Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Ethanai selvangal vandhaalumae Ethanai inbangal thandhaalumae Athanaiyum oru thaayaagumaa Ammaa ammaa ammaa Enakkadhu neeyaagumaa Male Part Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Thuyaram therivadhillai Thaayin vadivil dheivathai kandaal Vaeroru dheivamillai Vaeroru dheivamillai Male Part Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Male Part Pathu maadham porumai valarthae Boomiyai minjiduvaal Boomiyai minjiduvaal Vellai manadhai thottilaakki Vellai manadhai thottilaakki Pillaiyai konjiduvaal…aa…aa.. Pillaiyai konjiduvaal Male Part Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Male Part Anbil malarum arpudham ellaam Annaiyin vilaiyaattu Alaiyum manadhai amaidhiyil vaippadhu Annaiyin thaalaattu Male Part Ennai paartha annai mugathai Ezhai paarthadhillai Ennai paartha annai mugathai Ezhai paarthadhillai Kannae kannae kannae endru Konjiya vaarthai Kaadhil kettadhillai Kaadhil kettadhillai Kaadhil kettadhillai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா எனக்கது நீயாகுமா ஆண் : தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை ஆண் : தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை ஆண் : பத்துமாதம் பொறுமை வளர்த்தே பூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள் வெள்ளை மனதை தொட்டிலாக்கி வெள்ளை மனதை தொட்டிலாக்கி பிள்ளையைக் கொஞ்சிடுவாள்.....ஆ.....ஆ..... பிள்ளையைக் கொஞ்சிடுவாள் ஆண் : தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை ஆண் : அன்பில் மலரும் அற்புதம் எல்லாம் அன்னையின் விளையாட்டு அலையும் மனதை அமைதியில் வைப்பது அன்னையின் தாலாட்டு ஆண் : என்னைப் பார்த்த அன்னை முகத்தை ஏழை பார்த்ததில்லை என்னைப் பார்த்த அன்னை முகத்தை ஏழை பார்த்ததில்லை கண்ணே கண்ணே கண்ணே என்று கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Thaayin Madiyil (1964) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thaayin Madiyil
- Composer: S. M. Subbaiah Naidu