Roman script
Singers : Diwakar and Kaka Balachander Music by : Hip Hop Thamizha Aadhi Male Part Haaan aaa….hooo ooo Kaasukku vettura kathiyellaam Paasatha kottudhu akkaraiyaa Aala thookkura groupulaiyum Anna inikkura sakkaraiyaa Male Part Adi aalu adi dhoolu Pudhu aalu en kadha kelu Naan paada nee aadu Summa adhiranum daa Tamilnadu Male Part {Happy birthday to you Enga annanukku Happy birthday to you En thalaivanukku} (2) Male Part Aruva pudiyila Anba kulaiyura Rowdy uncle.. Male & Chorus : How are you? Male : Naa thaniya sikkuna Thaviyaa thavikkura Mudiyala machaa Male & Chorus : Where are you? Male Part Merati merati Kaasa pudungum Dhadha your honour-nga Arumai perumaiyaa Ulagam ariyaa Adi kanum oru banner… Male Part AC carula Oora suthanum Kaasa vaanginaa Aala kuthanum Chorus Anna adikkura Adiya paathu Aiyo amma-nnu Oorae kathanum… Chorus {Happy birthday to you En singathuku Happy birthday to you En chellathukku} (2) Chorus Thundu thundaa Vetti saikanum daaa… Male : Saadhi madhatha Chorus : Piece-u piece-ah Suttu thaakanum daaa… Male : Ketta nenappaa Male & Chorus : Mothi paakadha Nee ivanodaa … Mutual friendu Enga annan emanodaa Ooooh…oh Male Part Scene-u kaatadhaa Nee ennaandaa… Kootti varuvan En housing board-ah… Ooooh..ooooh..oh Chorus {Happy birthday to you Enga annanukku Happy birthday to you En thalaivanukku} (2) En thalaivanukku….
தமிழ்
பாடகர்கள் : திவாகர் மற்றும் காகா பாலசந்தர் இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆண் : ஹான்.......ஆஅ.....ஹோ ஓஒ காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம் பாசத்த கொட்டுது அக்கறையா ஆள தூக்குற குரூப்லையும் அண்ணன் இனிக்குற சக்கரையா ஆண் : அடி ஆளு அடி தூளு புது ஆளு என் கதை கேளு நான் பாட நீ ஆடு சும்மா அதிரனும்டா தமிழ்நாடு ஆண் : {ஹேப்பி பெர்த்டே டு யூ எங்க அண்ணனுக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் தலைவனுக்கு} (2) ஆண் : அருவா புடியில அன்பா குலையுறா ரவுடி அங்கிள்.... ஆண் மற்றும் குழு : ஹவ் ஆர் யூ? ஆண் : நான் தனியா சிக்குன தவிய தவிக்குற முடியல மச்சா ஆண் மற்றும் குழு : வேர் ஆர் யூ? ஆண் : மெரட்டி மெரட்டி காச புடுங்கும் தாதா யுவர் ஹானர்ங்க அருமை பெருமையா உலகம் அறிய அடிக்கனும் ஒரு பேனர்..... ஆண் : ஏசி காருல ஊற சுத்தனும் காச வாங்கினா ஆள குத்தனும் குழு : அண்ணா அடிக்குற அடிய பாத்து ஐயோ அம்மான்னு ஊரே கத்தனும் குழு : {ஹேப்பி பெர்த்டே டு யூ என் சிங்கத்துக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் செல்லத்துக்கு} (2) குழு : துண்டு துண்டா வெட்டி சாய்க்கனும்டா.... ஆண் : சாதி மதத்த குழு : பீஸ்சு பீஸ்சா சுட்டு தாக்கனும்டா... ஆண் : கெட்ட நெனப்பா ஆண் மற்றும் குழு : மோதி பாக்காத நீ இவனோட.... மியூச்சுவல் பிரண்டு எங்க அண்ணன் எமனோட ஓ.....ஓ..... ஆண் : சீன்னு காட்டாத நீ என்னாண்ட...... கூட்டி வருவான் என் ஹௌசிங் போர்ட ஓஒ.....ஓஒ.....ஓ குழு : {ஹேப்பி பெர்த்டே டு யூ எங்க அண்ணனுக்கு ஹேப்பி பெர்த்டே டு யூ என் தலைவனுக்கு} (2) என் தலைவனுக்கு......
Song details
Singers: Diwakar and Kaka Balachander
Music by: Hip Hop Thamizha Aadhi
Release information: From Naan Sirithal (2020) · Lyricist: Hip Hop Tamizha, Arivu
- Singer: Diwakar and Kaka Balachander
- Film / album: Naan Sirithal
- Composer: Hip Hop Thamizha Aadhi