Roman script
Singer : K. Jamuna Rani Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Aaa…..aaa…..aa…..aa…aa….. Chorus ……………………………… Female Part Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Chorus …………………………. Female Part Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Chorus …………………………. Female Part Valarum ullasa nilaiyil Ennaalum magizhum manam thaanae Valarum ullasa nilaiyil Ennaalum magizhum manam thaanae Penn azhaginilae than vizhigalai veesum Kalaingan ivar thaanae Female Part Palar aasai kondu thaedi Inba vaasamalarodu vandhu Kaanugindra muganthaanae Ini aanandha suganthaanae Ivar adaivadhu nijandhaanae Female Part Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Chorus …………………………. Female Part Padhilum sollaamal bayamum illamal Pagaiyai valarthaalae Ivar paarvaiyilae un veeramum balamum Parandhidum podi polae Female Part Padhilum sollaamal bayamum illamal Pagaiyai valarthaalae Ivar paarvaiyilae un veeramum balamum Parandhidum podi polae Female Part Miga nallavanai pol irundhu Kullanariyaai nadanthu Ellai meeri thulladhae Indha idanthannil solladhae Ivar gunanthaan polladhae Female Part Ethirikku ethiri saattaiyadi Ellam ivarin vaettaiyadi Kadharum kuralae geethamadi Idhu adhisaya raja kaalamadi Chorus ………………………….
தமிழ்
பாடகி : கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆ......ஆ..... குழு : .................................. பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி எல்லாம் இவரின் வேட்டையடி கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி.... கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி.... குழு : ................................ பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி எல்லாம் இவரின் வேட்டையடி கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி.... குழு : ................................ பெண் : வளரும் உல்லாச நிலையில் எந்நாளும் மகிழும் மனம்தானே வளரும் உல்லாச நிலையில் எந்நாளும் மகிழும் மனம்தானே பெண் அழகினிலே தன் விழிகளை வீசும் கலைஞன் இவர்தானே பெண் : பலர் ஆசைக் கொண்டு தேடி இன்ப வாசமலரோடு வந்து காணுகின்ற முகந்தானே இனி ஆனந்த சுகந்தானே இவர் அடைவது நிஜந்தானே....... பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி எல்லாம் இவரின் வேட்டையடி கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி.... குழு : ................................ பெண் : பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல் பகையை வளர்த்தாலே இவர் பார்வையிலே உன் வீரமும் பலமும் பறந்திடும் பொடி போலே பெண் : பதிலும் சொல்லாமல் பயமும் இல்லாமல் பகையை வளர்த்தாலே இவர் பார்வையிலே உன் வீரமும் பலமும் பறந்திடும் பொடி போலே பெண் : மிக நல்லவனைப் போலிருந்து குள்ளநரியாய் நடந்து எல்லை மீறித் துள்ளாதே இந்த இடந்தனில் செல்லாதே இவர் குணந்தான் பொல்லாதே....... பெண் : எதிரிக்கு எதிரி சாட்டையடி எல்லாம் இவரின் வேட்டையடி கதறும் குரலே கீதமடி இது அதிசய ராஜா காலமடி.... குழு : ................................
Song information
Singer: K. Jamuna Rani
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Petra Maganai Vitra Annai (1958) · Lyricist: Pattukkottai Kalyanasundram
Explore this song
- Singer: K. Jamuna Rani
- Film / album: Petra Maganai Vitra Annai
- Composer: Vishwanathan-Ramamoorthy