part Aasai dheepamae… Kannae kadhal vaedhamae… Both : …………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் ஆண் : ஹலோ ஆசை தீபமே.... கண்ணே காதல் வேதமே..... ஹலோ ஆசை தீபமே.... கண்ணே காதல் வேதமே.... பெண் : இதயம் சேரும் நேரமே உதயம் வந்து சேருமே ஆண் : உன் கண்ணோடு என் தேகமே....ஏ..... பெண் : ஆசை தீபமே.... கண்ணே காதல் வேதமே.... ஆண் : ராவும் பகலும் பேசும் மொழிகள் நாதஸ்ரவமே பெண் : பாவை உயிரும் வாழ்வும் நினைவும் நாதன் வரமே ஆண் : வாடை வருகுது குளிர் வதைத்திடுதே பெண் : கூடி இருந்திட மனம் தவித்திடுதே ஆண் : காதலின் பாதையில் இன்பலோகமே... பெண் : ஹலோ ஆசை தீபமே.... கண்ணே காதல் வேதமே..... ஆண் : இதயம் சேரும் நேரமே உதயம் வந்து சேருமே பெண் : உன் கண்ணோடு என் தேகமே....ஏ..... ஆண் : ஆசை தீபமே.... கண்ணே காதல் வேதமே.... பெண் : நாளும் நினைத்தேன் ஆவியெனதான் தேவன் உனையே ஆண் : பாச மழையில் பாடும் குயிலே நீயும் இசையே பெண் : காதல் தலைவன் வரம் கிடைத்ததுவே ஆண் : பாவை வரவில் விழி குளிர்ந்ததுவே பெண் : கூடவும் நாடவும் தாகம் தீருமே.... ஆண் : ஹலோ ஆசை தீபமே.... கண்ணே காதல் வேதமே..... ஹலோ ஆசை தீபமே.... கண்ணே காதல் வேதமே.... பெண் : இதயம் சேரும் நேரமே உதயம் வந்து சேருமே ஆண் : உன் கண்ணோடு என் தேகமே....ஏ..... பெண் : ஆசை தீபமே.... கண்ணே காதல் வேதமே.... இருவர் : லல்லா லால லால லா லல்லா லால லால லா
Song information
Singers: S. Janaki and Deepan Chakravarthy
Music by: Ilayaraja and Gangai Amaran
Release information: From Hello Yaar Pesurathu (1985) · Lyricist: Kuruvikkarambai Shanmugam
Explore this song
- Singer: S. Janaki and Deepan Chakravarthy
- Film / album: Hello Yaar Pesurathu
- Composer: Ilayaraja and Gangai Amaran