Roman script
Singer : Shivaranjani Singh Music By : Sajid Wajid Female Part Un gokka makka maaka Sridevike akka Ungoka akka maaka Aiyo aiyo dandanaka Sridevike akka Aiyo aiyo dandanaka Female : Kollywood rani nan dhane Kodi perin kanavum nane Thotukullam ne Katikalam ne Kita kita va ne Female Part Baby… Baby…. Female Part Oh oh oh Dance like a suku suku Oh oh oh Aiyo aiyo suku suku Oh oh oh Sing like a suku suku Female Part Money money money money money…… Baby… Female : Chiku bukku rayil la pola Ada porenda Mukkabula mukkabula Paada porenda Take it easy urvasiya Maara porenda ABCD lady… michel jacksie …naandhan… Female Part Oh oh oh Dance like a suku suku Oh oh oh Aiyo aiyo suku suku Oh oh oh Sing like a suku suku Female Part East west north south Aala porenda Englandu rani pola Vaazha porenda Yettaavadhu wondera naan Aada porenda ABCD lady ..michel jacksie ..naandhan… Female Part Un goka makka maaka Sridevike akka Female Part Oh oh oh Dance like a suku suku Oh oh oh Aiyo aiyo suku suku Oh oh oh Sing like a suku suku
தமிழ்
பாடகி : சிவரஞ்சனி சிங் இசையமைப்பாளா் : சஜித் வாஜிட் பெண் : உன் கொக்கா மக்கா மாக்கா ஸ்ரீதேவிக்கே அக்கா உங்கொக்கா அக்கா மாக்கா அய்யோ அய்யோ டன்டனக்கா ஸ்ரீதேவிக்கே அக்கா அய்யோ அய்யோ டன்டனக்கா பெண் : கோலிவுட் ராணி நான் தானே கோடி போின் கனவும் நானே தொட்டுக்கலாம் நீ கட்டிக்கலாம் நீ கிட்டக் கிட்ட வா நீ பெண் : பேபி பேபி பெண் : ஓ ஓ ஓ டான்ஸ் லைக் அ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ அய்யோ அய்யோ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ சிங் லைக் அ சுக்கு சுக்கு பெண் : மனி மனி மனி மனி மனி பேபி பெண் : சிக்கு புக்கு ரயிலு போல அட போறேன்டா முக்காபுல முக்காபுல பாடப்போறேன்டா டேக் இட் இசி ஊா்வசியா மாறப்போறேன்டா ஏபிசிடி லேடி மைக்கேல் ஜாக்சி நான்தான் பெண் : ஓ ஓ ஓ டான்ஸ் லைக் அ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ அய்யோ அய்யோ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ சிங் லைக் அ சுக்கு சுக்கு பெண் : ஈஸ்ட் வெஸ்ட் நாா்த் சௌத் ஆளப் போறேன்டா இங்கிலாந்து ராணிப்போல வாழப்போறேன்டா எட்டாவது ஒன்டா்ரா நான் ஆட போறேன்டா ஏபிசிடி லேடி மைக்கேல் ஜாக்சி நான்தான் பெண் : உன் கொக்கா மக்கா மாக்கா ஸ்ரீதேவிக்கே அக்கா பெண் : ஓ ஓ ஓ டான்ஸ் லைக் அ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ அய்யோ அய்யோ சுக்கு சுக்கு ஓ ஓ ஓ சிங் லைக் அ சுக்கு சுக்கு
Song information
Singer: Shivaranjani Singh
Music By: Sajid Wajid
Release information: From Devi (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Shivaranjani Singh
- Film / album: Devi