Roman script

Feelingu Paatu Song Lyrics is a track from DNA Tamil Film– 2025, Starring Atharvaa, Nimisha Sajayan, Balaji Sakthivel, Ramesh Thilak, Viji Chandrasekar, Chetan, Riythvika KP, Subramanian Siva, Karunakaran and Pasanga Sivakumar. This song was sung by Sahi Siva and the music was composed by Sahi Siva. Lyrics works are penned by Sahi Siva.

Singer : Sahi Siva

Music Director : Sahi Siva

Lyricist : Sahi Siva

Male Part

Maamen paaduren feelingu patta

Kaadha kattu nee kelu machaan

Life-ah irundhava kaanama poga

Tight-ah pottu nee aadu machaan

Male Part

Venamae ava venamae

Vittu ponaale ava venamae

Thaangaathey thaangaathey

Indha kaadhalin vedhana thaangaathey

Male Part

Maamen paaduren feelingu patta

Kaadha kattu nee kelu machaan

Life-ah irundhava kaanama poga

Tight-ah pottu nee aadu machaan

Humming : …………………

Male Part

Kadhali ava mugam

Paarpadhil varum sugam

Pookalai rasippadhu

Pol irukkum

Alaga mayakkura

Athanai poovukkum

Idhayatha kuthura

Mull irukkum

Male Part

Ponadhu poagattum

Kaayamum aarattum

Porudaa pudhusaa

Vaazhvirukkum

Vaedhana marattum

Kavalaigal padattum

Devadhai unakkena

Kaathirukkum

Male Part

Kaana pona mayilae

Naanum thaniyae

Unnaal paaduren kuyilae

Pazhaa pona maname

Paavam valiye

Adhu thaangaathey

Male Part

Ava ponadhaale

Vali thappadhey thappadhey

Kaadhalaala kanna

Katti suthathae

Ini sogathaala

Neeyum nikkadhae nikkadhae

Ennaanaalum iravu vidiyanumae

Male Part

Maamen paaduren feelingu patta

Kaadha kattu nee kelu machaan

Life-ah irundhava kaanama poga

Tight-ah pottu nee aadu machaan

Male Part

Venamae ava venamae

Vittu ponaale ava venamae

Thaangaathey thaangaathey

Indha kaadhalin vedhana thaangaathey

Whistle : …………………..

Humming : …………………

தமிழ்

பாடகர் : சாஹி சிவா

இசையமைப்பாளர் : சாஹி சிவா

பாடலாசிரியர் : சாஹி சிவா

ஆண் : மாமன் பாடுறேன் பீலிங் பாட்ட

காதை காட்டி நீ கேலு மச்சான்

லைப்பா இருந்துவ காணம போக

டைட்-ஆ போட்டு நீ ஆடு மச்சான்

ஆண் : வேணாமே அவ வேணாமே

விட்டு போனாலே அவ வேணாமே

தாங்காதே அட தாங்காதே

இந்த காதலின் வேதனை தாங்காதே

ஆண் : மாமன் பாடுறேன்

ஆண் மற்றும் குழு : பீலிங் பாட்ட

ஆண் : காதை காட்டி

ஆண் மற்றும் குழு : நீ கேலு மச்சான்

ஆண் : லைப்பா இருந்துவ

ஆண் மற்றும் குழு : காணம போக

ஆண் : டைட்-ஆ போட்டு

ஆண் மற்றும் குழு : நீ ஆடு மச்சான்

ஹம்மிங் : ……………………

ஆண் : காதலி அவ முகம்

பார்ப்பதில் வரும் சுகம்

பூக்களை ரசிப்பது

போல் இருக்கும்

அழகா மயக்குற

அத்தனை பூவுக்கும்

இதயத்த குத்துற

முள் இருக்கும்

ஆண் : போனது போகட்டும்

காயமும் ஆறட்டும்

பொறுடா புதுசா

வாழ்விருக்கும்

வேதனை மாறட்டும்

கவலைகள் பாடட்டும்

தேவதை உனக்கென

காத்திருக்கும்

ஆண் : காண போன மயிலே

நானும் தனியே

உன்னால் பாடறேன் குயிலே

பாழா போன மனமே

பாவம் வலியே

அது தாங்காதே

ஆண் : அவ போனதாலே

வலி தப்பதே தப்பாதே

காதலாலா கண்ண

கட்டி சுத்தாதே

இனி சோகத்தால

நீயும் நிக்காதே நிக்காதே

என்னானாலும் இரவு விடியனுமே

ஆண் : மாமன் பாடுறேன் பீலிங் பாட்ட

காதை காட்டி நீ கேலு மச்சான்

லைப்பா இருந்துவ காணம போக

டைட்-ஆ போட்டு நீ ஆடு மச்சான்

குழு : வேணாமே அவ வேணாமே

விட்டு போனாலே அவ வேணாமே

தாங்காதே அட தாங்காதே

இந்த காதலின் வேதனை தாங்காதே

விசில் : …………………….

ஹம்மிங் : ……………………

Song information

Singer: Sahi Siva

Release information: From DNA (2024) · Singer: Sahi Siva · Lyricist: Sahi Siva · Music: Sahi Siva

Explore this song