Roman script
Singers : Hiphop Tamizha and Chorus Music by : Hiphop Tamizha Male Part Idli-kku meen kuzhambu Idhayathil nee… Salad-kku broccoli Kaadhalukku nee… Male Part Nooru vaga barotta Chorus : Haan haan Male : Oorukulla kaattata Chorus : Heyy heyy Male : Nandu kari samosa Ooti vidatta Male Part Car-u-kulla ukkanthu Chorus : Haan haan Male : Kaapi thanni andaama Chorus : Heyy heyy Male : Roadu kada soup-ah thaan Alli vaaratta Chorus Namma gandhi thatha Siripirikkuthu rooba note-la Indha gandhi paiyan siripirikkuthu Un heart beat-la Chorus Gandhi thatha siripirikkuthu Rooba note-la Indha gandhi paiyan siripirikkuthu Un heart beat-la Male Part Ajukku ajukku gumukku gumukku… Chorus Vaa… Male : Ennai pinjula konjana vanjara Jananga vanthurukayinga Chorus Yen… Male : En nenjula nozhanja Vanjiya kanduka thaan Chorus Vaa… Male : Namma thathakka buthakka Nethili pullainga vanthurukayinga Chorus Yen… En buthiyil puguntha Thathaya kandukka thaan Male Part
En kaalam enakku kaadhal bajjiya Pottu thanthurucha En peepi manasu happy aagi Paatu vanthurucha Male Part Ah ajukku ajukku Gumukku gumukku thaan Ava kaathula thandha kiss-il Enakku kirukku pudichiricha Male Part Ajukku ajukku gumukku gumukku… Male Part Hey soap-u kuchi gap-u-kulla Nooru bubble oothutaa Chorus : Ahaan Male : Oodhi varum bubble kulla Baby mogatha kaattata Chorus : Hoo hoo Male Part Vanna vanna raatinathil Unnai vechu suththatha Chorus : Ahaan Male : Dinner-ku sundari akka Desserttuku more thaatha Chorus Sirikum singaaram Iva minikku oyyaaram Oyyaaram Neruppu karpooram Iva narukku nangooram Nangooram Male Part Ah ajukku ajukku Gumukku gumukku thaan… Nee ennikkumae ennikkumae Ennakku ennakku thaan… Chorus Namma gandhi thatha Siripirikkuthu rooba note-la Indha gandhi paiyan siripirikkuthu Un heart beat-la Chorus Gandhi thatha siripirikkuthu Rooba note-la Indha gandhi paiyan siripirikkuthu Un heart beat-la Male Part Ajukku ajukku gumukku gumukku…
தமிழ்
பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் குழு இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : இட்லிக்கு மீன் குழம்பு இதயத்தில் நீ.... சாலட்க்கு ப்ரோக்கோழி காதலுக்கு நீ..... ஆண் : நூறு வகை பரோட்டா குழு : ஹான் ஹான் ஆண் : ஊருக்குள்ள காட்டடா குழு : ஹேய் ஹேய் ஆண் : நண்டு கறி சமோசா ஊட்டி விடட்டா ஆண் : காருக்குள்ள உக்காந்து குழு : ஹான் ஹான் ஆண் : காபி தண்ணி அண்டாம குழு : ஹேய் ஹேய் ஆண் : ரோட்டு கடை சூப்பத்தான் அள்ளி வரட்டா குழு : நம்ம காந்தி தாத்தா சிரிப்பிருக்குது ரூபா நோட்டுல இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது உன் ஹார்ட் பீட்டுல குழு : காந்தி தாத்தா சிரிப்பிருக்குது ரூபா நோட்டுல இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது உன் ஹார்ட் பீட்டுல ஆண் : அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு குழு : வா... ஆண் : என்னை பிஞ்சுல கொஞ்சன வஞ்சற ஜனங்க வந்துருக்காயிங்க குழு : ஏன்..... ஆண் : என் நெஞ்சுல நொழஞ்ச வஞ்சிய கண்டுக்கதான் குழு : வா.... ஆண் : நம்ம தத்தக்க புத்தக்க நெத்திலி புள்ளைங்க வந்துருக்காயிங்க குழு : ஏன்.... என் புத்தியில் புகுந்த தத்தைய கண்டுக்கத்தான் ஆண் : என் காலம் எனக்கு காதல் பஜ்ஜியா போட்டு தந்துருச்சா என் பீபி மனசு ஹேப்பி ஆக்கி பாட்டு வந்துருச்சா ஆண் : ஆ அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்குதான் அவ காத்துல தந்த கிஸ்சில் எனக்கு கிறுக்கு பிடிச்சிகிருச்சாம் ஆண் : அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு ஆண் : ஹேய் சோப்பு குச்சி கேப்புகுள்ள நூறு பப்புல் ஊதட்டா குழு : ஆகான் ஆண் : ஊதி வரும் பப்பில் குள்ள பேபி மொகத்த காட்டடா குழு : ஹோ ஹோ ஆண் : வண்ண வண்ண ராட்டினத்தில் உன்னை வெச்சு சுத்தட்டா குழு : ஆகான் ஆண் : டின்னர்க்கு சுந்தரி அக்கா டெஸ்சர்ட்டுக்கு மோர் தா தா குழு : சிரிக்கும் சிங்காரம் இவ மினுக்கு ஒய்யாரம் நெருப்பு கற்பூரம் இவ நறுக்கு நங்கூரம் நங்கூரம் ஆண் : ஆ அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்குதான்... நீ என்னைக்குமே என்னைக்குமே எனக்கு எனக்குதான்.... குழு : நம்ம காந்தி தாத்தா சிரிப்பிருக்குது ரூபா நோட்டுல இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது உன் ஹார்ட் பீட்டுல குழு : காந்தி தாத்தா சிரிப்பிருக்குது ரூபா நோட்டுல இந்த காந்தி பையன் சிரிப்பிருக்குது உன் ஹார்ட் பீட்டுல ஆண் : அஜுக்கு அஜுக்கு கும்க்கு கும்க்கு......
Song information
Singers: Hiphop Tamizha and Chorus
Music by: Hiphop Tamizha
Release information: From Naan Sirithal (2020) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Hiphop Tamizha and Chorus
- Film / album: Naan Sirithal
- Composer: Hiphop Tamizha