Roman script
Singers : Mano and K. S. Chitra Music by : Shankar Ganesh Male Part Eththanai kavarchchi eththanai unarchchi Meththaiyum mayanga eththanai valarchchi Unnaivida oru pennazhagu Kandathillai intha mannulagu aah Female Part Eththanai kavarchchi eththanai unarchchi Meththaiyum mayanga eththanai valarchchi Unnaivida oru aannazhagu Kandathillai intha mannulagu….. Male Part Thottum thodaamal thottu kai Pattum padaamal pattu thaen tharm Female : Muththam idaamal ittu nee Male : Aah Female : Povudal thazhuvidum paarkadal Male Part Manjal nilaavin thangai ival Nenjil ulaavum gangai Female : Vannam kedaamal allu Oru kaayam padaamal killu Male Part Iravilum pagalilum Megangal kondaadalaam Female : Idaiveli kurainthida Thaegangal ondraagalaam Male Part Hey haei eththanai kavarchchi Female : Aahaah Male : Eththanai unarchchi Female : Aah aa…. Male : Meththaiyum mayanga Female : Aah aa….
Male : Eththanai valarchchi Female : Ooh unnaivida oru aannazhagu Kandathillai intha mannulagu aah Female Part Chinna puraavai paaru nee Sontham vidaamal saeru Koodavaa arugae aadavaa Male Part Haei….unnai kaiyodu yaenthi En ullam kondaadum shanthi Yaaradi unaivida roobini aah Female Part Nittham kanaavil vanthu Idhu sollum munnooru sinthu Male : Panneer kondaadum pushbam Idhu pakkam nindraadum sirppam Female Part Udhadugal urasalaam Osaigal vanthaalenna Male : Ulagaiyae marakkalaam Yaarenna sonnaalenna Female Part Hey haei eththanai kavarchchi Male : Aah aah haa Female : Eththanai unarchchi Male : Yaeh yaeh hae Female : Meththaiyum mayanga Male : Aah ha…. Female : Eththanai valarchchi Male : Ooh unnaivida oru pennazhagu Kandathillai intha mannulagu aah Female Part Laalala lalalaa Male : Laal lala lala Female : Laalala lalalaa Male : …………… Female : Oohho…oo….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி உன்னைவிட ஒரு பெண்ணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு ஆஹ் பெண் : எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி உன்னைவிட ஒரு ஆணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு... ஆண் : தொட்டும் தொடாமல் தொட்டு கை பட்டும் படாமல் பட்டு தேன் தரும்.... பெண் : முத்தம் இடாமல் இட்டு நீ சத்தம் வராமல் தட்டு ஆண் : ஆஹ் பெண் : பூவுடல் தழுவிடும் பாற்கடல் ஆண் : மஞ்சள் நிலாவின் தங்கை இவள் நெஞ்சில் உலாவும் கங்கை பெண் : வண்ணம் கெடாமல் அள்ளு ஒரு காயம் படாமல் கிள்ளு ஆண் : இரவிலும் பகலிலும் மோகங்கள் கொண்டாடலாம் பெண் : இடைவெளி குறைந்திட தேகங்கள் ஒன்றாகலாம் ஆண் : ஹே ஹேய் எத்தனை கவர்ச்சி பெண் : ஆஹாஹ் ஆண் : எத்தனை உணர்ச்சி பெண் : ஆஹ் ஆ ஆண் : மெத்தையும் மயங்க பெண் : ஆஹ் ஆ ஆண் : எத்தனை வளர்ச்சி பெண் : ஓஹ் உன்னைவிட ஒரு ஆணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு... பெண் : சின்னப் புறாவை பாரு நீ சொந்தம் விடாமல் சேரு கூடவா அருகே ஆடவா ஆண் : ஹேய்......உன்னை கையோடு ஏந்தி என் உள்ளம் கொண்டாடும் சாந்தி யாரடி உனைவிட ரூபிணி ஆஹ் பெண் : நித்தம் கனாவில் வந்து இது சொல்லும் முன்னூறு சிந்து ஆண் : பன்னீர் கொண்டாடும் புஷ்பம் இது பக்கம் நின்றாடும் சிற்பம் பெண் : உதடுகள் உரசலாம் ஓசைகள் வந்தாலென்ன ஆண் : உலகையே மறக்கலாம் யாரென்ன சொன்னாலென்ன பெண் : எத்தனை கவர்ச்சி ஆண் : ஆஹ் ஆஹ் ஹா பெண் : எத்தனை உணர்ச்சி ஆண் : ஏஹ் ஏஹ் ஹே பெண் : மெத்தையும் மயங்க ஆண் : ஆஹ்ஹ பெண் : எத்தனை வளர்ச்சி ஆண் : ஓ.....உன்னைவிட ஒரு பெண்ணழகு கண்டதில்லை இந்த மண்ணுலகு... பெண் : லாலல லலலா ஆண் : லால் லல லல பெண் : லாலல லலலா ஆண் : ........................... பெண் : ஓஹ்ஹோ ஓ......
Song information
Singers: Mano and K. S. Chitra
Music by: Shankar Ganesh
Release information: From Pattikattan (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chitra
- Film / album: Pattikattan
- Composer: Shankar Ganesh