Roman script
God Mode Song Lyrics is the first single track from “Karuppu” Tamil film 2026, Starring “Surya” in a lead role, Trisha, Indrans, Natty, Mansoor Ali Khan, Swasika, Sshivadha, Anagha Maya Ravi, Supreeth Reddy and Others. This song was sung by Sai Abhyankkar and Gana Muthu and the music composed by “Sai Abhyankkar”. Lyrics works are penned by “Vishnu Edavan” Singers : Sai Abhyankkar and Gana Muthu Music Director : Sai Abhyankkar Lyricist : Vishnu Edavan Chorus Saravedi aayiram pathanuma Suruttu oru lorry ah kottatuma Kedakari nethili vanjarama Padayala nerappi thallattuma Chorus Saravedi aayiram pathanuma Suruttu oru lorry ah kottatuma Urumiyaa urichu thattatuma Ooru motham veluthu vakkatuma Male Part Idhu godu mode Osaiye nikkadhae Kara pathum Jana motham Pera kathum Kola satham Male Part Ragu kedhu Wrong edhum kaatatha Allu sillu Thallu thallu Onnu vacha Othi nillu Male Part Satham varum munnala Singam varum pinnala Palla thatti solli tharavaa.. Male Part Ini peche illa killa la Seigai dhan di kannaala Uppu kandam pottu vidavaaaa…. Male Part Idhu godu mode Osaiye nikkadhae Kara pathum Jana motham Pera kathum Kola satham Male Part Ragu kedhu Wrong edhum kaatatha Allu sillu Thallu thallu Onnu vacha Othi nillu Male Part Suda suda suthi poduma Kannu padumaa Thoda thoda vetti poduma Pala vidhamaa Male Part Thara thara thatti poduma Paravasama Edhukkuravanaaa arachu poosikka Sandhanamaaa Female Chorus : Enga karuppa saami Nee vandha sirikkum bhoomi Enga karuppa saami Ullam kulir ah vaa nee Female Chorus : Enga karuppa saami Nee vandha sirikkum bhoomi Enga karuppa saami Iyam kolutha vaa nee Male Chorus : Ey…enga karuppa saami Enga karuppa saami En ullam kulir ah vaa nee Iyam kolutha vaa nee Male Chorus : Enga karuppa saami Enga karuppa saami Enga karuppa saami Humming : …………… Male Part Modha vandhana mudinja nee Elumbu mothamum palpodi Nikka venam Kitta venam Nerungunana Norungum kanna Male Part Varambu meeri aaduna Narambu idichu thadavuna Vethala unna madichu thinnaa Adutha kezhama kaariyam vaikkiren Male Part Ranagalam Aadukalam Vaa ranagalam Un aadhukalam Onna rendaa Setta panna Male Part Ranagalam Aadukalam Vaa ranagalam Un aadhukalam Konda konda Rada thada pada Male Part Idhu godu mode Osaiye nikkadhae Kara pathum Jana motham Pera kathum Kola satham Male Part Ragu kedhu Wrong edhum kaatatha Allu sillu Thallu thallu Onnu vacha Othi nillu Humming : ……………… Chorus Saravedi aayiram pathanuma Suruttu oru lorry ah kottatuma Kedakari nethili vanjarama Padayala nerappi thallattuma Chorus Saravedi aayiram pathanuma Suruttu oru lorry ah kottatuma Urumiyaa urichu thattatuma Ooru motham veluthu vakkatuma Humming : ……………… Male : {Idhu godu mode Osaiye nikkadhae Kara pathum Jana motham Pera kathum Kola satham Male Part Ragu kedhu Wrong edhum kaatatha Allu sillu Thallu thallu Onnu vacha Othi nillu} (2) Male Part Dada da da dada…..
