Roman script
Singers : G. V. Prakash Kumar and Megha Music by : G. V. Prakash Kumar Male Part Hey facebook login pannu En timeline ellaam paaru Naan yaaru enna thedu.. hey Hoo ooo hooo Male Part Pidicha like-um Kadicha poke-um Kuduthida vaa vaa online-ah Siricha smiley Muraicha smiley Anupi vaipenae na line-ah Male Part Hoo ooo hooo Hoo ooo hooo Hoo ooo hooo Hoo ooo hooo Female Part Naan facebook login panna Unnoda pesinennaa Oh rofl thaanae.. Hey woh woh woh ho oh Male Part Veliya irava pagala Naan romba nerama paakala Aratta adichu mudichum En viralu innumae nikkala Female Part Unakkum enakkum Podhuva ulla friends-ah Kannu thaan theduthae Pazhaiya kadhainga adhuva En browser melayae ooduthae Male Part Engeyum eppodhum Ingeyae vaazhvomae Boogambam vandhaalum Lol nu iruvarum kulungiduvom Male Part Hey facebook login pannu Pandri Un photos upload pannu Athil ennai tag pannu.. haiyo Hoo ooo oo oo oh Male Part
ICFILWU… ICYMI,…ILU YL..IWALU Female Part JK why don’t you k i s s Ha …. i hope no one got it Male Part Sethaalum puriyaathu Female : Nee enna sonna Male Part Adi paavi unakku purinjuthan JK enna kiss pannunu Sonnennu nenachen Male Part Naan sonnadhu I could fall in love with you In case you missed it… I love you ..young lady I will always love you Female Part Ha.. ha.. Naan JK nu sonnadhu unna illa JK na just kidding… K i s s na keep it simple stupid Male : Hahaha Female Part Oru naal farmville nilathil vaa Aadu maadunga meikalaam Maru naal undivil eduthae vaa Angry birds ah naam veesalam Male Part Oh suvaril manasai ezhutha Pala latcham vaanavil pookalam Idhellaam kanava nijama Mark zuckerbergh ah naam kekkalam Female Part Thoongaamal kan veenga Aanaalum naan yenga Kanmoodi naan thoonga Nee A S A P kanavula nuzhaiyuriyae Female Part Un facebook logout pannu Hey en wall ah vittu oodu X o x o sollu poda….
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மேகா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ஹே பேஸ்புக் லாக் இன் பண்ணு என் டைம்லைன் எல்லாம் பாரு நான் யாரு என்ன தேடு..... ஓ ஓ ஓ ஓ...... ஆண் : ஹே பிடிச்சா லைக்கும் கடிச்சா போக்கும் கொடுத்திட வா வா ஆன்லைன் ஆ..... சிரிச்ச ஸ்மைலி மொறைச்சா ஸ்மைலி அனுப்பி வைப்பேனே நா லைன் ஆ.... ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ.......... ஓ ஓ ஓ ஓ ஓ.......... பெண் : நான் பேஸ்புக் லாக் இன் பன்னா உன்னோடு பேசினேன்னா ஓ..... R O F L தானே ஹேய் ஓ ஓ ஓ ஓ ..... ஆண் : வெளிய இரவா பகலா நான் ரொம்ப நேரமா பாக்கல அரட்ட அடிச்சு முடிச்சும் என் விரலு இன்னுமே நிக்கல பெண் : உனக்கும் எனக்கும் பொதுவா உள்ள ஃப்ரண்ட்ஸ்ச கண்ணுதான் தேடுதே பழைய கதைகள் அதுவா என் பிரவ்ஸர் மேலதான் ஓடுதே ஆண் : எங்கேயும் எப்போதும் இங்கேயே வாழ்வோமே பூகம்பம் வந்தாலும் LOLனு இருவரும் குலுங்கிடுவோம் ஆண் : ஹே பேஸ்புக் லாக் இன் பண்ணு பன்ட்ரி உன் போட்டோஸ் அப்லோட் பண்ணு அதில் என்ன டேக்கு பண்ணு ஹய்யோ....... ஓ..... ஆண் : I C F N L W U I C Y M I I L U Y L I W A L U பெண் : ஜே கே WHY DON'T YOU K I S S ஹா I HOPE KNOW GOT IT ஆண் : செத்தாலும் புரியாது பெண் : நீ என்ன சொன்ன ஆண் : அடிபாவி உனக்கு புரிஞ்சிதான் ஜே கே என்ன க்கிஸ் பண்ணுனு சொன்னனு நினைச்சேன் நான் சொன்னது ஆண் : I COULD FALL IN LOVE WITH YOU IN CASE YOU MISS IT I LOVE YOU YOUNG LADY I WILL ALWAYS LOVE YOU பெண் : நான் ஜே கே ன்னு சொன்னது உன்ன இல்ல ஜே கே னா ஜஸ்ட் கிட்டிங்க் K I S S னா KEEP IT SIMPLE STUPID பெண் : ஒரு நாள் பார்மில் நிலத்தில் வா ஆடு மாடுங்க மேய்கலாம் மறுநாள் உட்வில் எடுத்துவா ஆங்க்ரி பேர்ட்ஸ் தான் வீசலாம் ஆண் : ஓ...சுவரில் மனசை எழுத பல லட்ச வானவில் பூக்கலாம் இதெல்லாம் கனவா நிஜமா மார்க் ஜூக்கர்பெர்க்கா நாம் கேட்கலாம் பெண் : தூங்காமல் பெண் : தூங்காமல் பெண் : கண் வீங்க பெண் : கண் வீங்க பெண் : ஆனாலும் பெண் : ஆனாலும் பெண் : நான் ஏங்க பெண் : நான் ஏங்க பெண் : கண் மூடி பெண் : கண் மூடி பெண் : நான் தூங்க பெண் : நான் தூங்க நீ A S A P கனவில் நுழையிறயே ஏ பெண் : ஹே பேஸ்புக் லாக் அவுட் பண்ணு ஹே என் வால விட்டு ஓடு ஹே X O X O சொல்லு போடா
Song information
Singers: G. V. Prakash Kumar and Megha
Music by: G. V. Prakash Kumar
Release information: From JK Enum Nanbanin Vaazhkai (2015) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Megha
- Film / album: JK Enum Nanbanin Vaazhkai
- Composer: G. V. Prakash Kumar