Roman script

Singer : M. M. Manasi

Music by : Sean Roldan

Lyrics by : Sean Roldan and Suman Kumar

Female Part

Vaa purappadu vidhigalai thagarthidu

Vaal munaiyilae sariyadhu thavarida

Edhir alai oongattum

Edhir vinai seerattum

Penniyam porkalam

Female Part

Elundhu nindru poridu

Elundhu nindru poridu

Elundhu nindru poridu

Elundhu nindru poridu

Female Part

Edhiralai oongattum

Elundhu nindru poridu

Edhir vinai seerattum

Elundhu nindru poridu

Female Part

Edhiralai oongattum

Elundhu nindru poridu

Edhir vinai seerattum

Elundhu nindru poridu..nanana naa…nanana naa..

Female Part

Thunivai pol oru aayudham ver illai

Kaalam koorinaal por endrum pizhaiyillai

Kelvigal thaangida por kalam idam illai

Puratchigal vidhaithida pilavugal pizhaiyillai

Female Part

Neram kathirukadhu

Va vapogalaam

Eeram erimalaikedhu

Va va seeralaam

Velbaval maatehiram

Aagiral sarithiram

Female Part

Edhir alai oongattum

Edhir vinai seerattum

Penniyam porkalam

Female Part

Vaa purappadu vidhigalai thagarthidu

Vaal munaiyilae sariyadhu thavarida

Edhir alai oongattum

Edhir vinai seerattum

Penniyam porkalam

Female Part

Elundhu nindru poridu

Elundhu nindru poridu

Elundhu nindru poridu

Elundhu nindru poridu

Female Part

Edhiralai oongattum

Elundhu nindru poridu

Edhir vinai seerattum

Elundhu nindru poridu

Female Part

Elundhu nindru poridu

Elundhu nindru poridu

தமிழ்

பாடகி : எம். எம். மானசீ

இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : சீன் ரோல்டன் மற்றும் சுமன் குமார்

பெண் : வா புறப்படு விதிகளை தகர்த்திட

வாள் முனையிலே சரியது தவறிட

எதிர் அலை ஓங்கட்டும்

எதிர் வினை சீறட்டும்

பெண்ணியம் போர்க்களம்

பெண் : எழுந்து நின்று போரிடு

எழுந்து நின்று போரிடு

எழுந்து நின்று போரிடு

எழுந்து நின்று போரிடு

பெண் : எதிரலை ஓங்கட்டும்

எழுந்து நின்று போரிடு

எதிர் வினை சீறட்டும்

எழுந்து நின்று போரிடு

பெண் : எதிரலை ஓங்கட்டும்

எழுந்து நின்று போரிடு

எதிர் வினை சீறட்டும்

எழுந்து நின்று போரிடு

நாநாநா நா ..நாநாநா நா

பெண் : துணிவைப் போலொரு ஆயுதம் வேறில்லை

காலம் கூறினால் போர் ஒன்றும் பிழையில்லை

கேள்விகள் தாங்கிட போர்க்களம் இடமில்லை

புரட்சிகள் விதைத்திட பிளவுகள் பிழையில்லை

பெண் : நேரம் காதிருக்காது

வா வா போகலாம்

ஈரம் எரிமலைக்கேது

வா வா சீறலாம்

வெல்பவள் மாத்திரம்

ஆகிறாள் சரித்திரம்

பெண் : எதிர் அலை ஓங்கட்டும்

எதிர் வினை சீறட்டும்

பெண்ணியம் போர்க்களம்

பெண் : வா புறப்படு விதிகளை தகர்த்திட

வாள் முனையிலே சரியது தவறிட

எதிர் அலை ஓங்கட்டும்

எதிர் வினை சீறட்டும்

பெண்ணியம் போர்க்களம்

பெண் : எழுந்து நின்று போரிடு

எழுந்து நின்று போரிடு

எழுந்து நின்று போரிடு

எழுந்து நின்று போரிடு

பெண் : எழுந்து நின்று போரிடு

எழுந்து நின்று போரிடு

Song information

Singer: M. M. Manasi

Music by: Sean Roldan

Lyrics by: Sean Roldan and Suman Kumar

Release information: From Raghu Thatha (2024) · Singer: M. M. Manasi · Lyricist: Sean Roldan, Suman Kumar · Music: Sean Roldan

Explore this song