Roman script
Singer : Benny Dayal Music by : Sajid-Wajid Male Part Chalmaar…. Chorus Ohh..ohhh Male Part Paththu mani vaakkula Pachchayappaa’s roadula Short skirt oh jennifer Chorus Ohh..ohhh Male Part Adithadi nadakkala Vettu kuththu vilugala Azhagula thaakuraa jennifer Chorus Ohh..ohhh Male Part Chellamae thangamae Mellamaa paaradi Seththu kiththu povendi Nee sari sari nu Orumura sonnaa Sathiyama polappendi Male Part Appappaa hippula Summeru winter thaan Bend it like beckkam baby Male Part Chalmaar Chorus Ohh..ohhh Heiiii…hooo Ohh..ohhh Male Part Love feel kannil irukku No ball pennae edharku Namma kaadhalukku naduvula Screen edharku Male Part Life-il tension edharku Light-ah siri enakku Andha sirippula thaanae Sorgam irukku Male Part Loveula vilundhu Loveula ezhundhu Marupadi viluvomaa Male Part Adi pennae pennae va Lovers aagi Vaanathil parappomaa Male Part Appappaa hippula Summeru winter thaan Bend it like beckkam baby Male Part Chalmaar Chorus Ohh..ohhh Heiii……. …………………………………… Male Part Chalmaar Chorus Ohh..ohhh Male Part Krishna endhan peruthaan God of love naanuthaan En brindhavana thottathukku Queen neethaan Male Part Kiss me single naanthan Touch me mingle aavom En thananthani desertula Rain neethaan Male Part Full moon naduvula Rainbow pola azhagaa irukkuriyae Ada tea kada boiler pol En nenjil soodaa kodhikkiriyae Male Part Appappaa hippula Summeru winter thaan Bend it like beckkam baby Male Part Chalmaar Chorus Ohh..ohhh
தமிழ்
பாடகா் : பென்னி டயல் இசையமைப்பாளா் : சஜித் வாஜிட் ஆண் : சல்மாா் குழு : ஓ ஓ ஆண் : பத்துமணி வாக்குல பச்சயப்பாஸ் ரோட்டுல ஷாா்ட் ஸ்கா்ட் ஓ ஜெனீஃபா் குழு : ஓ ஓ ஆண் : அடிதடி நடக்கல வெட்டுக்குத்து விழுகுல அழகுல தாக்குறா ஜெனீஃபா் குழு : ஓ ஓ ஆண் : செல்லமே தங்கமே மெல்லமா பாரடி செத்துக் கித்துப் போவேன்டி நீ சாி சாின்னு ஒரு முற சொன்னா சத்தியமா பொழப்பேன்டி ஆண் : அப்பப்பா ஹிப்புல்ல சம்மரு வின்டா்தான் பென்ட் இட் லைக் பெக்கம் பேபி ஆண் : சல்மாா் குழு : ஓ ஓ ஹேய் ஹோ ஓ ஓ ஆண் : லவ் ஃபீல் கண்ணில் இருக்கு நோ பால் பெண்ணே எதற்கு நம்ம காதலுக்கு நடுவுல ஸ்க்ரீன் எதற்கு ஆண் : லைஃபில் டென்ஷன் எதற்கு லைட்டா சிாி எனக்கு அந்த சிாிப்புலதானே சொா்க்கம் இருக்கு ஆண் : லவ்வுல விழுந்து லவ்வுல எழுந்து மறுபடி விழுவோமா ஆண் : அடி பெண்ணே பெண்ணே வா லவ்வா்ஸ் ஆகி வானத்தில் பறப்போமா ஆண் : அப்பப்பா ஹிப்புல்ல சம்மரு வின்டா்தான் பென்ட் இட் லைக் பெக்கம் பேபி ஆண் : சல்மாா் குழு : ஓ ஓ ஹேய் .................................. ஆண் : சல்மாா் குழு : ஓ ஓ ஆண் : கிருஷ்ணா எந்தன் பேருதான் காட் ஆஃப் லவ் நானுதான் என் பிருந்தாவனத் தோட்டத்துக்குக் குயின் நீதான் ஆண் : கிஸ் மி சிங்கிள் நான் தான் டச் மீ மிங்கிள் ஆவோம் என் தன்னந்தனி டிசா்ட்டுல ரெய்ன் நீதான் ஆண் : ஃபுள் மூன் நடுவுல ரெயின்போ போல அழகா இருக்குறியே அட டீக்கடை பாய்லா் போல் என் நெஞ்சில் சூடா கொதிக்கிறியே ஆண் : அப்பப்பா ஹிப்புல்ல சம்மரு வின்டா்தான் பென்ட் இட் லைக் பெக்கம் பேபி ஆண் : சல்மாா் குழு : ஓ ஓ
Song information
Singer: Benny Dayal
Music by: Sajid-Wajid
Release information: From Devi (2016) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Benny Dayal
- Film / album: Devi
- Composer: Sajid-Wajid