Roman script

Singer : Sirkazhi Govindarajan
Music by : Kunnakudi Vaidyanathan
Male Part
Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
Male Part
Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
Un kovil vaasalilae dhinamum
Thirunaal dhaanappa… thirunaal dhaanappa
Male Part
Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
Un kovil vaasalilae dhinamum
Thirunaal dhaanappa… thirunaal dhaanappa
Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
Male Part
Engum undhan thiru naamam
Edhilum neeyae aadhaaram
Engum undhan thiru naamam
Edhilum neeyae aadhaaram
Male Part
Un sangin oliyae sangeetham
Saranam saranam un paadham
Un sangin oliyae sangeetham
Saranam saranam un paadham
Male Part
Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
Un kovil vaasalilae dhinamum
Thirunaal dhaanappa… thirunaal dhaanappa
Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
Male Part
Ulagam ennum thaerinaiyae
Oda cheiyum saaradhiyae
Ulagam ennum thaerinaiyae
Oda cheiyum saaradhiyae
Male Part
Kaalam ennum sakkaramae
Un kaiyil suzhalum arpudhamae
Kaalam ennum sakkaramae
Un kaiyil suzhalum arpudhamae
Male Part
Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
Un kovil vaasalilae dhinamum
Thirunaal dhaanappa… thirunaal dhaanappa
Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa

தமிழ்

பாடகர் : சிர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய்
நீயப்பா
ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோவில் வாசலிலே தினமும்
திருநாள் தானப்பா......திருநாள் தானப்பா
ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோவில் வாசலிலே தினமும்
திருநாள் தானப்பா... திருநாள் தானப்பா
குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
ஆண் : எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம்
எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம்
ஆண் : உன் சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன் பாதம்
உன் சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன் பாதம்
ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோவில் வாசலிலே தினமும்
திருநாள் தானப்பா.......திருநாள் தானப்பா
குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
ஆண் : உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதியே
உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதியே
ஆண் : காலம் என்னும் சக்கரமே
உன் கையில் சுழலும் அற்புதமே
காலம் என்னும் சக்கரமே
உன் கையில் சுழலும் அற்புதமே
ஆண் : குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
உன் கோவில் வாசலிலே தினமும்
திருநாள் தானப்பா... திருநாள் தானப்பா
குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா

Song details

Music by: Kunnakudi Vaidyanathan

Release information: From Thirumalai Thenkumari (1970) · Lyricist: Poovai Senguttavan