Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : S. A. Rajkumar Male Part Gowrikku thirumanam nichaiyamaachu Yogam thaan porundhina jaadhagamaachu Pennukku pidikkira maappillaiyaachu Oorukku idhai vida vaerenna paechu Male Part Ulagam muzhukka olikkum naayana osa Onakkum enakkum idhu thaan vaerenna aasa Magaraasi manam pola manakkattum maala Male Part Gowrikku thirumanam nichaiyamaachu haa Yogam thaan porundhina jaadhagamaachu Pennukku pidikkira maappillaiyaachu..podu..aei Oorukku idhai vida vaerenna paechu Male Part Chinna chinna kannoram minnal minna Vanna vanna sendhooram kaiyil minna Mulla poova mundhaana mooda mooda Ponnu vandhaa pattaada aada aada Kaalam ellaam vaazha poraa Nammai engae thaeda poraa Male Part Endrum ulla thendral pola Engal veettu pennae vaazhga Endrum ulla thendral pola Engal veettu pennae vaazhga Male Part Gowrikku thirumanam nichaiyamaachu Yogam thaan porundhina jaadhagamaachu Ada pennukku pidikkira maappillaiyaachu podu Oorukku idhai vida vaerenna paechu..takka takka Male Part Enga kalyaana pennukkenna Thenpaandi meenaatchi Manjal kondaadum kaamaatchi Iva nooraandu kaalangal pottodum poovodum vaazhga Thamizh panpaattin adaiyaalamaaga Enga kalyaana pennukkenna thenpaandi meenaatchi Manjal kondaadum kaamaatchi Male Part Gowrikku thirumanam nichaiyamaachu Yogam thaan porundhina jaadhagamaachu Pennukku pidikkira maappillaiyaachu Oorukku idhai vida vaerenna paechu Male Part Ulagam muzhukka olikkum naayana osa Onakkum enakkum idhu thaan vaerenna aasa Magaraasi manam pola manakkattum maala Male Part Pippipee dududum dumdu dumdum Pippeepee dududum dumdu dumdum Pippipee dududum dumdu dumdum Pippeepee dududum dumdu dumdum
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு ஆண் : உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை ஒனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை மகராசி மனம் போல மணக்கட்டும் மால ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு போடு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு ஆண் : சின்ன சின்ன கண்ணோரம் மின்னல் மின்ன வண்ண வண்ண செந்தூரம் கையில் மின்ன முல்லப் பூவ முந்தான மூட மூட பொண்ணு வந்தா பட்டாட ஆட ஆட காலம் எல்லாம் வாழப் போறா நம்மை எங்கே தேடப் போறா ஆண் : என்றும் உள்ள தென்றல் போல எங்கள் வீட்டு பெண்ணே வாழ்க என்றும் உள்ள தென்றல் போல எங்கள் வீட்டு பெண்ணே வாழ்க ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு அட பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு போடு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு அடடடடா....... ஆண் : எங்க கல்யாண பெண்ணுக்கென்ன தென்பாண்டி மீனாட்சி மஞ்சள் கொண்டாடும் காமாட்சி இவ நூறாண்டு காலங்கள் பொட்டோடும் பூவோடும் வாழ்க தமிழ் பண்பாட்டின் அடையாளமாக எங்க கல்யாண பெண்ணுக்கென்ன தென்பாண்டி மீனாட்சி மஞ்சள் கொண்டாடும் காமாட்சி ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு ஆண் : உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை ஒனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை மகராசி மனம் போல மணக்கட்டும் மால ஆண் : பிப்பிபீ டுடுடும் டும்டு டும்டும் பிப்பீபீ டுடுடும் டும்டு டும்டும் பிப்பிபீ டுடுடும் டும்டு டும்டும் பிப்பீபீ டுடுடும் டும்டு டும்டும்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: S. A. Rajkumar
Release information: From Pudhu Vasantham (1990) · Lyricist: S. A. Rajkumar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pudhu Vasantham
- Composer: S. A. Rajkumar