Roman script
Singers : Pravin Saivi and Anu Anand Music by : Dheena Dhayalan Male Part Edhuvarai vizhi paarvai pogumo Adhuvarai iru kaalgal pogalaam Pudhu nilam pudhu vaanam Maayam jaalam paaraai vaa vaa Male Part Muzhu nilavena vaanil thaavi vaa Alai kadalinil kaalgal odi vaa Idi mazhaiyudan koodi paadi Aada odi vaa Female Part Oru vidukadhaiyaai Unai unakkul paar Sudarena therivaai Muzhuvathum arivaai Female Part Uyarndhathu edhu thaan Kuraindhathu edhu thaan Anaithaiyum arindhaal ondraagumae Male Part Mathivathanam… Mathivathanam… Female : Mathivathanam… Male : Uru thava kali nadanam Nadanam… Female : Nadanam… Male : Adhi amudham… Adhi amudham… All : Adhae sugam… Female Part Theeyilum thaneerilum Kaatrilum nilam All : Vaan kalandha kalavai Female : Ooridam nilamalum Ooravalam varum Bhoomiyil ula varum Aanandham tharum All : Pal uyirum magilum All : Ulagae ulagae perungkadal adhilae Pudhidhaai pirandhaal jananam Manamae manamae dhinam dhinam unaiyae Pudhidhaai unarndhaal jananam Male Part Oru vidukathaiyaai… All : Oru vidukathaiyaai… Male : Unai unakkul paar… All : Unai unakkul paar… Male : Sudarena therivaai… All : Sudarena therivaai… Male : Muzhuvadhum arivaai… All : Muzhuvadhum arivaai… Male Part Uyarndhathu edhu thaan All : Uyarndhathu edhu thaan Male : Kuraindhathu edhu thaan All : Kuraindhathu edhu thaan Male : Anaithaiyum arinthaal All : Anaithaiyum arinthaal Male : Ondragumae All : Ondragumae Male Part Swara saritham…mm Swara saritham…mm Male : Sa ri ga ma pa tha… Male Part Dha pa ma ga smaranam Male Part Laya nalinam… All : Nalinam… Male : Maghonatham… Female : Maghonatham…
தமிழ்
பாடகர்கள் : பிரவின் சைவி மற்றும் அனு ஆனந்த் இசை அமைப்பாளர் : தீனா தயாளன் ஆண் : எதுவரை விழி பார்வை போகுமோ அதுவரை இரு கால்கள் போகலாம் புது நிலம் புது வானம் மாயம் ஜாலம் பாராய் வா வா ஆண் : முழு நிலவென வானில் தாவி வா அலை காதலினில் கால்கள் ஓடி வா இடி மழையுடன் கூடி பாடி ஆட ஓடி வா பெண் : ஒரு விடுகதையாய் உனை உனக்குள் பார் சுடரென தெரிவாய் முழுவதும் அறிவாய் பெண் : உயர்ந்தது இது தான் குறைந்தது இது தான் அனைத்தையும் அறிந்தால் ஒன்றாகுமே ஆண் : மதிவதனம்... மதிவதனம்... பெண் : மதிவதனம்... ஆண் : உரு தவ கலி நடனம் நடனம்... பெண் : நடனம்... ஆண் : அதி அமுதம்... அதி அமுதம்... அனைவரும் : அதே சுகம்... பெண் : தீயிலும் தண்ணீரிலும் காற்றிலும் நிலம் அனைவரும் : வான் கலந்த கலவை பெண் : ஓரிடம் நில்லாமலும் ஊர்வலம் வரும் பூமியில் உலா வரும் ஆனந்தம் தரும் அனைவரும் : பல் உயிரும் மகிழும் அனைவரும் : உலகே உலகே பெருங்கடல் அதிலே புதிதாய் பிறந்தால் ஜனனம் மனமே மனமே தினம் தினம் உனையே புதிதாய் உணர்ந்தால் ஜனனம் ஆண் : ஒரு விடுகதையாய்... அனைவரும் : ஒரு விடுகதையாய்... ஆண் : உனை உனக்குள் பார்... அனைவரும் : உனை உனக்குள் பார்... ஆண் : சுடரென தெரிவாய்... அனைவரும் : சுடரென தெரிவாய்... ஆண் : முழுவதும் அறிவாய்... அனைவரும் : முழுவதும் அறிவாய்... ஆண் : உயர்ந்தது இது தான் அனைவரும் : உயர்ந்தது இது தான் ஆண் : குறைந்தது இது தான் அனைவரும் : குறைந்தது இது தான் ஆண் : அனைத்தையும் அறிந்தால் அனைவரும் : அனைத்தையும் அறிந்தால் ஆண் : ஒன்றாகுமே அனைவரும் : ஒன்றாகுமே ஆண் : ஸ்வர சரிதம்... ம்ம் ஸ்வர சரிதம்... ம்ம் ஆண் : ச ரி க ம ப த... ஆண் : த ப ம க ஸ்மரணம் ஆண் : லய நளினம்... அனைவரும் : நளினம்... ஆண் : மகோனதம்... அனைவரும் : மகோனதம்...
Song information
Singers: Pravin Saivi and Anu Anand
Music by: Dheena Dhayalan
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Pravin Saivi and Anu Anand · Lyricist: G. Ra · Music: Dheena Dhayalan
Explore this song
- Singer: Pravin Saivi and Anu Anand
- Film / album: Album Songs 2021
- Composer: Dheena Dhayalan