Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. B. Sreenivas Lyrics by : Vaali Male Part Ooraar porul thirudi Unnugindra kaakkai ellaam Utkkaara idam kodukkum Erumai annaachchi Ungalai pol naangalumthaan Namma porumai ennaachchu Male Part Erumai annaachchi Namma porumai ennaachu Erumai annaachchi Namma porumai ennaachu Male Part Edam koduththaa mudhugil yaerum Ulagam endraachu Konjam edam koduththaa mudhugil yaerum Ulagam endraachu Intha unmaiyai kandaachu Male Part Erumai annaachchi Namma porumai ennaachu Konjam edam koduththaa mudhugil yaerum Ulagam endraachu Intha unmaiyai kandaachu Male Part Vaikkala thinnuputtu Maadu paala kodukkuthu Namma echchila thinnuputtu Naayi vaala aattuthu Male Part Ozhaicha ozhaippukku Ellaam nandriya kaattuthu…oo…oo…hoi Ozhaicha ozhaippukku Ellaam nandriya kaattuthu… Manusha jaathi onnuthaan Eena puthiyai kaattuthu Eena puthiyai kaattuthu Male Part Erumai annaachchi Namma porumai ennaachu Konjam edam koduththaa mudhugil yaerum Ulagam endraachu Intha unmaiyai kandaachu Male Part Erumai annaachchi Namma porumai ennaachu Male Part Yaezhaikalai kandaal Thendral etti nadakkuthaa Pazham koorai kudisai endraal Mazhai kotta marukkuthaa Male Part Yaezhaikalai kandaal Thendral etti nadakkuthaa Pazham koorai kudisai endraal Mazhai kotta marukkuthaa Male Part Irandu varkkam endru Iyarkkai piriththu vaikkuthaa…aa…aa…hoi Irandu varkkam endru Iyarkkai piriththu vaikkuthaa… Naama eththanai solli enna Manushan nenjil oraikkuthaa Manushan nenjil oraikkuthaa Male Part Erumai annaachchi Namma porumai ennaachu Konjam edam koduththaa mudhugil yaerum Ulagam endraachu Intha unmaiyai kandaachu Male Part Erumai annaachchi Namma porumai ennaachu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஊரார் பொருள் திருடி உண்ணுகின்ற காக்கை எல்லாம் உட்கார இடம் கொடுக்கும் எருமை அண்ணாச்சி உங்களைப் போல் நாங்களும்தான்...... நம்ம பொறுமை என்னாச்சு........ ஆண் : எருமை அண்ணாச்சி நம்ம பொறுமை என்னாச்சு எருமை அண்ணாச்சி நம்ம பொறுமை என்னாச்சு ஆண் : எடம் கொடுத்தா முதுகில் ஏறும் உலகம் என்றாச்சு கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும் உலகம் என்றாச்சு இந்த உண்மையை கண்டாச்சு..... ஆண் : எருமை அண்ணாச்சி நம்ம பொறுமை என்னாச்சு கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும் உலகம் என்றாச்சு இந்த உண்மையை கண்டாச்சு..... ஆண் : வைக்கல தின்னுப்புட்டு மாடு பால கொடுக்குது நம்ம எச்சில தின்னுப்புட்டு நாயி வால ஆட்டுது ஆண் : ஒழைச்ச ஒழைப்புக்கு எல்லாம் நன்றிய காட்டுது.....ஊ.....ஊ...ஹோய் ஒழைச்ச ஒழைப்புக்கு எல்லாம் நன்றிய காட்டுது... மனுஷ ஜாதி ஒண்ணுதான் ஈன புத்தியைக் காட்டுது ஈன புத்தியைக் காட்டுது ஆண் : எருமை அண்ணாச்சி நம்ம பொறுமை என்னாச்சு கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும் உலகம் என்றாச்சு இந்த உண்மையை கண்டாச்சு..... ஆண் : எருமை அண்ணாச்சி.... நம்ம பொறுமை என்னாச்சு ஆண் : ஏழைகளை கண்டால் தென்றல் எட்டி நடக்குதா பழம் கூரை குடிசை என்றால் மழை கொட்ட மறுக்குதா ஆண் : ஏழைகளை கண்டால் தென்றல் எட்டி நடக்குதா பழம் கூரை குடிசை என்றால் மழை கொட்ட மறுக்குதா ஆண் : இரண்டு வர்க்கம் என்று இயற்கை பிரித்து வைக்குதா....ஆ....ஆ...ஹேய் இரண்டு வர்க்கம் என்று இயற்கை பிரித்து வைக்குதா.... நாம எத்தனை சொல்லி என்ன மனுஷன் நெஞ்சில் ஒறைக்குதா.... மனுஷன் நெஞ்சில் ஒறைக்குதா.... ஆண் : எருமை அண்ணாச்சி நம்ம பொறுமை என்னாச்சு கொஞ்சம் எடம் கொடுத்தா முதுகில் ஏறும் உலகம் என்றாச்சு இந்த உண்மையை கண்டாச்சு..... ஆண் : எருமை அண்ணாச்சி....ஈ...... நம்ம பொறுமை என்னாச்சு
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. B. Sreenivas
Lyrics by: Vaali
Release information: From Puthu Vellam (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. B. Sreenivas
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Puthu Vellam
- Composer: M. B. Sreenivas
- Lyricist: Vaali