Roman script
Singer : MK Balaji Music by : MK Balaji Male Part Naaiku bedroom thalagaani ya Ada aadu mattum night biryani ya Naaiku bedroom thalagaani ya Ada aadu mattum night biryani ya Male Part Chella kutty baby puppy ma Naaya neeyum dhaan konjura Konjam baaki edhum vekkaama Mutton keema mattum thinnura Male Part Chella kutty baby puppy ma Naaya neeyum dhaan konjura Konjam baaki edhum vekkaama Yenda mutton keema mattum thinnura Male Part Roatula veetula kaatula vaazhura Athana aadum mutton kuruma Unnoda veetu naaya dog nu Sonna unakku kovam varuma Male Part Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Male Part Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Male Part Tommy jessie tiger nu Naaiku pala paera vecha Naai vandhu kekkala aana Atta adhukku soara vecha… Male Part Carrotaiyum vettalaam vettalaam Kathrikkaaya vettalaam vettalaam Vendakaaya vettadhennu Sonna avana senjirum ooru Male Part
Aadu adha vettalaam vettalaam Aatukutti adhaiyum vettalaam Naayi mela kaiya vecha Tension aara biriyani ka bacha Male Part Konjam vatti adha kattama Banku sonna pecha thattama Kothu kotha inga saagura Vivasaayinga dhaa aadugala Male Part Kodi vatti adha kaatama Thedinaalum kayil kittaama Kozhu kozhunnu minnura Sila panakarangadhan naaiyungala… Male Part Roatula veetula kaatula vaazhura Athana aadum mutton kuruma Unnoda veetu naaya dog nu Sonna unakku kovam varuma Male Part Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Male Part Naiku nandri irukku na Aadu enna ettappaa va Munna pona mudhugula kutha Aadu enna kattappaa va Male Part Little lord barkley Naaiku 5 star hotel 24 mutton items nu Star biriyani hotel… Male Part Paambin niram paalin niram Poonai kutty onnu da Paasathodu paarkum kannil Aadum naayum onnu da Aatta thinnu naaya konjum So called animal lovers-a Kelvi kettu keli seiya Mkb dhan engada….
தமிழ்
பாடகர் : எம். கே. பாலாஜி இசை அமைப்பாளர் : எம். கே. பாலாஜி ஆண் : நாய்க்கு பெட்ரூம் தலகாணி யா அட ஆடு மட்டும் நைட்டு பிரியாணியா நாய்க்கு பெட்ரூம் தலகாணி யா அட ஆடு மட்டும் நைட்டு பிரியாணியா ஆண் : செல்ல குட்டி பேபி பப்பி மா நாய நீயும் தான் கொஞ்சுற கொஞ்சம் பாக்கி ஏதும் வெக்காம மட்டன் கீமா மட்டும் தின்னுற ஆண் : செல்ல குட்டி பேபி பப்பி மா நாய நீயும் தான் கொஞ்சுற கொஞ்சம் பாக்கி ஏதும் வெக்காம ஏன்டா மட்டன் கீமா மட்டும் தின்னுற ஆண் : ரோட்டுல வீட்டுல காட்டுல வாழுற அதானா ஆடும் மட்டன் குருமா உன்னோட வீட்டு நாய டாக் னு சொன்னா உனக்கு கோவம் வருமா ஆண் : குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு ஆண் : குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு ஆண் : டாமி ஜெஸ்சி டைகர் னு நாய்க்கு பல பேரா வெச்சா நாய் வந்து கேக்கல ஆனா ஆட்ட அதுக்கு சோறா வெச்சா.... ஆண் : கேரட்டையும் வெட்டலாம் வெட்டலாம் கத்திரிக்காய வெட்டலாம் வெட்டலாம் வெண்டக்காய வெட்டாதேன்னு சொன்னா அவன செஞ்சிரும் ஊரு ஆண் : ஆடு அத வெட்டலாம் வெட்டலாம் ஆட்டுக்குட்டி அதையும் வெட்டலாம் நாயி மேல கைய வெச்சா டென்சன் ஆற பிரியாணி கா பச்சா ஆண் : கொஞ்சம் வட்டி அத கட்டாம பேங்கு சொன்ன பேச்ச தட்டாம கொத்து கொத்தா இங்க சாகுற விவசாயிங்க தா ஆடுகளா ஆண் : கோடி வட்டி அத கட்டாம தேடினாலும் கையில் கிட்டாம கொழு கொழுன்னு மின்னுற சில பணக்காரங்கதான் நாயுங்களா ஆண் : ரோட்டுல வீட்டுல காட்டுல வாழுற அதானா ஆடும் மட்டன் குருமா உன்னோட வீட்டு நாய டாக் னு சொன்னா உனக்கு கோவம் வருமா ஆண் : குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு ஆண் : நாய்க்கு நன்றி இருக்கு னா ஆடு என்ன எட்டப்பா வா முன்ன போனா முதுகுல குத்த ஆடு என்ன கட்டப்பா வா ஆண் : லிட்டில் லார்ட் பார்க்லே நாய்க்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் ட்வென்ட்டிபோர் மட்டன் ஐட்டெம்ஸ் னு ஸ்டார் பிரியாணி ஹோட்டல் .... ஆண் : பாம்பின் நிறம் பாலின் நிறம் பூனை குட்டி ஒன்னு டா பாசத்தோடு பார்க்கும் கண்ணில் ஆடும் நாயும் ஒன்னு டா ஆட்ட தின்னு நாய கொஞ்சும் சோ கால்டு அனிமல் லவ்வர்ஸ் அ கேள்வி கேட்டு கேலி செய்ய எம்கேபி தான் எங்கடா ........
Song information
Singer: MK Balaji
Music by: MK Balaji
Release information: From Album Songs 2021 (2021) · Singer: MK Balaji · Lyricist: MK Balaji · Music: MK Balaji
Explore this song
- Singer: MK Balaji
- Film / album: Album Songs 2021
- Composer: MK Balaji