Roman script
Singer : Aadharaa Music by : D. Imman Male Part ……………………………… Male Part Nee illamal.. en idhayam Thudithirukka vaaippillai Nee illamal.. en idhalgal Sirithirukka vaaippillai Male Part Nee illamal.. en iravum Urangirukka vaaippillai Nee illamal.. en ulagam Vidindhirukka vaaippillai.. Vaaippillai.. Male Part God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En ulagin andhaadhiyae.. Male Part God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En uyiril nee paathiyae.. Male Part Aaaa….aaa….aaa…. Chorus : God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En ulagin andhaadhiyae.. Chorus God father Kanmaniyae..kanmaniyae.. Kanmaniyae..kanmaniyae.. God father kanmaniyae.. Male Part Nee illmal.. en kaadhal Thodangirukka vaaippillai Nee illamal.. en kavidhai Pirandhirukka vaaippillai Male Part Nee illamal.. en kavalai Marandhirukka vaaippillai
Nee illamal.. en mozhiyil Thamizh irukka vaaippillai.. Vaaippillai… Male Part God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En ulagin andhaadhiyae.. Male Part God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En uyiril nee paathiyae.. Chorus God father kanmaniyae.. God father kanmaniyae.. Male Part Chellama vaa.. chellama vaa.. En chellama vaa. En chellama vaa.. Unai sutridhaan vaazhkaiyum selluma.. Male Part Mooligai poovae.. En moochinil neeyae Moozhgiya theevae.. Un anbinil naanae Male Part Kangal vizhikaiyilae.. Naan kadavulaithaan paarthenaa.. Nimirndhu nadakaiyilae.. Verum pookalaithaan midhithena.. Male Part God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En ulagin andhaadhiyae.. Male Part God father kanmaniyae.. God father kanmaniyae.. God father kanmaniyae.. En uyiril nee paathiyae.. Chorus God father kanmaniyae…. Male : Aaaa….aaa….. God father kanmaniyaeeee….
தமிழ்
பாடகர் : ஆதரா இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ................................ ஆண் : நீ இல்லாமல் என் இதயம் துடித்திருக்க வாய்ப்பில்லை நீ இல்லாமல் என் இதழ்கள் சிரித்திருக்க வாய்ப்பில்லை ஆண் : நீ இல்லாமல் என் இரவும் உறங்கியிருக்க வாய்ப்பில்லை நீ இல்லாமல் என் உலகம் விடிந்திருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை ஆண் : காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே என் உலகின் அந்தாதியே ஆண் : காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே என் உயிரில் நீ பாதியே ஆண் : ஆஆ ஆஆ ஆஆ குழு : காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே என் உலகின் அந்தாதியே குழு : காட் ஃபாதர் கண்மணியே கண்மணியே கண்மணியே கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே ஆண் : நீ இல்லாமல் என் காதல் தொடங்கிருக்க வாய்ப்பில்லை நீ இல்லாமல் என் கவிதை பிறந்திருக்க வாய்ப்பில்லை ஆண் : நீ இல்லாமல் என் கவலை மறந்திருக்க வாய்ப்பில்லை நீ இல்லாமல் என் மொழியில் தமிழ் இருக்க வாய்ப்பில்லை வாய்ப்பில்லை ஆண் : காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே என் உலகின் அந்தாதியே ஆண் : காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே என் உயிரில் நீ பாதியே குழு : காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே ஆண் : செல்லமா வா செல்லமா வா என் செல்லமா வா என் செல்லமா வா உனை சுற்றிதான் வாழ்க்கையும் செல்லுமா ஆண் : மூலிகை பூவே என் மூச்சினில் நீயே மூழ்கிய தீவே உன் அன்பினில் நானே ஆண் : கண்கள் விழிக்கையிலே நான் கடவுளைத்தான் பார்த்தேனா நிமிர்ந்து நடக்கையிலே வெறும் பூக்களைதான் மிதித்தேனா ஆண் : காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே என் உலகின் அந்தாதியே ஆண் : காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே காட் ஃபாதர் கண்மணியே என் உயிரில் நீ பாதியே குழு : காட் ஃபாதர் கண்மணியே ஆண் : ஆஆ ஆஆ காட் ஃபாதர் கண்மணியே
Song information
Singer: Aadharaa
Music by: D. Imman
Release information: From Ippadai Vellum (2017) · Lyricist: Arunraja Kamaraj
Explore this song
- Singer: Aadharaa
- Film / album: Ippadai Vellum
- Composer: D. Imman