Roman script
Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum…hmmm Female Part Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum.. Maayam puriyum mannan endru Indha mangaikku theriyum Un manamum puriyum Female Part Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum.. Maayam puriyum mannan endru Indha mangaikku theriyum Un manamum puriyum Female Part Vaan mazhai megamaai anbai pozhivenae Vaazhvilae deepamaai oliyai tharuvenae Vaan mazhai megamaai anbai pozhivenae Vaazhvilae deepamaai oliyai tharuvenae Nalla thaayaai naanaaga Oru saeiyaai neeyaaga Dhinam solven thaalattu Adhu pillai vilaiyattu Female Part Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum..hahaha Maayam puriyum mannan endru Indha mangaikku theriyum Un manamum puriyum Female Part Deivamae neeyena dhinamum thozhuvenae Sevagi naan ena kadamai purivenae Oru thunbam vandhaalae Adhai theerkkum marundhaaven Un vaazhkai poongaavil Ilanthendral kaatraaven Female Part Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum..haan Maayam puriyum mannan endru Indha mangaikku theriyum Un manamum puriyum Female Part Oodala koodala yedho un thevai Mogamaa thaagamaa therppaal ippaavai Oodala koodala yedho un thevai Mogamaa thaagamaa therppaal ippaavai Andhi maalai vandhaalae Naan kaaman kanaiyaavaen Un kaigal thodum bothu Naan kaadhal kaniyaaven Female Part Gokula kannan neeyendru Indha kodhaikku theriyum..hahahaha Maayam puriyum mannan endru Indha mangaikku theriyum Un manamum puriyum
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்...ஹ்ம்ம் பெண் : கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்... மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும் பெண் : கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்... மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும் பெண் : வான் மழை மேகமாய் அன்பை பொழிவேனே வாழ்விலே தீபமாய் ஒளியை தருவேனே வான் மழை மேகமாய் அன்பை பொழிவேனே வாழ்விலே தீபமாய் ஒளியை தருவேனே நல்ல தாயாய் நானாக ஒரு சேயாய் நீயாக தினம் சொல்வேன் தாலாட்டு அது பிள்ளை விளையாட்டு........ பெண் : கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்...ஹாஹா மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும் பெண் : தெய்வமே நீயென தினமும் தொழுவேனே சேவகி நானென கடமை புரிவேனே ஒரு துன்பம் வந்தாலே அதை தீர்க்கும் மருந்தாவேன் உன் வாழ்க்கை பூங்காவில் இளந்தென்றல் காற்றாவேன்........ பெண் : கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்...ஹான் மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும் பெண் : ஊடலா கூடலா ஏதோ உன் தேவை மோகமா தாகமா தீர்ப்பாள் இப்பாவை ஊடலா கூடலா ஏதோ உன் தேவை மோகமா தாகமா தீர்ப்பாள் இப்பாவை அந்தி மாலை வந்தாலே நான் காமன் கணையாவேன் உன் கைகள் தொடும்போது நான் காதல் கனியாவேன்....... பெண் : கோகுல கண்ணன் நீயென்று இந்த கோதைக்கு தெரியும்...ஹாஹாஹா மாயம் புரியும் மன்னன் என்று இந்த மங்கைக்கு தெரியும் உன் மனமும் புரியும்
Song information
Singer: Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Bhama Rukmani (1980) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Bhama Rukmani
- Composer: M. S. Vishwanathan