Roman script
Singers : Kailash Kher and Madhu Balakrishnan Music by : D. Imman Lyrics by : Lalith Anand Male Part Thagappan tholil yeri paarthom Saamikku thirunaal Thagappandhaanaae saami endru Thondrumaae oru naal Male Part Mannaadhi kula mannan dhan Uyir kannana maganae Mannaala kadal vinnaala Valam vandhaanae ivanae Male Part Thagappan nooru thaaiyai pola Thaangidum uravae Thalaikku melae valarnthum kooda Ootumae unavae… Male Part Idha pol yaarum thagappan pulla Inimel illai boomiyilae Male & Chorus : Goppamavaneyyy Goppamavaneyyy Goppamavaneyyy Anubuthozhanae Male & Chorus : Goppamavaneyyy Goppamavaneyyy Goppamavaneyyy Idhupodhumae Male Part Kannaadi thangakkannaadi Adha appaavin manamae Munnaadi adhan pinnaadi Magan unnoda mugamae… Male Part Maganukkaaga malaiyai kooda Thaangidum idhaiyam Verukkum bodhum velicham veesum Sooriya udhayam Male Part Vizhunthaal thooki Ezhunthaal yendhi Azhudhaal thettrum aaruyirae Male & Chorus : Goppamavaneyyy Goppamavaneyyy Goppamavaneyyy Anubuthozhanae Male & Chorus : Goppamavaneyyy Goppamavaneyyy Goppamavaneyyy Idhupodhumae..aaa… Male Part Kaargaalamae vandhaaalum Unaku thandhai dhaanae kudai polavae Poarkaalamae endraalum Iruppaan kaiyil geethai ena koodavae Male Part Thandhaikellaam Than magandhaan magaraajanae Pillai endraal Thandhaikku nee kadan kaaranae Both : Theerkalaam kadan theerkalaam Maru pirappil avar un maganaai pirandhaal Male & Chorus : Goppamavaneyyy Goppamavaneyyy Goppamavaneyyy Anubuthozhanae Male & Chorus : Goppamavaneyyy Goppamavaneyyy Goppamavaneyyy Idhupodhumae..ae..
தமிழ்
பாடகர்கள் : கைலாஷ் கேர் மற்றும் மது பாலகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : லலித் ஆனந்த் ஆண் : தகப்பன் தோளில் ஏறி பார்த்தோம் சாமிக்குத் திருநாள் தகப்பன் தானே சாமி என்று தோன்னுமே ஒரு நாள் ஆண் : மன்னாதி குல மன்னன் தான் உயிர் கண்ணான மகனே மண்ணால கடல் விண்ணால வலம் வந்தானே இவனே ஆண் : தகப்பன் நூறு தாயைப் போல தாங்கிடும் உறவே தலைக்கு மேலாய் வளர்ந்தும் கூட ஊட்டுமே உணவே ஆண் : இது போல் யாரும் தகப்பன் புள்ள இனிமேல் இல்லை பூமியிலே ஆண் மற்றும் குழு : கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே அன்பு தோழனே…. ஆண் மற்றும் குழு : கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே இது போதுமே… ஆண் : கண்ணாடி தங்கக்கண்ணாடி அது அப்பாவின் மனமே முன்னாடி அதன் பின்னாடி மகன் உன்னோட முகமே ஆண் : மகனுக்காக மலையை கூட தாங்கிடும் இதயம் வெறுக்கும் போதும் வெளிச்சம் வீசும் சூரிய உதயம் ஆண் : விழுந்தால் தூக்கி எழுந்தால் ஏந்தி அழுதால் தேற்றும் ஆருயிரே ஆண் மற்றும் குழு : கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே அன்பு தோழனே…. ஆண் மற்றும் குழு : கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே இது போதுமே…ஆ...ஆஅ... ஆண் : காற்காலமே வந்தாலும் உனக்கு தந்தை தானே குடை போலவே போர்காலமே என்றாலும் இருப்பான் கையில் கீதை என கூடவே ஆண் : தந்தைக்கெல்லாம் தன் மகன் தான் மகாராஜனே பிள்ளை என்றால் தந்தைக்கு நீ கடன் காரனே இருவர் : தீர்க்கலாம் கடந் தீர்க்கலாம் மறுபிறப்பில் அவர் உன் மகனாய் பிறந்தால் ஆண் மற்றும் குழு : கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே அன்பு தோழனே…. ஆண் மற்றும் குழு : கொப்பமவனே கொப்பமவனே கொப்பமவனே இது போதுமே…ஏ...
Song information
Singers: Kailash Kher and Madhu Balakrishnan
Music by: D. Imman
Lyrics by: Lalith Anand
Release information: From Kaari (2022) · Singer: Kailash Kher and Madhu Balakrishnan · Lyricist: Lalithanand · Music: D. Imman
Explore this song
- Singer: Kailash Kher and Madhu Balakrishnan
- Film / album: Kaari
- Composer: D. Imman
- Lyricist: Lalith Anand