Roman script
Kanne Kanave Song Lyrics is a track from DNA – Tamil Movie 2024, Starring Atharva, Nimisha Sajayan and Others. This song was sung by Sreekanth Hariharan and Sireesha Bhagavatula, music composed by Sreekanth Hariharan and lyrics work penned by Karthik Netha. Singers : Sreekanth Hariharan and Sireesha Bhagavatula Music Director : Sreekanth Hariharan Lyricist : Karthik Netha Chorus Yaarum kaana variyae kaviyae Yaarum kelaa oliye isaiyae Paadal ondril koodum perazhage Vaasam veesaa malarin kanivae Vaanam kaana siragin virivae Yekkam theerthae paarkkum aaranangae Azhage..eyy Male Part Maayam theradha mazhalai poove Saayam poagadha thivalai theney Vaa naavil veezhndhaaye mazhaiye Maarbil ootraagum suvaiyae suvaiyae vaa Male Part Kanne kanave kaarazhage kanindhene Kanne kanave Pannae parivae per azhage pizhaithene Pannae parivae Female Part Kada kadavena Kavalaigal kalaigira neramae Pada pada vena Pudhiayavai inidhaai kaanumae
Thoda thoda peru Unarvugal thodarnthidum naalume Thada thadavena imaigalil Azhagiya thaalamae Female Part Kaanavae Karaiyum varai Naanave Irudhi varai vazhave Vasal idho Male Part Thaangave Virumbhiyadhai vangavae Mudivizhiyil ongavae Kaalam idho Female Part Thalattum paarvai inge Seerattum kaadhal inge Vaazhveney naanum mei marandhe Male Part Vidhi podum siru kolam Kalaiyadhe oru podhum Varam polae koduthaaye iraivaa Manam polae rasithaaiye Nee niraivaa niraivaa Male Part Kanne kanave kaarazhage kanindhene Kanne kanave Pannae parivae per azhage pizhaithene Pannae parivae Female Part Kada kadavena Kavalaigal kalaigira neramae Pada pada vena Pudhiayavai inidhaai kaanumae Thoda thoda peru Unarvugal thodarnthidum naalume Thada thadavena imaigalil Azhagiya thaalamae Female Part Kanne kanave kanmaniye Kavi poovekonden unaiyae En ponnae paniyae naar ilaiye Nanaithenae kanden enaiyae
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் சிரீஷா பகவட்டுலா இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா குழு : யாரும் காணா வரியே கவியே யாரும் கேளா ஒலியே இசையே பாடல் ஒன்றில் கூடும் பேரழகே வாசம் வீசா மலரின் கனிவே வானம் காணா சிறகின் விரிவே ஏக்கம் தீர்த்தே பார்க்கும் ஆரணங்கே அழகே..ஏ..ஏ ஆண் : மாயம் தீராத மழலை பூவே சாயம் போகாத தீவளை தேனே வா நாவில் வீழ்ந்தாயே மழையே மார்பில் ஊற்றாகும் சுவையே சுவையே வா ஆண் : கண்ணே கனவே காரழகே கனிந்தேனே கண்ணே கனவே பண்ணே பரிவே பேர் அழகே பிழைத்தேனே பண்ணே பரிவே பெண் : கட கடவென கவலைகள் கலைகிற நேரமே பட பட வென புதியவை இனிதாய் காணுமே தொட தொட பெரு உணர்வுகள் தொடர்ந்திடும் நாளுமே தட தடவென இமைகளில் அழகிய தாலமே பெண் : கானவே கரையும் வரை நானவே இருதி வரை வாழவே வாசல் இதோ ஆண் : தாங்கவே விரும்பியாதை வாங்கவே முடிவிழியில் ஓங்கவே காலம் இதோ பெண் : தாலாட்டும் பார்வை இங்கே சீரட்டும் காதல் இங்கே வாழ்வேனே நானும் மெய் மறந்தே ஆண் : விதி போடும் சிறு கோலம் கலையாதே ஒரு போதும் வரம் போல கொடுத்தாயே இறைவா மனம் போலே ரசித்தாயே நீ நிறைவா நிறைவா ஆண் : கண்ணே கனவே காரழகே கனிந்தேனே கண்ணே கனவே பண்ணே பரிவே பேர் அழகே பிழைத்தேனே பண்ணே பரிவே குழு : கட கடவென கவலைகள் கலைகிற நேரமே பட பட வென புதியவை இனிதாய் காணுமே தொட தொட பெரு உணர்வுகள் தொடர்ந்திடும் நாளுமே தட தடவென இமைகளில் அழகிய தாளமே பெண் : கண்ணே கனவே கண்மணியே கவி பூவேகொண்டேன் உனையே என் பொன்னே பணியே நார் இலையே நனைந்தேனே கண்டேன் எனையே
Song information
Singers: Sreekanth Hariharan and Sireesha Bhagavatula
Release information: From DNA (2024) · Singer: Sreekanth Hariharan and Sireesha Bhagavatula · Lyricist: Karthik Netha · Music: Sreekanth Hariharan
Explore this song
- Singer: Sreekanth Hariharan and Sireesha Bhagavatula
- Film / album: DNA