Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Thangaikkaga thangaikkaga thangaikkaga Male Part Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Imaigal vaazhvatahe kannukkaaga En idhaiyum vaazhvatahe thangaikkaga Male Part Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Thangaikkaga…. Male Part Anbaal kuzhanthai kadikkindrathu Adhuvum konjam valikkindrathu Anbaal kuzhanthai kadikkindrathu Adhuvum konjam valikkindrathu Thadavi paarththaal inikkindrathu Thaaimai ullam thudikkindrathu Male Part Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Thangaikkaga…. Male Part Pattalthaanae therigindrathu Paasam enapathu ennavendru Suttaalthaanae therigindrathu Thottaal suduvathu neruppendru Suttaalthaanae therigindrathu Male Part Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Thangaikkaga…. Male Part Aintharivaana paravaikkellaam Anbum uravum purigindrathu Aintharivaana paravaikkellaam Anbum uravum purigindrathu Male Part Aararivaana manitharukko Adhuthaan konjam kuraigindrathu Adhuthaan konjam kuraigindrathu Male Part Edhaiyum thaanguvaen anbukkaaga Naan idhaiyum thaanguvaen thangaikkaaga Thangaikkaga thangaikkaga thangaikkaga
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக இமைகள் வாழ்வதே கண்ணுக்காக என் இதயம் வாழ்வதே தங்கைக்காக ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக தங்கைக்காக....... ஆண் : அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது அன்பால் குழந்தை கடிக்கின்றது அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது தடவிப் பார்த்தால் இனிக்கின்றது தாய்மை உள்ளம் துடிக்கின்றது ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக தங்கைக்காக........ ஆண் : பட்டால்தானே தெரிகின்றது பாசம் என்பது என்னவென்று சுட்டால்தானே தெரிகின்றது தொட்டால் சுடுவது நெருப்பென்று சுட்டால்தானே தெரிகின்றது ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக தங்கைக்காக ஆண் : ஐந்தறிவான பறவைக்கெல்லாம் அன்பும் உறவும் புரிகின்றது ஐந்தறிவான பறவைக்கெல்லாம் அன்பும் உறவும் புரிகின்றது ஆண் : ஆறறிவான மனிதருக்கோ அதுதான் கொஞ்சம் குறைகின்றது அதுதான் கொஞ்சம் குறைகின்றது ஆண் : எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக தங்கைக்காக
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thangaikaga (1971) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thangaikaga
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan