Roman script
Singers : Hiphop Tamizha and Sanjith Hedge Music by : Hiphop Tamizha Male Part hooo hooo hoo oooo hoo hooo Chorus Dhom dhom thana Thira nana thira nana Dhom dhom Thana nagarthana nana nana Chorus Dhom dhom thana Thira nana thira nana Dhom dhom Thana nagarthana nana nana Male Part Un paarvai un pechu Selai kattiya silaiyae vaa Dhinam dhorum vegu dhooram Un pinnaal naan varava Male Part Marudhani polae Sivandha kanangal Punnagai theanaai vadiyum Thanga kinnangal Aval kuzhal adhil adhil Medhuvaai en manadhae Nee suzhalaadhae Male Part Oh oh oh oh… Thanga thaer polae Chorus Dhom dhom thana Thira nana thira nana Male Part Oh oh oh oh… Minnum ivalaalae Chorus Dhom dhom Thana nagarthana nana nana Dhom dhom thana Thira nana thira nana Dhom dhom Thana nagarthana nana nana Female Chorus : ………………. Male Part Un sirippu bright Nee sonna ellaam right Un kaadhal thaan en life Aprom needhan baby life Male Part Thousand butterflies En nenjikulla fly Kanna moodi love pandren Unmaiyil hypnotised Male Part Un pinnala pinnala Thannala thannala Poguren di naanum Vera yaarum thevai illai Nee mattum thaan venum Unakkaaga enna vena Pannuven di naanum Indha feeling inga kandupudikka Mudiyadhu vinyanam Male Part Haa….aaa….aaa… Male Part Hay hey ok…. Male Part Aval aval ponmagal Entdan manam kavarndhaval Karam karam patriyae Dhinam unai sutruven Male Part Un pinnae pennae Naan varuvenae Nee kelaamal ennai tharuvenae Male Part Oh oh oh oh… Thanga thaer polae Chorus Dhom dhom thana Thira nana thira nana Male Part Oh oh oh oh… Minnum ivalaalae Chorus Dhom dhom Thana nagarthana nana nana Dhom dhom thana Thira nana thira nana Dhom dhom Thana nagarthana nana nana
தமிழ்
பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் சஞ்சித் ஹெட்ஜ் இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ குழு : தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன குழு : தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன ஆண் : உன் பார்வை உன் பேச்சு சேலை கட்டிய சிலையே வா தினம்தோறும் வெகு தூரம் உன் பின்னால் நான் வரவா ஆண் : மருதாணி போலே சிவந்த கன்னங்கள் புன்னகை தேனாய் வடியும் தங்க கிண்ணங்கள் அவள் குழல் அதில் அதில் மெதுவாய் என் மனதே நீ சுழலாதே ஆண் : ஓ ஓ ஓ ஓ..... தங்க தேர் போலே குழு : தோம் தோம் தன திர நன திர நன ஆண் : ஓ ஓ ஓ ஓ..... மின்னும் இவளாலே குழு : தோம் தோம் தன நகர்தன நன நன தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன பெண் குழு : .................................. ஆண் : உன் சிரிப்பு ப்ரைட்டு நீ சொன்ன எல்லாம் ரைட் உன் காதல்தான் என் லைப் அப்றோம் நீதான் பேபி ஒய்ப் ஆண் : தவுசண்ட் பட்டர்ப்ளைஸ் என் நெஞ்சிக்குள்ள ப்ளை கண்ண மூடி லவ் பண்றேன் உண்மையில் ஹிப்னாடிசம் ஆண் : உன் பின்னால பின்னால தன்னால தன்னால போகுறேன்டி நானும் வேற யாரும் தேவை இல்லை நீ மட்டும்தான் வேணும் உனக்காக என்னவேணா பண்ணுவேண்டி நானும் இந்த பீலிங்க கண்டுபிடிக்க முடியாது விஞ்ஞானம் ஆண் : ஹா.....ஆஅ......ஆஅ..... ஆண் : ஹே ஹேய் ஓகே..... ஆண் : அவள் அவள் பொன்மகள் எந்தன் மனம் கவரந்தவள் கரம் கரம் பற்றியே தினம் உனை சுற்றுவேன் ஆண் : உன் பின்னே பெண்ணே நான் வருவேனே நீ கேளாமல் என்னை தருவேனே ஆண் : ஓ ஓ ஓ ஓ..... தங்க தேர் போலே குழு : தோம் தோம் தன திர நன திர நன ஆண் : ஓ ஓ ஓ ஓ..... மின்னும் இவளாலே குழு : தோம் தோம் தன நகர்தன நன நன தோம் தோம் தன திர நன திர நன தோம் தோம் தன நகர்தன நன நன
Song information
Singers: Hiphop Tamizha and Sanjith Hedge
Music by: Hiphop Tamizha
Release information: From Naan Sirithal (2020) · Lyricist: Hip Hop Tamizha
Explore this song
- Singer: Hiphop Tamizha and Sanjith Hedge
- Film / album: Naan Sirithal
- Composer: Hiphop Tamizha