Roman script
Singers : Vivek-Mervin Music by : Vivek-Mervin Male Part Gaandu kannamma Yenguren ponnamma Kekkuren ennamaa Wait panna vekkira vekkira Male Part Gaandu kannamma Yenguren ponnamma Sikkiram sollamaa Waiting venavae venamaa Venavae venamaa venavae venamaa Male Part Hey thaangala thaangala Un scene-u thaangala Thalli vaiyu kannamma Over-u scene-lam odambukku aavathu Paathukoyen chellamaa Male Part Hey thaangala thaangala Un scene-u thaangala Thalli vaiyu kannamma Over-u scene-lam odambukku aavathu Paathukoyen chellamaa Male Part Nee green-u vaarthaiyila Ennai thitti pogaiyila Athai green-u sign-ah Yethukitten naanammaa Male Part Nee red-ah face-eh vachu Ennai hot-ah paakayila Athai red-u heart-ah Serthukitten naanammaa Male Part Gaandu kannamma Yenguren ponnamma Kekkuren ennamaa Wait panna vekkira vekkira Male Part Gaandu kannamma Yenguren ponnamma Sikkiram sollamaa Waiting venavae venamaa Male Part Oh aala vechi
Aala vechi Yoh eppoya One two three go… Male Part Hey aala vechi nee adicha Aari pogum punnammaa Ennai neeyum paakka marutha Kalanguthu kannammaa Male Part Look-u kunjom nee thiruppu Kulirattum sun-ammaa Vekkan vittu aalayuren naan Anachikka vaayen maa Male Part Adiyae… Hey sweet-u chakkaraiyae Vitta romba thulluriyae Unnai queen-ah pola Paathukkuren kannammaa Male Part Adiyae… Un scene-u thaangalayae Summa kamba suththurayae Un naina kitta solla poren chellamaa Male Part Gaandu kannamma Yenguren ponnamma Kekkuren ennamaa Wait panna vekkira vekkira Male Part Gaandu kannamma Yenguren ponnamma Sikkiram sollamaa Waiting venavae venamaa Male Part Gaandu kannamma…aaaa…. Male Part Gaandu kannamma Waiting venaamaa Male Part Gaandu kannamma…aaaa…. Male Part Gaandu kannamma Waiting venaamaa Male Part Gaandu kannamma…aaaa…. Male Part Gaandu kannamma Waiting venaamaa Male Part Gaandu kannamma…aaaa….
தமிழ்
பாடகர் : விவேக் - மெர்வின் இசையமைப்பாளர் : விவேக் - மெர்வின் ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா கேக்குறேன் என்னம்மா வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா சீக்கிரம் சொல்லம்மா வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா வேணாவே வேணாம்மா வேணாவே வேணாம்மா ஆண் : ஹேய் தாங்கல தாங்கல உன் சீன்னு தாங்கல தள்ளி வையி கண்ணம்மா ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது பாத்துகோயேன் செல்லம்மா ஆண் : ஹேய் தாங்கல தாங்கல உன் சீன்னு தாங்கல தள்ளி வையி கண்ணம்மா ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது பாத்துகோயேன் செல்லம்மா ஆண் : நீ கிரீன்னு வார்த்தையில என்னை திட்டி போகையில அதை கிரீன்னு சைன்னா ஏத்துகிட்டேன் நானம்மா ஆண் : நீ ரெட்டா பேஸ்ஸ வச்சு என்னை ஹாட்டா பாக்கையில அதை ரெட்டு ஹார்ட்டா சேர்த்துகிட்டேன் நானம்மா ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா கேக்குறேன் என்னம்மா வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா சீக்கிரம் சொல்லம்மா வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா ஆண் : ஓ ஆள வச்சி ஆள வச்சி யொஹ் எப்போயா ஒன் டூ த்ரீ கோ..... ஆண் : ஹேய் ஆள வச்சி நீ அடிச்சா ஆறி போகும் புண்ணம்மா என்னை நீயும் பாக்க மறுத்த கலங்குது கண்ணமா ஆண் : லுக்கு கொஞ்சோம் நீ திருப்பு குளிரட்டும் சன்னம்மா வெக்கம் விட்டு அலையுறேன் நான் அணைச்சிக்க வாயேன்மா ஆண் : அடியே....ஹேய் ஸ்வீட்டு சக்கரையே விட்டா ரொம்ப துள்ளுறியே உன்னை குயின்ன போல பாத்துகுறேன் கண்ணம்மா ஆண் : அடியே உன் சீன்னு தாங்கலையே சும்மா கம்ப சுத்துறயே உன் நைனாகிட்ட சொல்ல போறேன் செல்லம்மா ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா கேக்குறேன் என்னம்மா வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற ஆண் : காண்டு கண்ணம்மா ஏங்குறேன் பொன்னம்மா சீக்கிரம் சொல்லம்மா வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா ஆண் : காண்டு கண்ணம்மா.....ஆஅ.... ஆண் : காண்டு கண்ணம்மா வெய்ட்டிங் வேணாம்மா ஆண் : காண்டு கண்ணம்மா.....ஆஅ.... ஆண் : காண்டு கண்ணம்மா வெய்ட்டிங் வேணாம்மா ஆண் : காண்டு கண்ணம்மா.....ஆஅ.... ஆண் : காண்டு கண்ணம்மா வெய்ட்டிங் வேணாம்மா ஆண் : காண்டு கண்ணம்மா.....ஆஅ....
Song information
Singers: Vivek-Mervin
Music by: Vivek-Mervin
Release information: From Vivek-Mervin Album Song (2020) · Lyricist: Ku. Karthik
Explore this song
- Singer: Vivek-Mervin
- Film / album: Vivek-Mervin Album Song
- Composer: Vivek-Mervin