Roman script
Singer : Shreya Ghoshal Music by : Vishal Mishra Female Part Aagaaya gangai naanadaa Vinmeenin thangai thaanadaa Anjaadha mangai keladaa Kanjaadai rendum velladaa Female Part Vazhgindra naal varai Ini illai theipirai Naan vaanam thaandi Yeni poduven Female Part Thirandhadhu orr sirai Malarudhu thaamarai En kodi kodi vaanam Thoorum rangoli Female Part Rangu rangu rangoli Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang….. Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang.. Ohooo… Female Part Rangu rangu rangoli Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang….. Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang.. Female Part Aagaaya gangai naanadaa Female Part {Enpondra paalniram Chandhiran kettidumae En dhega peroli Sooriyan kettidumae} (2) Female Part Oru murai thaanadaa Boomiyil vazhvadhu Idhil sogam enna Dhoora veesidu Female Part Kanavugal aayiram Kaigalil serndhidum En kodi kodi vaanam Thoorum rangoli Female Part Rangu rangu rangoli Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang….. Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang.. Ohooo…. Female Part Rangu rangu rangoli Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang….. Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang.. Female Part Aagaaya gangai naanadaa Female Part Aagaaya gangai naanadaa Vinmeenin thangai thaanadaa Anjaadha mangai keladaa Kanjaadai rendum velladaa Female Part Vazhgindra naal varai Ini illai theipirai Naan vaanam thaandi Yeni poduven Female Part Thirandhadhu orr sirai Malarudhu thaamarai En kodi kodi vaanam Thoorum rangoli Female Part Rangu rangu rangoli Hmmm….. Ohooo..hmm Rangu rangu rangoli Rang….. Ohooo… Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang.. Female Part Rangu rangu rangoli Rangu rangu rangoli Rang..
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளா் : விஷால் மிஸ்ரா பெண் : ஆகாய கங்கை நானடா விண்மீனின் தங்கை தானடா அஞ்சாத மங்கை கேளடா கண் ஜாடை ரெண்டும் வெல்லடா பெண் : வாழ்கின்ற நாள்வரை இனி இல்லை தேய்ப்பிறை நான் வானம் தாண்டி ஏணி போடுவேன் பெண் : திறந்தது ஓா் சிறை மலருது தாமரை என் கோடி கோடி வானம் தூரும் ரங்கோலி பெண் : ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்…… ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்…… ஓஹோ பெண் : ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்…… ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங் பெண் : ஆகாய கங்கை நானடா பெண் : { என் போன்ற பால் நிறம் சந்திரன் கேட்டிடுமே என் தேகப்பேரொளி சூாியன் கேட்டிடுமே } (2) பெண் : ஒரு முறை தானடா பூமியில் வாழ்வது இதில் சோகமென்ன தூர வீசிடு பெண் : கனவுகள் ஆயிரம் கைகளில் சோ்ந்திடும் என் கோடிக்கோடி வானம் தூரும் ரங்கோலி பெண் : ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்…… ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்…… ஓஹோ பெண் : ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்…… ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங் பெண் : ஆகாய கங்கை நானடா பெண் : ஆகாய கங்கை நானடா விண்மீனின் தங்கை தானடா அஞ்சாத மங்கை கேளடா கண் ஜாடை ரெண்டும் வெல்லடா பெண் : வாழ்கின்ற நாள்வரை இனி இல்லை தேய்ப்பிறை நான் வானம் தாண்டி ஏணி போடுவேன் பெண் : திறந்தது ஓா் சிறை மலருது தாமரை என் கோடி கோடி வானம் தூரும் ரங்கோலி பெண் : ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்…… ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்…… ஓஹோ பெண் : ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்…… ரங்கு ரங்கு ரங்கோலி ரங்கு ரங்கு ரங்கோலி ரங்
Song details
Music by: Vishal Mishra
Release information: From Devi (2016) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Shreya Ghoshal
- Film / album: Devi
- Composer: Vishal Mishra