தமிழ்
பாடகர்கள் : சாய் அபயங்கர் மற்றும் கானா முத்து இசையமைப்பாளர் : சாய் அபயங்கர் பாடலாசிரியர் : விஷ்ணு எடவன் குழு : சரவெடி ஆயிரம் பத்தணும்மா சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா கெடாகறி நெத்திலி வஞ்சரம்மா படையல நெரப்பி தள்ளட்டுமா குழு : சரவெடி ஆயிரம் பத்தணும்மா சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா உருமியா உரிச்சு தட்டட்டும்மா ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா ஆண் : இது காட் மோட்-உ ஓசையே நிக்காதே இக்கரை பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ஆண் : ராகு கேது ராங் ஏதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்லு ஆண் : சத்தம் வரும் முன்னால சிங்கம் வரும் பின்னால பல்ல தட்டி சொல்லி தரவா..... ஆண் : இனி பேச்சே இல்ல கில்லால சைகை தான்டி கண்ணால உப்பு கண்டம் போட்டு விடவா..... ஆண் : இது காட் மோட்-உ ஓசையே நிக்காதே இக்கரை பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ஆண் : ராகு கேது ராங் ஏதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்லு ஆண் : சுட சுட சுத்தி போடும்மா கண்ணு படும்மா தொட தொட வெட்டி போடும்மா பல விதமா ஆண் : தர தர தட்டிப் போடும்மா பரவசமா எதுக்குறவன அரச்சு பூசிக்க சந்தனமா பெண் குழு : எங்க கருப்ப சாமி நீ வந்தா சிரிக்கும் பூமி எங்க கருப்ப சாமி உள்ளம் குளிர்ர வா நீ பெண் குழு : எங்க கருப்ப சாமி நீ வந்தா சிரிக்கும் பூமி எங்க கருப்ப சாமி இயம் கொழுத்த வா நீ ஆண் குழு : ஏய்...எங்க கருப்ப சாமி எங்க கருப்ப சாமி என் உள்ளம் குளிர்ர வா நீ இயம் கொழுத்த வா நீ ஆண் குழு : எங்க கருப்ப சாமி எங்க கருப்ப சாமி எங்க கருப்ப சாமி ஹம்மிங் : …………… ஆண் : மோத வந்தன்னா முடிஞ்ச நீ எலும்பு மொத்தமும் பல்பொடி நிக்க வேணாம் கிட்ட வேணாம் நெருங்குனனா நொறுங்கும் கண்ணா ஆண் : வரம்பு மீறி ஆடுனா நரம்பு இடிச்சு தடவுனா வெத்தல உன்ன மடிச்சு தின்னா அடுத்த கெழம காரியம் வைக்கிறேன் ஆண் : ரணகளம் ஆடுகளம் வா ரணகளம் உன் ஆடுகளம் ஒண்ணா ரெண்டா சேட்ட பண்ணா ஆண் : ரணகளம் ஆடுகளம் வா ரணகளம் உன் ஆடுகளம் கொண்டா கொண்டா ரத தட பட ஆண் : இது காட் மோட்-உ ஓசையே நிக்காதே இக்கரை பத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ஆண் : ராகு கேது ராங் ஏதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்லு ஹம்மிங் : ………………… குழு : சரவெடி ஆயிரம் பத்தணும்மா சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா கெடாகறி நெத்திலி வஞ்சரம்மா படையல நெரப்பி தள்ளட்டுமா குழு : சரவெடி ஆயிரம் பத்தணும்மா சுருட்டு ஒரு லாரிய கொட்டட்ம்மா உருமியா உரிச்சு தட்டட்டும்மா ஊரு மொத்தம் வெளுத்து வைக்கட்டுமா ஹம்மிங் : …………………… ஆண் : {இது காட் மோட்-உ ஓசையே நிக்காதே கார பாத்தும் ஜன மொத்தம் பேர கத்தும் கோல சத்தம் ஆண் : ராகு கேது ராங் ஏதும் காட்டாத அல்லு சில்லு தள்ளு தள்ளு ஒண்ணு வச்சா ஒத்தி நில்லு} (2) ஆண் : டட டா டடடா...... டட டா டடடா...... டா டா டாட டா டட டா டடடா...... டட டா டடடா...... டா டா டாட டா....
Song details
Singers: Sai Abhyankkar and Gana Muthu
Release information: From Karuppu (2025) · Singer: Sai Abhyankkar and Gana Muthu · Lyricist: Vishnu Edavan · Music: Sai Abhyankkar
- Singer: Sai Abhyankkar and Gana Muthu
- Film / album: Karuppu