Roman script

Singers : G.V. Prakash Kumar, Al Rufin and Malavika Sundar

Music by : G.V. Prakash Kumar

Male Part

{Gum zaare kku

Zaare kku

Zaare kku gumma

Gum zaare kku zaare kku

Gummu gummuraan } (2)

Male Part

Eh konji pesuna

Minji pesura

Minji pesuna

Konji pesura

Male Part

Konjam konjama

Sokka vaikura

Kenji ketkuren

Sutha vaikura

Female Part

Kannadi kannadi nenjil

Kanveesi kal veesura

Munnadi munnadi vandhu

Andha kalla vachi

Tajmahal katta solluran

Male Part

{Gum zaare kku

Zaare kku

Zaare kku gumma

Gum zaare kku zaare kku

Gummu gummuraan } (2)

Male Part

Eh konji pesuna

Minji pesura

Minji pesuna

Konji pesura

Male Part

Konjam konjama

Sokka vaikura

Kenji ketkuren

Sutha vaikura

Chorus

……………………

Female Part

En thottathil poo poothathae

Adhu un tholil malai aaguma

En jannalin saaral mazhai

Adhu un marbil kudai ketkuma

Male Part

Singam onnu maanu Rrendu

Theriyama selaikulla maatikichu

Kaatukulla katcheri thaan

Nee endha pakkam oodinalum

Ichu ichu thaan

Female Part

Kannadi kannadi nenjil

Kanveesi kal veesura

Munnadi munnadi vandhu

Andha kalla vachi

Tajmahal katta solluran

Female & Male : {Gum zaare kku

Zaare kku

Zaare kku gumma

Gum zaare kku zaare kku

Gummu gummuraan } (2)

Chorus

…………………………..

Male Part

Kaar kaalathil veyilai pol ival

Sullunu sooda yethura

Kodaiyila mazhaiya pol

Iva sillunu mooda yethura

Female Part

Satta paiyil roja poova

Chikkunu thaan enna vachika da

Achedutha kuchi ice ah

Enna vachi vachi

Pichi pichi thinnukoyen da

Female Part

Kannadi kannadi nenjil

Kanveesi kal veesura

Munnadi munnadi vandhu

Andha kalla vachi

Tajmahal katta solluran

Female Part

{Gum zaare kku

Zaare kku

Zaare kku gumma

Gum zaare kku zaare kku

Gummu gummuraan } (2)

தமிழ்

பாடகி : மாளவிகா சுந்தர்

பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார், அல் ருபின்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : { கும் சாரே க்கு

சாரே க்கு சாரே க்கு கும்மா

கும் சாரே க்கு சாரே க்கு

கும்மு கும்முறான் } (2)

ஆண் : ஏ கொஞ்சி பேசுனா

மிஞ்சி பேசுற மிஞ்சி பேசுனா

கொஞ்சி பேசுற

ஆண் : கொஞ்சம் கொஞ்சமா

சொக்க வைக்குற கெஞ்சி

கேட்குறேன் சுத்த வைக்குற

பெண் : கண்ணாடி கண்ணாடி

நெஞ்சில் கண் வீசி கல் வீசுற

முன்னாடி முன்னாடி வந்து

அந்த கல்ல வச்சி தாஜ் மஹால்

கட்ட சொல்லுறன்

ஆண் : { கும் சாரே க்கு சாரே

க்கு சாரே க்கு கும்மா கும்

சாரே க்கு சாரே க்கு கும்மு

கும்முறான் } (2)

ஆண் : ஏ கொஞ்சி பேசுனா

மிஞ்சி பேசுற மிஞ்சி பேசுனா

கொஞ்சி பேசுற

ஆண் : கொஞ்சம் கொஞ்சமா

சொக்க வைக்குற கெஞ்சி

கேட்குறேன் சுத்த வைக்குற

குழு : ......................................

பெண் : என் தோட்டத்தில்

பூ பூத்ததே அது உன் தோளில்

மாலை ஆகுமா என் ஜன்னலின்

சாரல் மழை அது உன் மார்பில்

குடை கேட்குமா

ஆண் : சிங்கம் ஒன்னு மானு

ரெண்டு தெரியாம சேலைக்குள்ள

மாட்டிக்கிச்சு காட்டு குள்ள கச்சேரி

தான் நீ எந்த பக்கம் ஓடினாலும்

இச்சு இச்சு தான்

பெண் : கண்ணாடி கண்ணாடி

நெஞ்சில் கண் வீசி கல் வீசுற

முன்னாடி முன்னாடி வந்து

அந்த கல்ல வச்சி தாஜ் மஹால்

கட்ட சொல்லுறன்

பெண் & ஆண் : { கும் சாரே க்கு

சாரே க்கு சாரே க்கு கும்மா கும்

சாரே க்கு சாரே க்கு கும்மு

கும்முறான் } (2)

குழு : .......................................

ஆண் : கார் காலத்தில் வெயிலை

போல் இவள் சுள்ளுனு சூட ஏத்துற

கோடையில மழைய போல் இவ

சில்லுனு மூட ஏத்துற

பெண் : சட்ட பையில் ரோஜா

பூவ சிக்குன்னு தான் என்ன

வச்சிக்க டா அச்செடுத்த குச்சி

ஐஸ்ஸா என்ன வச்சி வச்சி

பிச்சி பிச்சி தின்னுக்கோயேன்டா

பெண் : கண்ணாடி கண்ணாடி

நெஞ்சில் கண் வீசி கல் வீசுற

முன்னாடி முன்னாடி வந்து

அந்த கல்ல வச்சி தாஜ் மஹால்

கட்ட சொல்லுறன்

பெண் : { கும் சாரே க்கு

சாரே க்கு சாரே க்கு கும்மா

கும் சாரே க்கு சாரே க்கு

கும்மு கும்முறான் } (2)

Song information

Singers: G.V. Prakash Kumar, Al Rufin and Malavika Sundar

Music by: G.V. Prakash Kumar

Release information: From Kadavul Irukaan kumaru (2016) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song