Roman script
Singer : Kay Kay Music by : Devi Sri Prasad Male Part Feel my love Male Part En kaadhal sariyo thavaro en kaadhal mullo malaro En kaadhal mudhalo mudivo sakiyae feel my love En kaadhal veyilo nizhalo en kaadhal inipo kasapo En kaadhal niraiyo kuraiyo sakiyae feel my love Male Part En kaadhal silaiyo kallo en kaadhal sirago sarugo En kaadhal valiyo sugamo verutho piditho aditho anaitho Male Part { Feel my love } (4) Male Part { En kaadhal sariyo thavaro en kaadhal mullo malaro } (2) En kaadhal mudhalo mudivo sakiyae feel my love Female chorus : ……………………………….. Male Part Ooh naan thantha poovai ellam veesum pothu feel my love En kaadhal kaditham kizhikum pothu feel my love En veethi theriyum jannal moodumpothu feel my love En seigai ellam verukum pothum feel my love Male Part Sila vaarthai thiti pesu athu kooda pothumae En kaadhal vetri petra santhosam kollumae Vegathil pogum pothu tharai thatum kallai kooda Male Part Feel my love ( feel my love ) Feel my love ( feel my love ) Male Part En kaadhal sariyo thavaro en kaadhal mullo malaro En kaadhal mudhalo mudivo sakiyae feel my love Female chorus : …………………………………………. Male Part Kai visiri polae un kai theendum varam vendaam Min visiriyaaga vaazhven azhagae feel my love Panirandu mani mullai polae sera aasai illai Thandavaalam polae thodarven anbae feel my love Male Part Yaar kannai paarka vendum vinmeenthaan solluma Yaarenum theenda vanthaal rojaapoo kolluma Naan unnai kaadhal seiya thevai illai un anumathiyae Male Part { Feel my love } (2) Male Part En kaadhal sariyo thavaro (En kaadhal sariyo thavaro) Male Part En kaadhal mullo malaro (En kaadhal mullo malaro) Male Part En kaadhal sariyo thavaro en kaadhal mullo malaro En kaadhal mudhalo mudivo sakiyae feel my love
தமிழ்
பாடகர் : கே கே இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் ஆண் : ஃபீல் மை லவ் ஆண் : என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் முதலோ முடிவோ சகியே ஃபீல் மை லவ் ஆண் : என் காதல் வெயிலோ நிழலோ என் காதல் இனிப்போ கசப்போ என் காதல் நிறையோ குறையோ சகியே ஃபீல் மை லவ் ஆண் : என் காதல் சிலையோ கல்லோ என் காதல் சிறகோ சருகோ என் காதல் வலியோ சுகமோ வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ ஆண் : { ஃபீல் மை லவ் } (4) ஆண் : { என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ } (2) என் காதல் முதலோ முடிவோ சகியே ஃபீல் மை லவ் பெண் குழு : .................................. ஆண் : ஓ நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது ஃபீல் மை லவ் என் காதல் கடிதம் கிழிக்கும் போது ஃபீல் மை லவ் என் வீடு தெரியும் ஜன்னல் மூடும் போது ஃபீல் மை லவ் என் செய்கை எல்லாம் வெறுக்கும் போதும் ஃபீல் மை லவ் ஆண் : சில வார்த்தை திட்டி பேசு அது கூட போதுமே என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே வேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லை கூட ஆண் : ஃபீல் மை லவ் ( ஃபீல் மை லவ் ) ஃபீல் மை லவ் ( ஃபீல் மை லவ் ) ஆண் : என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் முதலோ முடிவோ சகியே ஃபீல் மை லவ் பெண் குழு : .................................. ஆண் : கைவிசிறி போலே உன் கை தீண்டும் வரம் வேண்டாம் மின் விசிறியாக வாழ்வேன் அழகே ஃபீல் மை லவ் பன்னிரெண்டு மணி முள்ளை போல சேர ஆசை இல்லை தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே ஃபீல் மை லவ் ஆண் : யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீன் தான் சொல்லுமா யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உன் அனுமதியே ஆண் : { ஃபீல் மை லவ் } (2) ஆண் : என் காதல் சரியோ தவறோ ( என் காதல் சரியோ தவறோ ) ஆண் : என் காதல் முள்ளோ மலரோ ( என் காதல் முள்ளோ மலரோ ) ஆண் : என் காதல் சரியோ தவறோ என் காதல் முள்ளோ மலரோ என் காதல் முதலோ முடிவோ சகியே ஃபீல் மை லவ்
Song details
Music by: Devi Sri Prasad
Release information: From Kutty (2010)
- Singer: Kay Kay
- Film / album: Kutty
- Composer: Devi Sri Prasad