Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Innoruvar vedhanai Ivargalukku vedikkai Idhayamattra manidharukku Idhuvellaam vaadikkai….ee….ee… Male Part Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Eththanai siriya paravaikku Eththanai siriya paravaikku Eththanai periya arivirukku Male Part Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Male Part Uyarndhavar enna Thaazhndhavar enna Udal mattumae karuppu Avar udhiram endrum sivappu Male Part Uyarndhavar enna Thaazhndhavar enna Udal mattumae karuppu Avar udhiram endrum sivappu Male Part Oru vazhi nadandhaar Uyarndhavar aavaar Oru vazhi nadandhaar Uyarndhavar aavaar Pala vazhi kadandhaar Thaazhndhavar aavaar Hmhmhm.. hmhmmmm…. Male Part Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku
Male Part Kozhiyai paaru Kaalaiyil vizhikkum Kuruviyai paaru Sombalai pazhikkum Male Part Kozhiyai paaru Kaalaiyil vizhikkum Kuruviyai paaru Sombalai pazhikkum Male Part Kaakkaiyai paaru Koodi pizhaikkum kaakkaiyai paaru Koodi pizhaikkum Nammaiyum paaru Naadae sirikkum Hmhmhm.. hmhmmmm…. Male Part Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Male Part Thanakkoru kolgai Adharkkoru thalaivan Thanakkoru paadhai Adharkkoru payanam Male Part Thanakkoru kolgai Adharkkoru thalaivan Thanakkoru paadhai Adharkkoru payanam Male Part Unakkena vendum Unarndhidu thambi Unakkena vendum Unarndhidu thambi Uzhaiththida vendum Kaigalai nambi Hmhmhm.. hmhmmmm…. Male Part Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku Eththanai siriya paravaikku Eththanai periya arivirukku Male Part Eththanai periya manidhanukku Eththanai siriya manam irukku…uu….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை.....ஈ.....ஈ..... ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு ஆண் : உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஆண் : உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஆண் : ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவர் ஆவார் பல வழி கடந்தார்....... தாழ்ந்தவர் ஆவார் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்.... ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு ஆண் : கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் ஆண் : கோழியை பாரு காலையில் விழிக்கும் குருவியை பாரு சோம்பலை பழிக்கும் ஆண் : காக்கையை பாரு கூடி பிழைக்கும் காக்கையை பாரு கூடி பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்.... ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு ஆண் : தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் ஆண் : உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி உழைத்ததிட வேண்டும் கைகளை நம்பி ஹ்ம்ம்ம்.. மஹ்ம்ம்ம்ம்.... ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு ஆண் : எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு....ஊ......
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Aasai Mugam (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Aasai Mugam
- Composer: S. M. Subbaiah Naidu