Roman script
Singer : S. P. Sailaja Music by : Vijay Anand Lyrics by : Muthulingam Female Part Haei paaru enna paaru Naan unnoda annakkili Raja maharaja nee ennoda paayumpuli Palliyarai paaru un thaapaththa kooru Thulli vanthu serum naan maman veettu theru Female Part Haei paaru enna paaru Naan unnoda annakkili Raja mharaja nee ennoda paayumpuli hoi Female Part Intha maeni hema malini Idaiya paarththaa rekha thoththaa Zeenat aman naanae hoi Zeenat aman naanae hoi Female Part Thookkam pochchaa amitabh bachchan Yaekkam aachcha rajesh kannaa En kamal-u en rajini Ada sri devi naanthaan…. Female Part Haei paaru enna paaru Naan unnoda annakkili Raja maharaja nee ennoda paayumpuli Female Part Ilayaraja mettu neethaan Gangai amaran paattu naanthaan Takkaru thooluthaan hoi Takkaru thooluthaan hoi Female Part Jesudass-ah nee maaranum Sailajaavaa naan paadanum En kannaa en mannaa vaa Vgp poganum Female Part Haei paaru enna paaru Naan unnoda annakkili Raja maharaja nee ennoda paayumpuli Female Part Haei paaru aiyyaa paaru Naan unnoda annakkili Raja maharaja nee ennoda paayumpuli
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ஹேய் பாரு என்னப் பாரு நான் உன்னோட அன்னக்கிளி ராஜா மகராஜா நீ என்னோட பாயும்புலி பள்ளியறை பாரு உன் தாபத்த கூறு துள்ளி வந்து சேரும் நான் மாமன் வீட்டு தேரு பெண் : ஹேய் பாரு என்னப் பாரு நான் உன்னோட அன்னக்கிளி ராஜா மகராஜா நீ என்னோட பாயும்புலி ஹோய் பெண் : இந்த மேனி ஹேமமாலினி இடையப் பார்த்தா ரேகா தோத்தா ஜீனத் அம்மன் நானே ஹோய் ஜீனத் அம்மன் நானே ஹோய்.. பெண் : தூக்கம் போச்சா அமிதாப் பச்சா ஏக்கம் ஆச்சா ராஜேஷ்கண்ணா என் கமலு என் ரஜினி அட ஸ்ரீதேவி நான்தான்....... பெண் : ஹேய் பாரு என்னப் பாரு நான் உன்னோட அன்னக்கிளி ராஜா மகராஜா நீ என்னோட பாயும்புலி பெண் : எளையராஜா மெட்டு நீதான் கங்கை அமரன் பாட்டு நான்தான் டக்கரு தூளுதான் ஹோய் டக்கரு தூளுதான் ஹோய் பெண் : எளையராஜா மெட்டு நீதான் கங்கை அமரன் பாட்டு நான்தான் டக்கரு தூளுதான் ஹோய் டக்கரு தூளுதான் ஹோய் பெண் : ஜேசுதாஸா நீ மாறணும் ஷைலஜாவா நான் பாடணும் என் கண்ணா என் மன்னா வா வி ஜி பி போகணும்...... பெண் : ஹேய் பாரு என்னப் பாரு நான் உன்னோட அன்னக்கிளி ராஜா மகராஜா நீ என்னோட பாயும்புலி பெண் : ஹேய் பாரு ஐயா பாரு நான் உன்னோட அன்னக்கிளி ராஜா மகராஜா நீ என்னோட பாயும்புலி
Song information
Singer: S. P. Sailaja
Music by: Vijay Anand
Lyrics by: Muthulingam
Release information: From Vaai Sollil Veeranadi (1984) · Singer: S. P. Sailaja · Lyricist: Muthulingam · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Vaai Sollil Veeranadi
- Composer: Vijay Anand
- Lyricist: Muthulingam