Roman script
Singers : T. M. Soundarajan and S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus Haa haa haa haa… Female Part Heeiiiii Female Part Happy returns all my brothers Vazhaginen vazhthukkal Happy returns all my brothers Vazhaginen vazhthukkal Chorus Humming Female Part Palikkum enadhu vaarthai Jolikkum enadhu paarvai Inikkum enadhu serkkai Naan pala vazhiyil kavithaigalai eluthiyaval Female Part Paarkkum paarvaiyin Bashai puriyum Paartha maathiram Aasai viriyum Mogam undaagalaam Maeni soodaagalaam Female Part Happy returns all my brothers Vazhaginen vazhthukkal Chorus Humming Male Part Periya idathu vishayam Bodhai theliyum varaiyum Paruva sugathil alaiyum Naan surangangalil virasangalai sagipadhadhillai Male Part Podum veshangal Naalai kalaiyum Naadum kaariyam Nalamaai mudiyum Kaalam kai koodaalaam Kanavu ninaivagalaam Male Part Happy returns all my brothers Vazhaginen vazhthukkal Chorus Humming Female Part Maraindhu kidakkum pudhaiyal Male : Manadhil irukkum kalaigal Female : Vilangum thagundha vazhigal Naan ninaitha kadhai mudiyum varai viduvadhillai Male Part Mannan maaligai Virundhaai vandhoom Female : Marma naavalin Mudivai kaanbom Male : Thedi naam vandhadhu Female : Theriyum naal vandhadhu Female Part Happy returns all my brothers Male : Vazhaginen vazhthukkal Chorus Humming
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி குழு : ஹா ..ஹா..ஹா.. பெண் : ஹேய் ..... பெண் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ் வழங்கினேன் வாழ்த்துக்கள் ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ் வழங்கினேன் வாழ்த்துக்கள்..... குழு : ............... பெண் : பலிக்கும் எனது வார்த்தை ஜொலிக்கும் எனது பார்வை இனிக்கும் எனது சேர்க்கை நான் பல வழியில் கவிதைகளை எழுதியவள் பெண் : பார்க்கும் பார்வையின் பாஷை புரியும் பார்த்தமாத்திரம் ஆசை விரியும் மோகம் உண்டாகலாம் மேனி சூடாகலாம் பெண் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ் வழங்கினேன் வாழ்த்துக்கள் குழு : ............... ஆண் : பெரிய இடத்து விஷயம் போதை தெளியும் வரையும் பருவ சுகத்தில் அலையும் நான் சரசங்களில் விரசங்களை சகிப்பதில்லை ஆண் : ஓடும் மேகங்கள் நாளை கலையும் நாடும் காரியம் நலமாய் முடியும் காலம் கை கூடலாம் கனவு நனவாகலாம் ஆண் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ் வழங்கினேன் வாழ்த்துக்கள்..... குழு : ............... பெண் : மறைந்து கிடக்கும் புதையல் ஆண் : மனதில் இருக்கும் கலைகள் பெண் : விளங்கும் தகுந்த வழிகள் நான் நினைத்த கதை முடியும் வரை விடுவதில்லை ஆண் : மன்னன் மாளிகை விருந்தாய் வந்தோம் பெண் : மர்ம நாவலின் முடிவை காண்போம் ஆண் : தேடி நாம் வந்தது பெண் : தெரியும் நாள் வந்தது பெண் : ஹாப்பி ரிட்டன்ஸ் ஒஹ் மை பிரதர்ஸ் ஆண் : வழங்கினேன் வாழ்த்துக்கள் குழு : ...............
Song information
Singers: T. M. Soundarajan and S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nallathukku Kalamillai (1977) · Singer: T. M. Soundarajan and S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan and S. Janaki
- Film / album: Nallathukku Kalamillai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali