Roman script
Singers : T. M. Soundararajan and T. L. Maharajan Music by : Shankar Ganesh Male Part Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam Male Part Raththa saattai eduththaal Kaiyai nerikkum vilangu therikkum Naam kanneer virkkum jaadhi Ini azhuthaal varaathu needhi Male Part Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam Male Part Raththa saattai eduththaal Kaiyai nerikkum vilangu therikkum Naam kanneer virkkum jaadhi Ini azhuthaal varaathu needhi Male Part {Raththam ingae vaervaiyaaga Sotti vittathu uyir vattri vittathu kaalam ingae oomai kaiyai Katti vittathu kanneer suttu vittathu} (2) Male Part Yaeru pidiththavar iruni ilaiththavar Vaervai vidhaiththavar veyilil aruththavar Raththa pottu vaiththu kondaal tharmangal thoongaathu Chorus Mae thinam uzhaippavar seedhanam Mae thinam uzhaippavar seedhanam Male Part Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam Male Part Raththa saattai eduththaal Kaiyai nerikkum vilangu therikkum Naam kanneer virkkum jaadhi Ini azhuthaal varaathu needhi Chorus Aa……aa….aa….aa….aaa….ae…. Male Part {Ezhuthiya padithaan nadakkum ellaam Vidhi vasam ebathai vittu vidu Ilamai un tholgalil irukkum pothae Edhu nisam enbathai etti vidu} (2) Male Part Kaalam purandu padukkum Nam kanneer thuliyai thudaikkum Kaalam purandu padukkum Nam kanneer thuliyai thudaikkum Chorus Mae thinam uzhaippavar seedhanam Mae thinam uzhaippavar seedhanam Male Part Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam Male Part Raththa saattai eduththaal Kaiyai nerikkum vilangu therikkum Naam kanneer virkkum jaadhi Ini azhuthaal varaathu needhi Male Part {Yaezhai varkkam vaervaikullae Muththu kulikkum pinbu seththu pizhaikkum Uzhavan veettu thaenum kooda Uppu karikkum adhil kanneer midhakkum} (2) Male Part Seruppena uzhaiththavar varapena ilaiththavar Suda suda azhuthavar adikadi iranthavar Vettri sangu oodhu pothu tharmangal thoongaathu Male Part Erimalai eppadi porukkum Nam neruppukku innumaa urakkam Male Part Raththa saattai eduththaal Kaiyai nerikkum vilangu therikkum Naam kanneer virkkum jaadhi Ini azhuthaal varaathu needhi Chorus {Mae thinam uzhaippavar seedhanam Mae thinam uzhaippavar seedhanam…} (3)
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ஆண் : ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி ஆண் : எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ஆண் : ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி ஆண் : {ரத்தம் இங்கே வேர்வையாக சொட்டி விட்டது உயிர் வற்றி விட்டது காலம் இங்கே ஊமைக் கையை கட்டி விட்டது கண்ணீர் சுட்டு விட்டது} (2) ஆண் : ஏறு பிடித்தவர் இருணி இளைத்தவர் வேர்வை விதைத்தவர் வெய்யிலில் அறுத்தவர் ரத்த பொட்டு வைத்து கொண்டால் தர்மங்கள் தூங்காது குழு : மே தினம் உழைப்பவர் சீதனம் மே தினம் உழைப்பவர் சீதனம்... ஆண் : எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ஆண் : ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி குழு : ஆஅ......ஆ......ஆ......ஆ......ஆஅ....எ.... ஆண் : {எழுதிய படிதான் நடக்கும் எல்லாம் விதி வசம் என்பதை விட்டு விடு இளமை உன் தோள்களில் இருக்கும் போதே எது நிசம் என்பதை எட்டி விடு} (2) ஆண் : காலம் புரண்டு படுக்கும் நம் கண்ணீர்த் துளியை துடைக்கும் காலம் புரண்டு படுக்கும் நம் கண்ணீர்த் துளியை துடைக்கும் குழு : மே தினம் உழைப்பவர் சீதனம் மே தினம் உழைப்பவர் சீதனம்...... ஆண் : எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ஆண் : ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி ஆண் : {ஏழை வர்க்கம் வேர்வைக்குள்ளே முத்துக் குளிக்கும் பின்பு செத்துப் பிழைக்கும் உழவன் வீட்டுத் தேனும் கூட உப்புக் கரிக்கும் அதில் கண்ணீர் மிதக்கும்} (2) ஆண் : செருப்பென உழைத்தவர் வரப்பென இளைத்தவர் சுடச் சுட அழுதவர் அடிக்கடி இறந்தவர் வெற்றிச் சங்கு ஊதும் போது தர்மங்கள் தூங்காது ஆண் : எரிமலை எப்படி பொறுக்கும் நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ஆண் : ரத்த சாட்டை எடுத்தால் கையை நெறிக்கும் விலங்கு தெறிக்கும் குழு : நாம் கண்ணீர் விற்கும் ஜாதி இனி அழுதால் வராது நீதி குழு : {மே தினம் உழைப்பவர் சீதனம் மே தினம் உழைப்பவர் சீதனம்......} (3)
Song details
Singers: T. M. Soundararajan and T. L. Maharajan
Music by: Shankar Ganesh
Release information: From Sivappu Malli (1981) · Lyricist: Vairamuthu
- Singer: T. M. Soundararajan and T. L. Maharajan
- Film / album: Sivappu Malli
- Composer: Shankar Ganesh