Roman script

Singer : Nakash Aziz

Music by : Devi Sri Prasad

Male Part

Vala pakkam naanae

Ida pakkam naanae

Thala mela aagayam

Moththam naanae

Male Part

Ada thappum naanae

Ye right-um naanae

Thappukkum right-kum

Appan naanae

Male Part

Ennoda moodhi vella

Bhoomi mela yaarumilla

Sooradhi sooran ingu naanae

En mele kai vekka

Yaarum porakka villa

Porandhakka andha aalum naanae

Male Part

Ennoda meesa rendu

Theetti vecha kodari da

Raththam varum mandaiyila

Raatchasan naan sandayila vaa

Male Part

Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Are eyy beta idhu en patta

Chorus

Unnai kadalula pottakka

Male : Meena kavvukittu varuvenda

Chorus : Unnai kaaththula yerunjakka

Male : Naan kaathadi aavenda

Chorus

Ada mannukulla unnai vechu

Podhachakka

Male : Naan vairamaga maari vandhu

Getha jolippen da…aa..

Male Part

Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Are eyy beta idhu en patta

Chorus

Nee yevanda yevanda sollu

Male : Irumba pola naan dhillu

Ada valachalum vaazhaven thallu

Chorus

Nee yevanda yevanda sollu

Male : Thee pori pola naan dhillu

Ennai theenduna kaattu thee thallu

Chorus

Nee yevanda yevanda sollu

Male : Paaraya pola naan dhillu

Vediya odaichaalum uliya sethachaalum

Vanagura silayaaven naanu

Male Part

Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Eyy beta idhu en patta

Are eyy beta idhu en patta

தமிழ்

பாடகர் : நகாஷ் அஜீஸ்

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : வல பக்கம் நானே

இட பக்கம் நானே

தல மேல ஆகாயம்

மொத்தம் நானே

ஆண் : அட தப்பும் நானே

யே ரைட்-உம் நானே

தப்புக்கும் ரைட்-கும்

அப்பன் நானே

ஆண் : என்னோட மோதி வெல்ல

பூமி மேல யாருமில்லா

சூராதி சூரன் இங்கு நானே

என் மேல கையவைக்க

யாரும் பொறக்க வில்ல

பொறந்தாக்கா அந்த ஆளும் நானே

ஆண் : என்னோட மீச ரெண்டு

தீட்டி வெச்ச கோடாரி டா

ரத்தம் வரும் மண்டையில

ராட்சசன் நான் சண்டையில வா

ஆண் : ஏய் பேட்டா இது என் பட்டா

ஏய் பேட்டா இது என் பட்டா

ஏய் பேட்டா இது என் பட்டா

அரே ஏய் பேட்டா இது என் பட்டா

குழு : உன்ன கடலுல போட்டாக்கா

ஆண் : மீன கவ்விகிட்டு வருவேண்டா

குழு : உன்ன காத்துல எருஞ்சாக்கா

ஆண் : நான் காத்தாடி ஆவேண்டா

குழு : அட மண்ணுக்குள்ள

உன்ன வெச்சு பொதாச்சாக்கா

ஆண் : நா வைரமாக மாறி வந்து

கெத்தா ஜொலிப்பேன் டா

ஆண் : ஏய் பேட்டா இது என் பட்டா

ஏய் பேட்டா இது என் பட்டா

ஏய் பேட்டா இது என் பட்டா

அரே ஏய் பேட்டா இது என் பட்டா

குழு : நீ எவண்டா எவண்டா சொல்லு

ஆண் : இரும்பா போல நான் தில்லு

அட வளச்சாலும் வாழவேன் தள்ளு

குழு : நீ எவண்டா எவண்டா சொல்லு

ஆண் : தீப்பொறி போல நான் தில்லு

என்ன தீண்டுனா காட்டு தீ தள்ளு

குழு : நீ எவண்டா எவண்டா சொல்லு

ஆண் : பாறை போல நான் தில்லு

வெடிய ஓடைச்சாலும்

உலிய சிதைச்சாலும்

வணங்குற சிலையாவேன் நானு

ஆண் : ஏய் பேட்டா இது என் பட்டா

ஏய் பேட்டா இது என் பட்டா

ஏய் பேட்டா இது என் பட்டா

அரே ஏய் பேட்டா இது என் பட்டா

Song information

Singer: Nakash Aziz

Music by: Devi Sri Prasad

Release information: From Pushpa – The Rise (2021) · Singer: Nakash Aziz · Lyricist: Viveka · Music: Devi Sri Prasad

Explore this song