Roman script
Singers : Jerard Felix and Nithyashree Venkataramanan Music by : Jerard Felix Chorus Thane nanae naa naa naa…(8) Male Part Gundu malli nee poothu kulunga Un kodiyaa nanum aaveno Gundu malli nee konji sinunga Un nenaipil kerangi poveno Male Part Ava sollamalae vaara Oru nandhavana thera Azhaga …azhaga… Ava mookuthiyum jora Ennai kuththum sukkunoora Azhaga… azhaga… Male Part Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae Female Part Nee edhedho solli nadippa Oru cheeniyathan inippa Un valaiyil vizha mattenae naan Nee ennai manasuladhaan sumappa Gundu malliyadhaan manappa Un madiyil vizha aasapatten Male Part Ava ketkamalae thaara Minnum thangachela poora Azhaga… azhaga…. Ava nethipottu vazhiya Ennai koththi thingum kizhiya Azhaga… azhaga… Male Part Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae…ae…ae….ae…. Chorus Thane nanae naa naa naa…(4) Male Part Gundu malli nee poothu kulunga Un kodiyaa nanum aaveno Gundu malli nee konji sinunga Un nenaipil kerangi poveno Male Part Ava sollamalae vaara Oru nandavana thera Azhaga …azhaga… Ava mookuthiyum jora Ennai kuththum sukkunoora Azhaga… azhaga…. Male Part Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae Sokka vecha un nesam adiyae Gundu malli un vaasam azhagae…ae…ae….ae….
தமிழ்
பாடகர்கள் : நித்யா வெங்கடரமணன் மற்றும் ஜெராடு பெலிக்ஸ் இசை அமைப்பாளர் : ஜெராடு பெலிக்ஸ் குழு : தானே நானே நா நா நா ...(8) ஆண் : குண்டு மல்லி நீ பூத்து குலுங்க உன் கொடியா நானும் ஆவேனோ குண்டு மல்லி நீ கொஞ்சி சிணுங்க உன் நெனப்பில் கெறங்கி போவேனோ ஆண் : அவ சொல்லாமலே வாரா ஒரு நந்தவன தேரா அழகா அழகா அவ மூக்குத்தியும் ஜோரா என்னை கொத்தும் சுக்குநூறா அழகா அழகா ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே பெண் : நீ ஏதேதோ சொல்லி நடிப்ப ஒரு சீனியாத்தான் இனிப்ப உன் வலையில் விழ மாட்டேனே நான் நீ என்னை மனசுலதான் சுமப்ப குண்டு மல்லியாதான் மணப்ப உன் மடியில் விழ ஆசப்படேன் ஆண் : அவ கேட்கமலே தாரா மின்னும் தனகச்சேல பூரா அழகா அழகா அவ நெத்திபோட்டு வழியா என்னை கொத்தி திங்கும் கிளியா அழகா அழகா ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே...ஏ.... குழு : தானே நானே நா நா நா ...(4) ஆண் : குண்டு மல்லி நீ பூத்து குலுங்க உன் கொடியா நானும் ஆவேனோ குண்டு மல்லி நீ கொஞ்சி சிணுங்க உன் நெனப்பில் கெறங்கி போவேனோ ஆண் : அவ சொல்லாமலே வாரா ஒரு நந்தவன தேரா அழகா அழகா அவ மூக்குத்தியும் ஜோரா என்னை கொத்தும் சுக்குநூறா அழகா அழகா ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே சொக்க வெச்ச உன் நேசம் அடியே குண்டு மல்லி உன் வாசம் அழகே...ஏ ...
Song information
Singers: Jerard Felix and Nithyashree Venkataramanan
Music by: Jerard Felix
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Jerard Felix and Nithyashree Venkataramanan · Lyricist: Vivek Ravi · Music: Jerard Felix
Explore this song
- Singer: Jerard Felix and Nithyashree Venkataramanan
- Film / album: Album Songs 2021
- Composer: Jerard Felix