Roman script
Singer : Sinduri Vishal Music by : Devi Sri Prasad Lyrics by : Viveka Female Part Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira Edhirpaarppe illaama yaarunni sollaama Iravellaam thoongaama nodi kooda neengaama Thunaiyaaga iniyaaga uyiraaga thaangura Female Part Ethanaala….. Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira Female Part Kanna imai kaappathu pola Ennai nee kaakuraiyae Mannai mazhai ninaipathu pola Manasa nenaikkiraiyae Female Part Ennai nee oru murai kooda Ninnu mugam paakkaliyae Unna pol udhavura aalae Ulagaththil porakkalaiyae Female Part Solla oru vaarththaiyum thonala Ennaiyae theduraen kaanala Munna pol ippavum naanilla Moththamaa maaruthu vaanilai Puriyaatha puthiraaga Urumaari uruguren Female Part Ethanaala ethanaala….. Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira Female Part Aaa….oorae unna odhukkura pothum Unna naan verukkalaiyae Kooda nee nadanthaakkooda Enakkonnum uruththalaiyae Female Part Nizhalum konjam iruttula piriyum Neethaan enna piriyala Kooda nee irunthaa pothum Enakkoru bayamillaiyae…yae… Female Part Ippadi edhukkenna kaakura Enakkena yaaraiyum thaakkura Usurena enna nee paakkura Enakkonnu aanaa verkkura Mariyaatha koraiyaatha Alavodu irukkura Female Part Ethanaala ethanaala….. Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira
தமிழ்
பாடகி : சிந்தூரி விஷால் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா பெண் : எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற எதிர்பார்ப்பே இல்லாம யாருன்னு சொல்லாம இரவெல்லாம் தூங்காம நொடி கூட நீங்காம துணையாக இணையாக உயிராக தாங்குற பெண் : எதனால....... எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற பெண் : கண்ண இமை காப்பது போல என்னை நீ காக்குறையே.... மண்ணை மழை நினைப்பது போல மனச நெனைகிறையே...... பெண் : என்னை நீ ஒரு முறை கூட நின்னு முகம் பாக்கலியே உன்ன போல் உதவற ஆளே உலகத்தில் பொறக்கலையே பெண் : சொல்ல ஒரு வார்த்தையும் தோனல என்னையே தேடுறேன் காணல முன்ன போல் இப்பவும் நானில்ல மொத்தம்மா மாறுது வானிலை புரியாத புதிராக உருமாறி உருகுறேன் பெண் : எதனால எதனால....... எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற பெண் : ஆஅ.....ஊரே உன்ன ஒதுக்குற போதும் உன்ன நான் வெறுக்கலையே கூட நீ நடந்தாக்கூட எனக்கொன்னும் உறுத்தலையே பெண் : நிழலும் கொஞ்சம் இருட்டுல பிரியும் நீதான் என்ன பிரியல கூட நீ இருந்தா போதும் எனக்கொரு பயமில்லையே...ஏ... பெண் : இப்படி எதுக்கென்ன காக்குற எனக்கென யாரையும் தாக்குற உசுரென என்ன நீ பாக்குற எனக்கொன்னு ஆனா வேர்குற மரியாத கொறையாத அளவோடு இருக்குற பெண் : எதனால எதனால....... எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற.....
Song information
Singer: Sinduri Vishal
Music by: Devi Sri Prasad
Lyrics by: Viveka
Release information: From Rathnam (2024) · Singer: Sinduri Vishal · Lyricist: Viveka · Music: Devi Sri Prasad
Explore this song
- Singer: Sinduri Vishal
- Film / album: Rathnam
- Composer: Devi Sri Prasad
- Lyricist: Viveka