Roman script
Singers : S. P. Sailaja and S. N. Surendar Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus …………………. Male Part Gokulam idho gobigal idho Kannanum idho Radhae shyaam harae radhae shyaam Raja ram harae seetha ram Female Part Gokulam idho gobigal idho Kannanum idho Radhae shyaam harae radhae shyaam Raja ram harae seetha ram Male Part Poovum kaattrum pesi kollum neram Female : Minsaaram paadham thottu mattum paayum Male : Aasaigal nenjai killum velaiyil Female : Aarambam chella kannan leelaigal Male Part Poovum kaattrum pesi kollum neram Female : Minsaaram paadham thottu mattum paayum Male : Aasaigal nenjai killum velaiyil Female : Aarambam chella kannan leelaigal Male Part Ammammaa thaangaathu appappaa Chorus : Radha krishnan nandhakumara navaneetha soraa Male Part Gokulam idho gobigal idho Kannanum idho Chorus : Radhae shyaam harae radhae shyaam Raja ram harae seetha ram Chorus ……………….. Female Part Kaanam paadum vaanampaadi koottam Male : Ingaethaan kaaval meerum aaval meerum aattam Female : Thaalaththil otti kollum raagangal Male : Vegaththai pattri kollum mogangal Female Part Hae hae kaanam paadum vaanampaadi koottam Male : Ingaethaan kaaval meerum aaval meerum aattam Female : Thaalaththil otti kollum raagangal Male : Vegaththai pattri kollum mogangal Female Part Dheiveegan naam kaanum vaipogam Chorus : Radha krishnan nandhakumara navaneetha soraa Female Part Gokulam idho gobigal idho Kannanum idho Chorus : Radhae shyaam harae radhae shyaam Raja ram harae seetha ram
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். என். சுரேந்தர் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : ............................... ஆண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ கண்ணனும் இதோ ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம் ராஜா ராம் ஹரே சீதா ராம்... பெண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ கண்ணனும் இதோ குழு : ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம் ராஜா ராம் ஹரே சீதா ராம்... ஆண் : பூவும் காற்றும் பேசிக் கொள்ளும் நேரம் பெண் : மின்சாரம் பாதம் தொட்டு கூந்தல் மட்டும் பாயும் ஆண் : ஆசைகள் நெஞ்சை கிள்ளும் வேளையில் பெண் : ஆரம்பம் செல்லக் கண்ணன் லீலைகள் ஆண் : பூவும் காற்றும் பேசிக் கொள்ளும் நேரம் பெண் : மின்சாரம் பாதம் தொட்டு கூந்தல் மட்டும் பாயும் ஆண் : ஆசைகள் நெஞ்சை கிள்ளும் வேளையில் பெண் : ஆரம்பம் செல்லக் கண்ணன் லீலைகள் ஆண் : அம்மம்மா தாங்காது அப்பப்பா குழு : ராதா கிருஷ்ணா நந்தகுமாரா நவநீத சோரா ஆண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ கண்ணனும் இதோ குழு : ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம் ராஜா ராம் ஹரே சீதா ராம்... குழு : ................................... பெண் : கானம் பாடும் வானம்பாடி கூட்டம் ஆண் : இங்கேதான் காவல் மீறும் ஆவல் மீறும் ஆட்டம் பெண் : தாளத்தில் ஒட்டிக் கொள்ளும் ராகங்கள் ஆண் : வேகத்தைப் பற்றிக் கொள்ளும் மோகங்கள் பெண் : ஹே ஹே கானம் பாடும் வானம்பாடி கூட்டம் ஆண் : இங்கேதான் காவல் மீறும் ஆவல் மீறும் ஆட்டம் பெண் : தாளத்தில் ஒட்டிக் கொள்ளும் ராகங்கள் ஆண் : ரரர வேகத்தைப் பற்றிக் கொள்ளும் மோகங்கள் பெண் : தெய்வீகம் நாம் காணும் வைபோகம் குழு : ராதா கிருஷ்ணா நந்தகுமாரா நவநீத சோரா பெண் : கோகுலம் இதோ கோபிகள் இதோ கண்ணனும் இதோ குழு : ராதே ஷ்யாம் ஹரே ராதே ஷ்யாம் ராஜா ராம் ஹரே சீதா ராம்...
Song information
Singers: S. P. Sailaja and S. N. Surendar
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Vetrikani (1985) · Singer: S. N. Surendar and S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Sailaja and S. N. Surendar
- Film / album: Vetrikani
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali