Roman script
Singers : T. M. Soundararajan and K. Swarna Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru Enakkaaga neril vanthatho Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru Enakkaaga neril vanthatho Female Part Kannaa un kavithai ingae Kalaiyaatha karpanai engae Kannaa un kavithai ingae Kalaiyaatha karpanai engae Thaththam pol sontha kondu Ennam pol vannam kondu Female Part Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru Unakkaaga neril vanthatho Male Part Manmathan enbavan Manthiram sonnathu maalai neramo Female : Ennidam sonnathai unnidam Sonnaal maiyal theerumo Male Part Manmathan enbavan Manthiram sonnathu maalai neramo Female : Aa…aa…ennidam sonnathai unnidam Sonnaal maiyal theerumo Male Part Madal vaazhai maeni kandu Female : Maalai thotta raniyendru Male : Madal vaazhai maeni kandu Female : Maalai thotta raniyendru Male : Thodum pothu vetkkam vanthu Thadai podutho Female Part Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru Male : Enakkaaga neril vanthatho Male Part Puththagam pol unnai Niththam padiththidum paruvam allavo Female : Munnurai neeyena mudivurai naanaena Paadam sollavo Male Part Puththagam pol unnai Niththam padiththidum paruvam allavo Female : Munnurai neeyena mudivurai naanena Paadam sollavo Male Part Puththagam pol unnai Niththam padiththidum paruvam allavo Female : Munnurai neeyena mudivurai naanena Paadam sollavo Male Part Oru paathi nenjam solla Female : Maru paathi manjam solla Male : Oru paathi nenjam solla Female : Maru paathi manjam solla Male : Uyir kadhal kavithai ondru uruvaanatho Male Part Ezhuthaatha paadal ondru thazhuvaatha paavai indru Enakkaaga neril vanthatho
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கே. ஸ்வர்ணா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று எனக்காக நேரில் வந்ததோ எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று எனக்காக நேரில் வந்ததோ பெண் : கண்ணா உன் கவிதை இங்கே கலையாத கற்பனை எங்கே கண்ணா உன் கவிதை இங்கே கலையாத கற்பனை எங்கே தந்தம் போல் சொந்தம் கொண்டு எண்ணம் போல் வண்ணம் கொண்டு பெண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று உனக்காக நேரில் வந்ததோ ஆண் : மன்மதன் என்பவன் மந்திரம் சொன்னது மாலை நேரமோ பெண் : என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ ஆண் : மன்மதன் என்பவன் மந்திரம் சொன்னது மாலை நேரமோ பெண் : ஆ...ஆ.....என்னிடம் சொன்னதை உன்னிடம் சொன்னால் மையல் தீருமோ ஆண் : மடல் வாழை மேனிக் கண்டு பெண் : மலைத் தோட்ட ராணியென்று ஆண் : மடல் வாழை மேனிக் கண்டு பெண் : மலைத் தோட்ட ராணியென்று ஆண் : தொடும் போது வெட்கம் வந்து தடைப் போடுதோ பெண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று ஆண் : எனக்காக நேரில் வந்ததோ ஆண் : புத்தகம் போல் உன்னை நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ பெண் : முன்னுரை நீயென முடிவுரை நானென பாடம் சொல்லவோ ஆண் : புத்தகம் போல் உன்னை நித்தம் படித்திடும் பருவம் அல்லவோ பெண் : முன்னுரை நீயென முடிவுரை நானென பாடம் சொல்லவோ ஆண் : ஒரு பாதி நெஞ்சம் சொல்ல பெண் : மறு பாதி மஞ்சம் சொல்ல ஆண் : ஒரு பாதி நெஞ்சம் சொல்ல பெண் : மறு பாதி மஞ்சம் சொல்ல ஆண் : உயிர் காதல் கவிதை ஒன்று உருவானதோ ஆண் : எழுதாத பாடல் ஒன்று தழுவாத பாவை இன்று எனக்காக நேரில் வந்ததோ
Song information
Singers: T. M. Soundararajan and K. Swarna
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Then Sinthuthe Vanam (1975) · Singer: T. M. Soundararajan and Swarna · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan and K. Swarna
- Film / album: Then Sinthuthe Vanam
- Composer: V. Kumar
- Lyricist: Vaali