Roman script
Singers : Malaysia Vasudevan, S. Janaki, Deepan Chakravarthy and Sundarrajan Music by : Ilayaraja Male Part Haei….happy new year Chorus : Kondaaduvom Male : Saernthae ellaam Chorus : Panpaaduvom Male Part Indru polavae entha naalumae Intha naattilae oo inbam vaazhumae Male : Indru polavae entha naalumae Intha naattilae oo inbam vaazhumae Male Part Nam devan ellorkkum Nal aasi solvaanammaa haei Chorus : Happy new year kondaaduvom Saernthae ellaam panpaaduvom Male Part En paadal un perai sollum dhinam Aasaiyodu unnodu nesamodu Saera vendum ennodu paasamodu Female Part : Un ullam en ullil yaedhetho solla Un kangal en nenjai killaamal killa Male Part Haei lallaalllaa lallaallaa Lallaallaa laallaa Naadum yaavum koodum neram Vaa innaal pon naalae….ae…. Chorus Happy new year kondaaduvom Saernthae ellaam panpaaduvom Chorus Indru polave Male : Aah Chorus : Entha naalumae Male : Aha haa Chorus : Intha naattilae oo inbam vaazhumae Male Part Nam devan ellorkkum Nal aasi solvaanammaa haei Female Part Sonthangal endrendrum maaraathathu Sogam illai ennaalum pedham illai Vaattam illai eppothum maattram illai Male Part Anbulla nenjangal inbaththil thulla Thunbangal ippothae pogaatho mella Female Part Laallaallaa laallaallaa laallaallaa Laallaallaa laallaallaa laallaallaa Ketkkum yaavum kidaikkum neram Vaa innaal pon naalae…. Chorus Happy new year kondaaduvom Saernthae ellaam panpaaduvom Male Part Indru polavae entha naalumae Intha naatilae oo inbam vaazhumae Male : Indru polavae entha naalumae Intha naattilae oo inbam vaazhumae Male Part Nam devan ellorkkum Nal aasi solvaanammaa haehaei Chorus : Happy new year kondaaduvom Male : Hae hae haei hae Chorus : Saernthae ellaam panpaaduvom
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி, தீபன் சக்கரவர்த்தி மற்றும் சுந்தரராஜன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹேய்........ஹேப்பி நியூ இயர் குழு : கொண்டாடுவோம் ஆண் : சேர்ந்தே எல்லாம் குழு : பண்பாடுவோம் ஆண் : இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே ஆண் : இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே ஆண் : நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேய் குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம் ஆண் : என் பாடல் உன் பேரைச் சொல்லும் தினம் ஆசையோடு உன்னோடு நேசமோடு சேர வேண்டும் என்னோடு பாசமோடு பெண் : உன் உள்ளம் என் உள்ளில் ஏதேதோ சொல்ல உன் கண்கள் என் நெஞ்சை கிள்ளாமல் கிள்ள ஆண் : ஹேய் லல்லால்லா லல்லால்லா லல்லால்லா லால்லா நாடும் யாவும் கூடும் நேரம் வா இந்நாள் பொன் நாளே......ஏ..... குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண் பாடுவோம் குழு : இன்று போலவே ஆண் : ஆஹ் குழு : எந்த நாளுமே ஆண் : அஹ ஹா குழு : இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே ஆண் : நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேய் பெண் : சொந்தங்கள் என்றென்றும் மாறாதது சோகம் இல்லை எந்நாளும் பேதம் இல்லை வாட்டம் இல்லை எப்போதும் மாற்றம் இல்லை ஆண் : அன்புள்ள நெஞ்சங்கள் இன்பத்தில் துள்ள துன்பங்கள் இப்போதே போகாதோ மெல்ல பெண் : லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா கேட்கும் யாவும் கிடைக்கும் நேரம் வா இந்நாள் பொன் நாளே....... குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம் ஆண் : இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே ஆண் : இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே ஆண் : நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேஹேய் குழு : ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் ஆண் : ஹே ஹே ஹேய் ஹே குழு : சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்
Song information
Singers: Malaysia Vasudevan, S. Janaki,
Music by: Ilayaraja
Release information: From Oh Maane Maane (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Singer: S. Janaki
- Film / album: Oh Maane Maane
- Composer: Ilayaraja