Roman script
Singers : Vani Jayaram and K. S. Chithra Music by : Shankar Ganesh Female Part Aaa aa aa aa aa…aaa.aa aa aa a.. oo oo oo oo oo oo Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam Female Part Punnagaiyil paadhi pon nagaiyil paadhi Minnuvadhu enna unnudaiya jodhi Female Part Mayakkudhu izhukudhu kannaa un singaaram Female Part Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam Female Part Angae nee veikkadhae kannu thaan Kollai kolla vandhaalae Kilaldi ponnu thaan Female Part Uppu kal vairakkal aagumaa Aaga motham un jambam en kittae vaegumaa Female Part Thittam theetti thaan ingu vattam podura Female Part Melum melum thaan neeyum mutti modhura Female Part Summa nee thulladhae paattu paadu potti podu Female Part Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam Female Part Punnagaiyil paadhi pon nagaiyil paadhi Minnuvadhu enna unnudaiya jodhi Female Part Mayakkudhu izhukudhu kannaa un singaaram Female Part Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam Female Part Kannaana kanna un kanmani Aattamaada ennodu vaaraayoo sollu nee Female Part Kanna vaa naan dhaan un rukkumani Potti poda vandhaalae polladha pen mani Female Part Sondham yaarada kanna neeyum koorada Female Part Devi allada ivan thirudi thaanada Female Part Eppodhum thappadhu raadhaiyodu raaja leelai Female Part Gokulam ingu gopiyarin koottam Naal ellam ingu nooru vagai aattam Female Part Punnagaiyil paadhi pon nagaiyil paadhi Minnuvadhu enna unnudaiya jodhi Female Part Mayakkudhu izhukudhu kannaa un singaaram
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆஆஆஆ....ஆஆஆஆ...ஓஓஓஓஓ.... கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம் பெண் : புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி பெண் : மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம் பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம் பெண் : அங்கே நீ வைக்காதே கண்ணுதான் கொள்ளை கொள்ள வந்தாளே கில்லாடி பொண்ணுதான் பெண் : உப்புக் கல் வைரக்கல் ஆகுமா ஆக மொத்தம் உன் ஜம்பம் என் கிட்டே வேகுமா பெண் : திட்டம் தீட்டித்தான் இங்கு வட்டம் போடுறே பெண் : மேலும் மேலும்தான் நீயும் முட்டி மோதுறே பெண் : சும்மா நீ துள்ளாதே பாட்டு பாடு போட்டிப் போடு பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம் பெண் : புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி பெண் : மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம் பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம் பெண் : கண்ணான கண்ணா உன் கண்மணி ஆட்டமாட என்னோடு வாராயோ சொல்லு நீ பெண் : கண்ணா வா நான்தான் உன் ருக்குமணி போட்டிப் போட வந்தாளே பொல்லாத பெண்மணி பெண் : சொந்தம் யாரடா கண்ணா நீயும் கூறடா பெண் : தேவியல்லடா இவள் திருடி தானடா பெண் : எப்போதும் தப்பாது ராதையோடு ராஜலீலை பெண் : கோகுலம் இங்கு கோபியரின் கூட்டம் நாளெல்லாம் இங்கு நூறு வகை ஆட்டம் பெண் : புன்னகையில் பாதி பொன்னகையில் பாதி மின்னுவது என்ன உன்னுடைய ஜோதி பெண் : மயக்குது இழுக்குது கண்ணா உன் சிங்காரம்......
Song information
Singers: Vani Jayaram and K. S. Chithra
Music by: Shankar Ganesh
Release information: From Yogam Rajayogam (1989) · Singer: Vani Jayaram and K. S. Chithra · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jayaram and K. S. Chithra
- Film / album: Yogam Rajayogam
- Composer: Shankar Ganesh